Daily Horoscope Predictions in Tamil : இன்றைய காதல் ராசிபலனின்படி, சில ராசிகளுக்கு காதல் மலரும், சிலருக்கு சவால்கள் காத்திருக்கின்றன. புதிய உறவுகள் மலரவும், திருமணமானவர்களுக்கு உறவில் புதிய திருப்பங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 30 May 2025: இன்று எந்த ராசியினருக்கு காதல் கை கூடும் தெரியுமா? யாருக்கு காசு பணம் கொட்டும்?
Tamil News Live today 30 May 2025: இன்று எந்த ராசியினருக்கு காதல் கை கூடும் தெரியுமா? யாருக்கு காசு பணம் கொட்டும்?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, ரெட் அலர்ட் எச்சரிக்கை, ஐபிஎல் பிளே ஆப் சுற்று, ராமதாஸ் Vs அன்புமணி மோதல், அரசியல், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveஇன்று எந்த ராசியினருக்கு காதல் கை கூடும் தெரியுமா? யாருக்கு காசு பணம் கொட்டும்?
Tamil News Liveகாதல் முறிவுக்கு காரணமான டாப் 3 ராசிகள் – உடனே உடனே பிரேக் அப் செய்யக் கூடிய ராசிகள் இவைகள்!
Top 3 zodiac signs Love Break up Easily : சிலரது குணாதிசயங்கள் காதலைத் தக்க வைத்துக் கொள்ள உதவினாலும், சிலரது குணங்கள் பிரிவினைக்கு வழிவகுக்கும். ஜோதிடத்திலும் இதுபோன்ற சில ராசிகள் உள்ளன.
Tamil News LiveDeepfake Scams - கோடிக்கணக்கான ரூபாய்களை அபகரிக்கும் புதிய டிஜிட்டல் அச்சுறுத்தல்!
தீப்ஃபேக் வீடியோ மோசடிகள் பிரபலங்கள் மற்றும் அன்பானவர்களைப் போல் நடித்து கோடிக்கணக்கில் அபகரிக்கின்றன. இந்த AI-உருவாக்கிய மோசடிகள் எப்படி செயல்படுகின்றன என்பதையும் பாதுகாப்பான குறிப்புகளையும் அறியவும்.
Tamil News Liveயூடியூப் ஷார்ட்ஸில் கூகுள் லென்ஸ் - நீங்கள் பார்ப்பதை தேடலாம் - எப்படி?
யூடியூப் ஷார்ட்ஸில் கூகுள் லென்ஸ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இது வீடியோக்களில் உள்ள பொருட்கள், இடங்கள் அல்லது உரையைத் தேட அனுமதிக்கிறது. இதை எப்படி பயன்படுத்துவது என அறியவும்.
Tamil News Liveவாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புதிய வசதிகள் - அசத்தலான கொலாஜ்கள், இசை, ஸ்டிக்கர்கள்!
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புதிய படைப்பு அம்சங்கள்: புகைப்பட கொலாஜ்கள், இசை இடுகைகள், தனிப்பயன் ஸ்டிக்கர்கள், 'உங்கள் பங்களிப்பு' அழைப்புகள். தனித்துவமாக வெளிப்படுத்துங்கள்!
Tamil News Live'டிஜிட்டல் கைது' மோசடி - முதியவர் ரூ. 23.5 லட்சம் இழந்த சோகம்! எப்படி நிகழ்ந்தது! தப்பிப்பது எப்படி?
75 வயது முதியவர் 'டிஜிட்டல் கைது' மோசடியில் ரூ. 23.56 லட்சம் இழந்தார். போலியான போலீஸ்/சிபிஐ அதிகாரிகளாக நடித்து மிரட்டி மோசடி. வங்கி மேலாளரின் விழிப்புணர்வு மோசடியை வெளிப்படுத்தியது. எச்சரிக்கையாக இருங்கள்.
Tamil News Liveமைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 6,000 ஊழியர்களை பணி நீக்கத்திற்கு இதான் காரணம் - சத்யா நாதெள்ளா
மைக்ரோசாப்ட் பணிநீக்கங்கள் செயல்திறன் குறைபாடு அல்ல, AI மறுசீரமைப்பால் ஏற்பட்டது என சத்யா நாதெள்ளா விளக்கம். கோடிங் முடிவடையவில்லை, மாறுகிறது.
