01:04 AM (IST) Apr 27

மழையால் மாறி போன போட்டி – 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி!

KKR vs PBKS Match Results: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்: ஐபிஎல் 2025ன் 44வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டன.

மேலும் படிக்க
12:15 AM (IST) Apr 27

உலகின் முதல் விந்தணு பந்தயம்: வைரலாகும் வீடியோ!

Sperm Race at Los Angeles : 17 வயது எரிக் சூ, ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த லாஸ் ஏஞ்சல்ஸில் விந்தணு பந்தயத்தை ஏற்பாடு செய்தார். நகைச்சுவையாக இருந்தாலும், இந்த நிகழ்வு ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க சவால்கள் குறித்த தீவிர உரையாடல்களைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டது.

மேலும் படிக்க
11:18 PM (IST) Apr 26

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் லஷ்கர் பயங்கரவாதி ஃபாரூக் டீட்வாவின் வீட்டை இடித்த இந்திய படை!

Lashkar-e-Taiba (LeT) terrorist House demolished : பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஃபாரூக் அகமது டீட்வாவின் குப்வாரா வீட்டை இந்தியப் படைகள் இடித்தன. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இடிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

மேலும் படிக்க
10:23 PM (IST) Apr 26

TRB Assistant Professor Recruitment: 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு எப்போது? அரசு தகவல்

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு அறிவிப்பு. எப்போது? அரசு தகவல்

மேலும் படிக்க
10:04 PM (IST) Apr 26

விரைவில் இந்தியாவில் அடியெடுத்து வைக்கும் டெஸ்லா; ஏற்பாடுகள் தீவிரம்

டெஸ்லா நிறுவனம் தனது மாடல் 3 கார்களுக்கான முன்பதிவுத் தொகையை இந்திய வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி அளிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகும் என்பதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க
09:25 PM (IST) Apr 26

சென்னை அருகே தொழிற்பூங்கா; தமிழக அரசு – தைவான் ஒப்பந்தம்; 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

Indo-Taiwan Industrial Park near Chennai : சென்னை அருகே புதிதாக தொழிற்பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு மற்றும் தைவான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த திட்டம் மூலமாக 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
08:14 PM (IST) Apr 26

ஐபிஎல் 300 ரன்களையும் கடக்கக்கூடிய நிலைக்கு வளர்ந்துவிட்டது - ரிங்கு சிங்

Rinku Singh IPL 2025 Kolkata Knight Riders : ஐபிஎல் 300 ரன்களையும் எளிதில் கடக்க கூடிய நிலைக்கு வளர்ந்துவிட்டது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்டார் பிளேயர் ரிங்கு சிங் கூறியுள்ளார்.

மேலும் படிக்க
06:51 PM (IST) Apr 26

ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் வெடி விபத்து – பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு, 561 பேர் காயம்!

Bandar Abbas Port Explosion :ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் தற்போது வரையில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 561 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லை.

மேலும் படிக்க
06:34 PM (IST) Apr 26

பொருந்தவே இல்லை விமர்சனங்களுக்கு ஆளான SPB-யின் குரல்! யார் யாருக்கு தெரியுமா?

பின்னணி பாடகரான எஸ்பிபியின் குரலானது தெலுங்கு சினிமாவில் ஒரு சில நடிகர்களுக்கு சரியாக மேட்ச் ஆகாத நிலையில் அவர் விமர்சனத்திற்கு உள்ளான சம்பவம் தெலுங்கு திரையுலகில் நடந்துள்ளது.

மேலும் படிக்க
05:43 PM (IST) Apr 26

Moto AI அதிரடி அப்டேட்! யாரும் வழங்க முடியாத புதிய ஏ.ஐ அம்சங்கள்

Motorola தனது Moto AI-க்கு 'Next Move', 'Playlist Studio', 'Image Studio', 'Look and Talk' போன்ற புதிய அம்சங்களையும் Google, Meta, Microsoft, Perplexity உடனான கூட்டாண்மைகளையும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க
05:37 PM (IST) Apr 26

நட்சத்திரத்தை மாற்றும் செவ்வாய்: இனி நீங்க கோடீஸ்வரன்!

