11:38 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: ஐஐடி மெட்ராஸ் புதிய பி.டெக் படிப்புகள் அறிமுகம்! என்ன படிப்புனு தெரியுமா?

ஐஐடி மெட்ராஸ் 2025-26 கல்வியாண்டில் கணினி பொறியியல் மற்றும் மெக்கானிக்ஸ், கருவி மற்றும் உயிர் மருத்துவ பொறியியல் ஆகிய இரண்டு புதிய பி.டெக் படிப்புகளை அறிமுகப்படுத்துகிறது.

Read Full Story
11:25 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் எம்பிபிஎஸ்: சிறந்த கல்லூரிகள் எவை?

இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் எம்பிபிஎஸ் கல்லூரிகளை கண்டறியுங்கள். டெல்லி எய்ம்ஸ் (₹4000/வருடம்), தெலுங்கானா கல்லூரிகள் (₹10,000/வருடம்) மற்றும் பிற மாநிலங்களில் உள்ள வாய்ப்புகள்.

Read Full Story
11:16 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: நடுத்தர வயது பெண்ணா நீங்கள் ? உங்களோட முதுமை சிறப்பாக இருக்கணுமா? உடனே இதை பண்ணுங்க...

நடுத்தர வயது பெண்களின் உயர் தர கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து உட்கொள்ளல் ஆரோக்கியமான முதுமை, சிறந்த மன/உடல் ஆரோக்கியம் மற்றும் குறைவான நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடையது என்று ஆய்வு கூறுகிறது.

Read Full Story
11:07 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: பெண்களின் இதயம் வேகமாக துடிப்பது ஏன் தெரியுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதிய ஆய்வு ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதயத்தில் உள்ள மரபணு வேறுபாடுகளை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் பெண்களுக்கு வேகமான இதயத்துடிப்பு மற்றும் ஆண்களுக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஏற்படும் ஆபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.

Read Full Story
11:07 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: பெங்களூரு மழையில் மின்சாரம் தாக்கி மேலும் 2 பேர் பலி!

பெங்களூருவில் மழைநீரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதனால், மழையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Read Full Story
10:54 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: Google I/O 2025 LIVE: எப்போது, நேரலையில் பார்ப்பது எப்படி? என்ன எதிர்பார்க்கலாம்?

கூகுள்ஐ/ஓ 2025 முக்கிய உரை மே 20, இரவு 10:30 மணிக்கு. ஜெமினி உடனான முக்கிய AI முன்னேற்றங்கள், ஆண்ட்ராய்டு 16 புதுப்பிப்புகள் மற்றும் XR ஹெட்செட் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது

Read Full Story
10:46 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: ஐபோன் 17 ஏர்: ஆப்பிள் வரலாற்றில் இதான் ரொம்ப குட்டி, ஆனால் படுச் சுட்டி!

ஐபோன் 17 ஏர் மிக மெல்லியதாக இருக்கும் என்றும், 2800mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் வதந்திகள் பரவுகின்றன. இது கேலக்ஸி எஸ்25 எட்ஜின் 3900mAh பேட்டரியுடன் போட்டியிடுமா? தெரிந்து கொள்ளுங்கள்!

Read Full Story
10:46 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: ஹர்ஷல் படேல் புதிய சாதனை! ஐபிஎல் போட்டியில் வேகமாக 150 விக்கெட்டுகள்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் ஹர்ஷல் படேல் 150வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த மைல்கல்லை அவர் 114 போட்டிகளில் எட்டி, யுஸ்வேந்திர சஹாலை முந்தினார். ஐபிஎல் வரலாற்றில் இந்த சாதனையைப் படைத்த் 2வது வீரர்.

Read Full Story
10:32 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: விரைவில் நத்திங் போன் 3: உண்மையான ஒர்த்தான ஸ்மார்ட்போன்! பெரிஸ்கோப் கேமரா, செயல்திறன்-ல் அசத்தல் அம்சங்கள்

நத்திங் போன் 3 பேட்டரி மற்றும் விவரக்குறிப்புகள் வெளியீட்டுக்கு முன் கசிந்தன. பெரிஸ்கோப் லென்ஸுடன் கூடிய மூன்று கேமரா, பெரிய பேட்டரி எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் பேயின் விலை பற்றிய குறிப்பு

Read Full Story
10:18 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: ஒன்பிளஸ் இப்படி ஒரு போனா அறிமுகப்படுத்த போறாங்களா? என்ன மாடல்? எப்போ ரிலிஷ் தெரியுமா?

