டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 23 June 2025: TNPL 2025 - திருச்சியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் த்ரில் வெற்றி!
Tamil News Live today 23 June 2025: TNPL 2025 - திருச்சியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் த்ரில் வெற்றி!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், இன்றைய இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி, கொரோனா தொற்று, திமுக, அதிமுக, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live today 23 June 2025 TNPL 2025 - திருச்சியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் த்ரில் வெற்றி!
Tamil News Live today 23 June 2025 மஹிந்திரா XUV7e - அதிக ரேஞ்ச் உடன் அறிமுகமாகும் 7 சீட்டர் மின்சார SUV
Tamil News Live today 23 June 2025 புதிய ஹைப்ரிட் பைக்கை அறிமுகப்படுத்தும் Yamaha! என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Tamil News Live today 23 June 2025 ஈரானை கதிகலங்க வைத்த ஒற்றை விமானம்! B-2 Spirit bomberஐ வடிவமைத்த இந்தியர்
ஒப்பிடமுடியாத விமான சக்தியை வெளிப்படுத்தும் விதமாக, அமெரிக்கா சமீபத்தில் ஈரானின் மிகவும் பாதுகாப்பான அணுசக்தி நிலையத்தைத் தாக்க அதன் ஸ்டெல்த் B-2 ஸ்பிரிட் பாம்பர் விமானத்தை பயன்படுத்திய நிலையில் இந்த விமானம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tamil News Live today 23 June 2025 AI வேலைகளில் ஏற்படுத்தும் தாக்கம் இதாங்க - LinkedIn CEO ரியான் ரோஸ்லான்ஸ்கி பகீர்
LinkedIn CEO ரியான் ரோஸ்லான்ஸ்கி, AI வேலைகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பேசுகிறார். இது வேலைகளை எவ்வாறு மாற்றுகிறது, புதிய வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்குகிறது என்பதைப் பற்றி அறியவும்.
Tamil News Live today 23 June 2025 கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்!
Iran launches missile attacks in Qatar : கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்து தற்போது ஈரான் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதில், தோஹாவில் வெடிச்சத்தம் கேட்டுள்ளது
Tamil News Live today 23 June 2025 பெரியார், அண்ணாவை சிறுமைப்படுத்தியது தவறு! பொங்கியெழுந்த அதிமுக! பரபரப்பு அறிக்கை!
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை சிறுமைப்படுத்தியது தவறு என்று அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
Tamil News Live today 23 June 2025 கூகுள் செயலால் கடும் கோபத்தில் கன்டன் கிரியேட்டர்கள் - YouTube வீடியோக்களை இதற்காகவா பயன்படுத்துவது?
கூகுள் தனது Veo 3 AI மாடலுக்கு 20 பில்லியனுக்கும் அதிகமான YouTube வீடியோக்களை படைப்பாளர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதால் விமர்சனங்களை எதிர்கொள்கிறது. AI சகாப்தத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் தங்கள் உள்ளடக்கத்தின் மீது கட்டுப்பாட்டை கோருகின்றனர்.
Tamil News Live today 23 June 2025 எச்சரிக்கை! Chrome பயனர்களே உஷார் - இந்த விஷயத்தை உடனடியாகப் புதுப்பிக்கவும்!
கூகுள் குரோம் பயனர்களுக்கு அதிதீவிர எச்சரிக்கை! இந்திய அரசு பாதிப்புகளைப் பற்றி எச்சரித்துள்ளது. உங்கள் உலாவியைப் புதுப்பித்து, ஹேக்கர் தாக்குதல்களில் இருந்து உங்கள் தரவைப் பாதுகாப்பது எப்படி என்று அறிக.
Tamil News Live today 23 June 2025 போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் தொடர்பு; போலிஸ் விசாரணை!
Krishna involved in Drug Case : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரிடமும் போலிசார் விசாரனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறதூ.