Mars Nakshatra Transit 2025 Palan : மே மாதத்தில் செவ்வாய் கிரகம் நட்சத்திரக் கூட்டத்தை மாற்றுகிறது. இதனால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிட்டும்.

மேலும் படிக்க
05:31 PM (IST) Apr 26

இந்தியாவும், பாகிஸ்தானும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்! ஈரான் வேண்டுகோள்!

இந்தியாவும், பாகிஸ்தானும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என ஈரான் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த இரண்டு நாடுகளுடனும் நட்புறவை பேணி வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
05:17 PM (IST) Apr 26

ஆடம்பர பொருட்கள் மீது கூடுதல் வரி: நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு

ரூ.10 லட்சத்திற்கு மேல் விலையுள்ள ஆடம்பரப் பொருட்களுக்கு 1% வரி (TCS) விதிக்கப்படும். கைக்கடிகாரங்கள், கைப்பைகள், கலைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு இந்த வரி பொருந்தும். இந்த நடவடிக்கை வரி ஏய்ப்பைத் தடுக்கவும், வரி இணக்கத்தை உறுதிப்படுத்தவும் உதவும்.

மேலும் படிக்க
04:45 PM (IST) Apr 26

தமிழக வெற்றிக் கழக வாக்குச் சாவடி முகவர்கள் கருத்தரங்கம்

தமிழக வெற்றிக் கழக வாக்குச் சாவடி முகவர்கள் கருத்தரங்கம்!

🔴LIVE: தமிழக வெற்றிக் கழக வாக்குச் சாவடி முகவர்கள் கருத்தரங்கம் | TVK Vijay

04:38 PM (IST) Apr 26

இந்த ராசியை சேர்ந்தவர்களை திருமணம் செய்தவர்களை வாழ்க்கை ஜாம் ஜாமுன்னு இருக்கும்!

Top 5 Lucky Zodiac Signs For Marriage Life : உங்கள் துணையின் ராசி இப்படி இருந்தால், உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை. இந்த ராசிக்காரர்களுடன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மேலும் படிக்க
04:18 PM (IST) Apr 26

பயங்கரவாதத்தை பொறுக்க முடியாது! பாகிஸ்தானுடன் இனி எப்போதும் கிரிக்கெட் கூடாது! சவுரவ் கங்குலி!

பாகிஸ்தானுடன் அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் முறித்துக் கொள்ள வேண்டும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
04:05 PM (IST) Apr 26

தப்பி தவறி கூட வெளியே போயிடாதீங்க! 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரப்போகுதாம்! வானிலை ஷாக் தகவல்!

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் படிக்க
04:04 PM (IST) Apr 26

walking tips எந்த வயதுக்காரர் எத்தனை நிமிடம் நடக்கலாம்?

தினசரி வாக்கிங் செல்வது உடல் நலனுக்கு நன்மை தரும். பொதுவாக 20 முதல் 30 நிமிடங்கள் தினசரி நடக்க வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் இது பொருந்தாது. வயதிற்கு ஏற்ப ஒருவர் தினசரி நடக்க வேண்டிய நேரமானது மாறுபடும். வயதிற்கு ஏற்ற நிமிடங்கள் தினசரி நடந்தால் மட்டுமே வாக்கிங் சென்றதன் முழு பலனையும் பெற முடியும் என சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க
03:57 PM (IST) Apr 26

தளபதியின் 'சச்சின்' ரீ-ரிலீஸில் இதுவரை செய்துள்ள மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் வசூல் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க
03:54 PM (IST) Apr 26

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு! குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, உலகத் தலைவர்கள் அஞ்சலி!

போப் பிரான்சிஸ் உடல் இறுதிச்சடங்கு வாடிகனில் நடந்தது. இறுதிச்சடங்கில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 

மேலும் படிக்க