'Tourist Family Director Abishan Jeevinth New Movie Starts With Poojai டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மூலமாக அனைவரது கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புன் இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 28 August 2025: பிரமாண்டமாக நடைபெற்ற பூஜை – ஹீரோவாக மாஸ் காட்ட தயாரான அபிஷன் ஜீவிந்த்!
Tamil News Live today 28 August 2025: பிரமாண்டமாக நடைபெற்ற பூஜை – ஹீரோவாக மாஸ் காட்ட தயாரான அபிஷன் ஜீவிந்த்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayபிரமாண்டமாக நடைபெற்ற பூஜை – ஹீரோவாக மாஸ் காட்ட தயாரான அபிஷன் ஜீவிந்த்!
Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - கூமாப்பட்டி பூங்கா முதல் குரங்கு அட்டகாசம் வரை
பீகாரில் பயங்கரவாதிகள் ஊடுருவல், திருப்பூர் ஜவுளித் தொழில் பாதிப்பு, கூமாபட்டியில் புதிய பூங்கா, நீல முட்டையிட்ட கோழி, உலகப் போர் நினைவு அணிவகுப்பு, சிந்துவின் பேட்மிண்டன் வெற்றி, மிக கனமழை எச்சரிக்கை என பல நிகழ்வுகள் இன்றைய TOP 10 செய்திகளில்…
Tamil News Live todayவிஜய்க்கு போட்டியாக களமிறங்கும் டாப் ஸ்டார்; கலெக்ஷனுக்கு ஆப்பு வைக்க வரும் தி ராஜா சாப்!
Jana Nayagan vs The Raja Saab : தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்திற்கு போட்டியாக டாப் ஸ்டாரின் படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது.
Tamil News Live todayதிடீரென கொட்டிய பண மழை! குரங்கு செய்த அட்டகாசத்தால் ஆடிப் போன மக்கள்!
Tamil News Live todayவிடிந்தால் கல்யாணம்; நவீனை காப்பாற்ற Judge வீட்டிலேயே காத்திருக்கும் கார்த்திக்! கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
Karthik waiting for Naveen at Judge House : துர்காவிற்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் நவீனை ஜாமினில் எடுக்க கார்த்திக் போராடிக் கொண்டிருக்கிறார்.
Tamil News Live todaySanju Samson - சஞ்சு சாம்சன் மீண்டும் தரமான சம்பவம்! ஆசியக் கோப்பையில் இடம் கன்பார்ம்!
சஞ்சு சாம்சன் கேரள கிரிக்கெட் லீக்கில் கலக்கி வருவதால் ஆசியக் கோப்பையில் அவரது இடம் உறுதியாகியுள்ளது.
Tamil News Live todayகெத்து காட்டும் சீனா... 26 நாடுகளின் தலைவர்கள் ஒரே இடத்தில்... மாஸான ராணுவ அணிவகுப்பு!
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததன் நினைவாக சீனாவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. ரஷ்யா, வட கொரியா உட்பட 26 நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்த அணிவகுப்பு சீனாவின் ராணுவ பலத்தையும் பன்னாட்டு உறவையும் எடுத்துக்காட்டும்.
Tamil News Live todayநடிகர் வெங்கடேஷ் 2ஆவது திருமணத்துக்கு ரெடியா இருந்தாரா? அந்த பொண்ணு யார் தெரியுமா?
Venkatesh was ready to marry Soundarya : நடிகர் வெங்கடேஷ் பற்றிய ஒரு செய்தி அப்போது பிரபலமாக இருந்தது. ஒரு முன்னணி நடிகையுடன் வெங்கடேஷ் திருமணம் வரை சென்றதாக கூறப்பட்டது. அந்த நடிகை யார்? அந்தக் கதை என்ன என்பதை அறிந்து கொள்வோம்.
Tamil News Live today7 ஐஏஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அதிரடி மாற்றம்!
தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
Tamil News Live todayபைக் பட்ஜெட்ல ADAS கார்... மலிவு விலையில் இந்த 5 கார்கள் தான் டாப்!
Tamil News Live todayகான்ஸ்பிடபிள் சொல்லும் உண்மையால் 2 குடும்பமும் ஒன்று சேர்கிறதா? கார்த்திகை தீபம் 2!
Police Constable Reveals the Truth : கார்த்திகை தீபம் 2 சீரியலில் சாமுண்டீஸ்வரி அம்மாவின் மரணத்திற்கு யார் காரணம் என்ற உண்மையை கான்ஸ்டபிள் கூறும் நிலையில் அவர்களது குடும்பம் மீண்டும் ஒன்று சேருமா என்பது பற்றி பார்க்கலாம்.
Tamil News Live todayடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முதலிடம்! விவசாயி மகள் டூ துணை ஆட்சியர்! இது கதிர்செல்வியின் வெற்றிக் கதை!
தமிழ்நாட்டின் விவசாயக் குடும்பத்தை சேர்ந்த கதிர் செல்வி, TNPSC குரூப் 1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று துணை ஆட்சியர் பதவியைப் பெற்றுள்ளார். அவரது வெற்றிக் கதையை பார்ப்போம்.
Tamil News Live todayBC MBC DNC மாணவர்களா நீங்கள்? ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை! மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்க அரிய வாய்ப்பு!
மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை. இன்றே விண்ணப்பிக்கவும்.
Tamil News Live todayஓஜிக்கு ரெட் கார்பெட் – ரிலீசிலிருந்து பின் வாங்கிய பாலய்யாவின் அகாண்டா 2; நியூ ரிலீஸ் எப்போது?
Akhanda 2 Release Postponed : டோலிவுட்டில் இரண்டு பெரிய படங்கள் தள்ளிப்போயுள்ளன. பிரபாஸின் `ராஜா சாப்`, பாலய்யாவின் `அகண்டா 2` ஆகிய இரண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பவனின் `ஓஜி`க்கு ரிலீஸ் பாதை தெளிவாகியுள்ளது.
Tamil News Live todayமத்திய அரசு வேலை - செய்தி வாசிப்பாளராக ஆசையா? ஆகாஷ்வாணியில் காத்திருக்கும் அரிய வாய்ப்பு!
பிரசார் பாரதியின் கீழ் ஆகாஷ்வாணியில் செய்தியாளர், செய்தி வாசிப்பாளர் என 107 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. முழு விவரம் இங்கே.
Tamil News Live todayதொடர் விடுமுறை! பயணிகளுக்கு குஷியான அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
தொடர் விடுமுறை, பண்டிகை காலத்தையொட்டி தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நீட்டித்துள்ளது.
Tamil News Live todayஜெய் நடிக்கும் ஒர்க்கர் – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
Jai New Movie Worker Shoot Starts With Poojai : ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
Tamil News Live todayவேலைவாய்ப்பு நிச்சயம்! அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்திருக்கும் M.Tech படிப்பில் சேர இதுவே சரியான நேரம்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை புதிய முதுகலை படிப்பு. தகுதி, விண்ணப்பிக்கும் முறை, வேலைவாய்ப்புகள் பற்றி அறியலாம்.
Tamil News Live todayஅடிச்சுத் தூக்கின சிந்து - 6-வது பதக்கம் உறுதி? உலக பேட்மிண்டனில் இந்தியாவுக்கு பெருமை!
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த வெற்றியின் மூலம், 6 பதக்கங்களை வென்ற சாதனையை சமன் செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
Tamil News Live todayபவர் கிரிட் தரும் சூப்பர் சான்ஸ் - பொறியியல் படித்தவர்களுக்கு 1543 காலிப் பணியிடங்கள்...சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கிரிட் நிறுவனத்தில் Field Engineer, Field Supervisor பதவிகளுக்கு 1543 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு. கல்வித் தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை பற்றி அறியலாம்.