Tamil News Live today 23 June 2025 Perplexity AI - ரியல் டைம் வீடியோ உருவாக்குவது இனி எளிது! ட்விட்டரில் ஒரு புதிய சகாப்தம்!
Perplexity AI X இல் நிஜ நேர வீடியோ உருவாக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது! பயனர்கள் இப்போது ட்வீட் மூலம் குரல் மற்றும் ஒலியுடன் குறுகிய AI வீடியோக்களை உருவாக்கலாம், படைப்பு எல்லைகளைத் தள்ளுகிறது.
Tamil News Live today 23 June 2025 Scoopy New ICE Scooter! புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் Honda
இது இந்தியாவில் ஹோண்டாவின் அடுத்த வெளியீடாக ஹோண்டா ஸ்கூப்பி புதிய ICE ஸ்கூட்டருக்கு காப்புரிமை பெற்றுள்ளது.
Tamil News Live today 23 June 2025 Rishabh pant - 2 இன்னிங்சிலும் சதம்! ஒரே போட்டியில் பல சாதனைகளை குவித்த ரிஷப் பண்ட்!
இந்திய வீரர் ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
Tamil News Live today 23 June 2025 இனி பின்கோடு தேவையில்லை! இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் தனி எண் - DIGIPIN தான் முகவரி
வழக்கமான பின்கோடுகளை மாற்றுவதற்காக, முகவரி அடிப்படையிலான சேவைகளுக்கு அதிக துல்லியத்தையும் செயல்திறனையும் கொண்டு வருவதற்காக, DIGIPIN (டிஜிட்டல் போஸ்டல் இன்டெக்ஸ் எண்) என்ற புதிய டிஜிட்டல் முகவரி முறையை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
Tamil News Live today 23 June 2025 Kuberaa - விஜய்யின் லியோ வசூல் சாதனையை முறியடித்த குபேரா – எத்தனை கோடி வசூல் குவித்தது?
Kuberaa vs Leo Box Office Collection : தனுஷின் குபேரா படமானது விஜய்யின் லியோ படத்தின் மொத்த வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது.
Tamil News Live today 23 June 2025 அடுத்தடுத்து சதம் விளாசிய கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட்! புதிய ரிக்கார்ட் படைத்த இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர். இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
Tamil News Live today 23 June 2025 இந்தியாவில் டல் அடிக்கும் வாகனங்களின் விற்பனை! இருசக்கர வாகனங்களை புறக்கணிக்கும் இந்தியர்கள்?
இந்திய ஆட்டோமொபைல் துறை நிதியாண்டு 26-ன் தொடக்கத்தில் மந்தமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களின் தேவை குறைவாக உள்ளது. ஏப்ரல்-மே 2025 இல் இருசக்கர வாகன விற்பனை 9.8% சரிந்துள்ளது.
Tamil News Live today 23 June 2025 Tataவின் டபுள் பவர்! வெறும் ரூ.3.99 லட்சத்தில் அறிமுகமான Ace Pro - 155 கிமீ மைலேஜ்
Tata Ace Pro: டாடா மோட்டார்ஸ் தனது புதிய தயாரிப்பான ஏஸ் ப்ரோவை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 3.99 லட்சம். இது சிறிய சரக்கு போக்குவரத்து மற்றும் சிறு வணிகத்தை மேம்படுத்துவதில் உதவியாக இருக்கும்.
Tamil News Live today 23 June 2025 Srikanth - யார் இந்த ஸ்ரீகாந்த்? சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
Srikanth Net Worth : போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யார் எப்படி சினிமாவிற்கு வந்தார், அவரது சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live today 23 June 2025 ஆர்எஸ்எஸ் விழாவில் நான் பங்கேற்றேனா? வெளிப்படையாக பேசி எஸ்.பி.வேலுமணி விளக்கம்!
ஆர்எஸ்எஸ் விழாவில் பங்கேற்கவில்லை என்று அதிமுக மூத்த தலைவர் எஸ் பி வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார் என்றும் கூறியுள்ளார்.