Tamil News Liveமீண்டும் மீண்டுமா.!! முகக்கவசம் அணியுங்கள்- தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு
Tamil News LiveNEP, PM SHRI மோதல் - ரூ. 2,152 கோடி நிதி முடக்கத்தால் திணறும் தமிழக அரசுப் பள்ளிகள்
NEP, PM SHRI திட்டங்களை நிராகரித்ததால், தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 2,152 கோடி SSA நிதி முடக்கம். பணியாளர், பாடப்புத்தக பற்றாக்குறையால் பள்ளிகள் திணறுகின்றன.
Tamil News Liveவாங்க பழகலாம்! அழைக்கிறது ஐஐடி மெட்ராஸ் - மாணவர்களே, பெற்றோர்களே! 2025 சேர்க்கைக்கு முன் வளாகப் பயணம் !
ஐஐடி மெட்ராஸ் 2025 சேர்க்கைக்கு முன், JEE தேர்வர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு வளாகம் மற்றும் 'டெமோ நாள்' நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்கிறது. புதிய படிப்புகள், உதவித்தொகைகள் பற்றி அறியலாம்.
Tamil News Liveதிருநெல்வேலி ராணி அண்ணா அரசு கல்லூரி - 2025 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு!
திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி 2025 இளங்கலை சேர்க்கை கலந்தாய்வு அறிவிப்பு. சிறப்பு ஒதுக்கீடு ஜூன் 2, பொது கலந்தாய்வு ஜூன் 4-9. தேவையான ஆவணங்கள், கட்டண விவரங்கள் உள்ளே.
Tamil News Liveஐபிஎல் எலிமினேட்டர் - குஜராத் பவுலிங்கை அடித்து நொறுக்கிய மும்பை.! 229 ரன்கள் இலக்கு
ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. குஜராத் அணிக்கு மும்பை 228 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
Tamil News Liveகை நிறைய கொட்டும் பணம்.! மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி.! உடனே சேர தமிழக அரசு அழைப்பு
தமிழக அரசு இரண்டு நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி அளிக்கிறது. பிரைடல், ஃபேஷன், சினிமா மேக்கப் முதல் SFX வரை அனைத்தையும் கற்றுக்கொள்ள சிறந்த வாய்ப்பு.
Tamil News Liveஇந்தியாவின் GDP வளர்ச்சி 7.4%ஆக உயர்வு.! முழு விவரம் இதோ
இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது வாரமும் வீழ்ச்சியடைந்தன. ஆட்டோ, உலோகம், தொழில்நுட்பப் பங்குகள் லாப நோக்கில் விற்பனையாகின. சென்செக்ஸ் 182 புள்ளிகள், நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்தன. நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆக இருந்தது.
Tamil News Liveஇவ்வளவு கம்மியா! Reliance Jioவின் புதிய ரூ.48 ரீசார்ஜ் திட்டம்
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கிளவுட் கேமிங் சந்தையைக் கருத்தில் கொண்டு ரிலையன்ஸ் ஜியோ ஒரு பெரிய படியை எடுத்துள்ளது. நிறுவனம் ஐந்து புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் ஜியோ கேம்ஸ் கிளவுட்டின் இலவச வசதி வழங்கப்படுகிறது.
Tamil News Liveபள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்தில் இலவசமாகவே பயணிக்கலாம்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Tamil News Liveதியேட்டரில் டிக்கெட் கட்டணம் குறையப்போகுது.! தமிழக அரசு வெளியிட்ட குஷியான அறிவிப்பு
தமிழக அரசு திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 8% லிருந்து 4% ஆக குறைத்துள்ளது. இது திரையரங்குகளுக்கு மக்களை மீண்டும் ஈர்க்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Tamil News Liveவிஜய் குறித்து விமர்சிக்க அதிமுகவினருக்கு தடை போட்ட இபிஎஸ்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் அதிமுக, மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியது. பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது, திமுக அரசின் குறைகளை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
Tamil News Liveஜூன் 15ஆம் தேதிக்கு பின் பள்ளியை திறங்க.! முதலமைச்சருக்கு சென்ற முக்கிய கடிதம்
Tamil News Liveஹீரோவாக களம் இறங்கும் சூப்பர் சிங்கர் பூவையார் - போஸ்டர் வெளியீடு
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கானா பாடகர் பூவையார் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது.