Vijay Sethupathi Casting Cough Allegations : விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. ஆசைக்கு இணங்க வேண்டும் என்பதற்காக ஒரு பெண்ணிற்கு விஜய் சேதுபதி ரூ.2 லட்சம் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 29 July 2025: விஜய் சேதுபதி இவ்வளவு மோசமானவரா? பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக குரல் கொடுத்த ரம்யா மோகன்!
Tamil News Live today 29 July 2025: விஜய் சேதுபதி இவ்வளவு மோசமானவரா? பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக குரல் கொடுத்த ரம்யா மோகன்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayவிஜய் சேதுபதி இவ்வளவு மோசமானவரா? பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக குரல் கொடுத்த ரம்யா மோகன்!
Tamil News Live todaySalambala - இப்படியெல்லாம் இவங்களால் தான் யோசிக்க முடியும் – மதராஸி சலம்பல முதல் சிங்கிள் புரோமோ வீடியோ வெளியீடு!
Madharaasi First Single Salambala Promo Video Released : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மதராஸி படத்தின் முதல் சிங்கிள் பாடலுக்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
Tamil News Live todayஒரு பெண்ணிடம் 'ஐ லவ் யூ' சொன்னால் குற்றமா? முக்கிய தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம்!
ஒருவரிடம் "ஐ லவ் யூ" சொல்வது பாலியல் துன்புறுத்தலாகாது என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாலியல் உள்நோக்கம் நிரூபிக்கப்படாவிட்டால் அது பாலியல் துன்புறுத்தல் அல்ல என நீதிமன்றம் கூறியுள்ளது.
Tamil News Live todayமாதம்பட்டி ரங்கராஜூக்கும் 2ஆவது மனைவி கிரிஸ்டாவுக்கும் இடையில் இவ்வளவு வயசு வித்தியாசமா?
Age Difference Between Madhampatty Rangaraj and Joy Crizildaa : மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது 2ஆவது மனைவியான ஜாய் கிரிஸ்டாவுக்கும் இடையில் எவ்வளவு வயது வித்தியாசம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live todayதண்ணி கூட கொடுக்கல... இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் தேவையா? ஓவைசி ஆவேசம்
Tamil News Live todayமக்கள்தொகை ஒரு 'டைம் பாம்'... மொழிப் பிரிவினை கூடாது... ஆளுநர் ரவி போட்ட புது குண்டு!
Tamil News Live todayப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்து வரும் ரஜினிகாந்தின் கூலி – வெளிநாட்டில் மட்டும் இத்தனை கோடியா?
Coolie Movie Pre Booking Collection : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி படத்தின் வெளிநாட்டு ப்ரீ புக்கிங் தொடங்கிய நிலையில் வெளிநாட்டில் மட்டும் தற்போது வரையில் ரூ.5 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது.
Tamil News Live todayBirth Date - உங்க பிறந்த தேதி இதுவா? அதிர்ஷ்டம் கிடைக்க இதை மட்டும் செய்ங்க போதும்!!
எண் கணிதத்தின்படி, உங்களது பிறந்த தேதியை வைத்து அதிர்ஷ்டம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.
Tamil News Live todayமாஸ் காட்டிய மோடி! பாகிஸ்தான் விமான தளங்கள் 'ஐசியூ'ல கிடக்கு!
Tamil News Live todayfat loss tips - என்ன செய்தாலும் கொழுப்பை குறைக்க முடியவில்லையா? இந்த 7 வழிகளை டிரை பண்ணுங்க
டயட், உடற்பயிற்சி என என்ன செய்தாலும் உடலில் உள்உறுப்புக்களில் இருக்கும் கொழுப்பை குறைக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? இந்த 7 வழிகளை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உடலில் மாற்றங்களை காணலாம். ஆரோக்கியமாக கொழுப்பை குறைக்க இது பெஸ்ட் ஐடியா.
Tamil News Live todayமோடிக்கு தைரியம் இருந்தா... இந்த ஒரு வார்த்தையைச் சொல்லட்டும்! ராகுல் காந்தி சவால்!
Tamil News Live todayCurd Face Pack - தயிரில் இப்படி பேஸ் பேக் போடுங்க.. அழுக்கு, கருமை நீங்கி முகம் ஜொலிக்கும்
ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் முகம் ஜொலிக்க தயிருடன் சில பொருட்களை கலந்து இரவு தூங்கும் முன் போடுங்கள். அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live todaysaffron purity test - நீங்கள் வாங்கும் குங்குமப்பூ ஒரிஜினல் தானா? போலிகளை கண்டுபிடிப்பது எப்படி?
குங்குமப்பூ சிறிதளவு சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு மிகவும் நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் கடைகளில் நாம் வாங்கும் குங்குமப்பூ ஒரிஜினல் தானா? இல்லையா என்பதை சுலபமாக 5 ஈஸியான வழிகளை வைத்தே கண்டுபடித்து விடலாம். இதை நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.
Tamil News Live todayகுழந்தை பெற்றால் உடனே 50,000! சீனாவில் மக்கள்தொகை சரிவால் வந்த திண்டாட்டம்!
Tamil News Live todaycooking oils - சூரியகாந்தி எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவது நல்லதா, கெட்டதா?
சூரியகாந்தி எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தினால் உடலுக்கு, குறிப்பாக இதயத்திற்கு நல்லது என விளம்பரங்களில் பார்க்கிறோம். ஆனால் இது உண்மையா? சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்? எந்த எண்ணெய்களை பயன்படுத்தவே கூடாது என்பதை பார்க்கலாம்.
Tamil News Live todayNumerology - இந்த மாசத்துல பிறந்தவங்க தலைவராகும் தகுதி கொண்டவங்களாம்.. நீங்க பிறந்த மாசம் இருக்கா?
ஜோதிட கணிப்பின்படி குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்களிடம் தலைவருக்கான தகுதிகள் இயல்பாகவே இருப்பதாக கூறப்படுகிறது. அந்த மாதங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Tamil News Live todayZodiac Signs - 5 ராசிகளுக்குக் கோடீஸ்வர யோகம் - லட்சுமி நாராயண, கஜலட்சுமி ராஜயோகம்!
Lakshmi Narayana Rajayoga : ஆகஸ்ட் மாதத்தில் உருவாகும் கஜலட்சுமி மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் 5 ராசிகளுக்கு கோடீஸ்வர வாழ்க்கை அமையப் போகிறது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live todayweight loss tips - அடடே...செலவே இல்லாமல் வீட்டிலேயே உடல் எடையை குறைக்க இப்படி எல்லாம் வழி இருக்கா?
பைசா செலவு செய்யாமல், கஷ்டப்படாமல் வீட்டில் இருக்கும் 8 பொருட்களை மட்டும் வைத்து உடல் எடையை வேகமாக குறைக்க முடியும் என்றால் நம்ப முடியவில்லையா? எடையை குறைக்க கஷ்டப்படுகிறீர்கள் என்றால் இந்த டிப்ஸ் நிச்சயம் உங்களுக்கு நல்ல பலன் தருவதாக இருக்கும்.