ஒன்பிளஸ் 13எஸ் இந்தியாவில் ஜூன் 5-ல் ஸ்னாப்டிராகன் 8 எலைட், 'பிளஸ் கீ', இரட்டை 50எம்பி கேமராக்கள் மற்றும் 80W சார்ஜிங்குடன் அறிமுகம். மேலும் அறிக!

Read Full Story
09:20 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: இனி வதந்தி வேண்டாம்! விஷால் - சாய் தன்ஷிகா திருமண அறிவிப்பு!

நடிகர்கள் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'யோகி டா' பட முன்னோட்ட விழாவில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

Read Full Story
08:59 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: அம்பானி வீட்டில் 600 ஊழியர்கள்! தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள்!

முகேஷ் அம்பானியின் அன்டிலியாவில் 600 ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாகவும், அவர்களுக்காக தினமும் 4,000 ரொட்டிகள் தயாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமையல் கலைஞர்களுக்கு ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறதாம்!

Read Full Story
08:39 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: foods with curd தவறிக் கூட இந்த 5 உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடவே சாப்பிடாதீங்க

வெயில் காலத்திற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் தயிர் மிக மிக நல்லது. ஆனால் தயிருடன் சேர்த்து சில குறிப்பிட்ட உணவுகளை ஒரு போதும் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் ஆபத்து தான். இந்த 5 உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் ஆபத்து தான் ஏற்படும்.

Read Full Story
08:28 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: Ben Stokes: 'அந்த' ஒரு காரணத்துக்காக மது குடிப்பதை நிறுத்திய பென் ஸ்டோக்ஸ்!

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மது குடிப்பதை நிறுத்தி விட்டதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Read Full Story
08:11 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: Onion tomato sabzi : காய்கறி எதுவும் இல்லையா? சப்பாத்திக்கு சட்டென இப்படி சைட் டிஷ் செய்து அசத்துங்க

வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லாத சமயத்தில் சட்டென வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஈஸியான சப்பாத்தி சைட் டிஷ் ஒன்றை செய்து விடலாம். இந்த அட்டகாசமான சப்பாத்தி மசாலாவை செய்வது எளிது. குறைந்த நேரத்தில், செம டேஸ்டியாக செய்து விடலாம்.

Read Full Story
07:58 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: சாம்சங் ஊழியர்களுக்கு ரூ.18,000 ஊதிய உயர்வு; அமைச்சர் முன்னிலையில் உடன்பாடு!

சாம்சங் நிறுவன ஊழியர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-26ல் ₹9,000 உயர்வும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தலா ₹4,500 உயர்வும் வழங்கப்படும். கூடுதல் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Read Full Story
07:54 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: traditional recipe திருவள்ளுவர் ஸ்பெஷல் செம டேஸ்டியான சீராளம் செய்வது எப்படி?

திருவள்ளூர் மிகவும் பிரபலமான உணவு சீராளம். நான்கு வகையான பருப்புகள் சேர்த்து, ஆவியில் வேக வைத்து செய்யப்படும் இந்த உணவு புரதச்சத்துக்கள் நிறைந்ததாகும். மிக ஆரோக்கியமாகவும் ஃபில்லிங்காகவும் இருப்பதால் இது அனைத்து வயதினருக்கும் ஏற்றதாகும்.

Read Full Story
07:39 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: Is it safe to eat fruits after meals : சாப்பிட்ட பிறகு பழங்கள் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

சாப்பிட்டிற்கு பிறகு பழங்கள் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. உண்மையில் இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா? என்பது பலருக்கும் தெரியாது. சாப்பிட்ட பிறகு எந்த பழங்களை சாப்பிடலாம், எவற்றை தவிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story
07:25 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: homemade drinks: யூரிக் ஆசிட் அளவை இயற்கையாக குறைக்க உதவும் 6 வீட்டு பானங்கள்

நம்முடைய உடலில் உள்ள நச்சுப் பொருட்களான யூரிக் ஆசிட்டை இயற்கையாக, வீட்டில் தயாரிக்கக் கூடிய சில ஆரோக்கிய பானங்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தாலே குறைத்தும், கட்டுப்பாட்டிலும் வைக்க முடியும். உணவுக் கட்டுப்பாடுடன் இந்த பானங்களும் நல்ல தீர்வு தரும்.

Read Full Story
07:07 PM (IST) May 19

Tamil News Live today 19 May 2025: ஆர்சிபிக்கு பெரும் பின்னடைவு! முக்கிய பவுலர் விலகல்! மாற்று வீரர் யார்?

ஆர்சிபி வீரர் லுங்கி இங்கிடி ஐபிஎல்லின் மீதமிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுகிறார். அவருக்கு பதிலாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முசரபானி சேர்க்கப்பட்டுள்ளார்.

Read Full Story