11:56 PM (IST) Jun 19

Tamil News Liveபதுங்கு குழியில் அயதுல்லா அலி கமேனி! ஈரானில் நள்ளிரவில் ஆட்சி மாற்றம்? வெளியான புது தகவல்!

இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Full Story
11:36 PM (IST) Jun 19

Tamil News LiveTNPL 2025 - சேலத்தை பந்தாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்! தொடர்ந்து 5 போட்டிகளில் வென்று அசத்தல்!

SKM சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Read Full Story
11:30 PM (IST) Jun 19

Tamil News LiveKaayal Movie Trailer - பெரியார் வந்து வெங்காயம் உரிச்சி கொடுப்பாரா? 'காயல்' பட டிரெய்லர்.!

நடிகை காயத்ரி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘காயல்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

Read Full Story
10:58 PM (IST) Jun 19

Tamil News Liveயுஜிசி நெட் ஜூன் 2025 தேர்வுக்கான நகர அறிவிப்பு வெளியானது

யுஜிசி நெட் ஜூன் 2025 நகர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 25 முதல் 29 வரை தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு ugcnet.nta.ac.in ஐப் பார்க்கவும்.

Read Full Story
10:35 PM (IST) Jun 19

Tamil News Liveரத்த தானம் செய்வதற்கு முன்பும், பிறகும் சத்தாக இருக்க என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா?

ரத்த தானம் செய்வதற்கு முதலில் நாம் சத்தாகவும், தெம்பாகவும் இருக்க வேண்டும். அதற்கு ரத்த தானம் செய்த பிறகு மட்டுமல்ல முன்பும் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில உணவுகளை சாப்பிட வேண்டும். இவற்றை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

Read Full Story
10:30 PM (IST) Jun 19

Tamil News LivePadai Thaliavan - ஒரு வார முடிவில் படை தலைவன் செய்துள்ள வசூல் விவரம்.!

சமீபத்தில் வெளியான ‘படை தலைவன்’ திரைப்படம் ஒரு வாரம் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

Read Full Story
10:29 PM (IST) Jun 19

Tamil News Liveமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிங்கப்பூரில் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் முதல்வரும், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read Full Story
09:51 PM (IST) Jun 19

Tamil News Liveவீட்டில் தீராத எலித் தொல்லையா? இந்த 5 விஷயங்களை செய்தால் இனி வீட்டு பக்கமே எலி வராது

பலரது வீடுகளில் என்ன செய்தாலும் எலிகள் தொல்லை பெரிய பிரச்சனையாக இருக்கும். ஆனால் சில எளிய வழிகளை பின்பற்றானாலே எலி தொல்லைக்கு தீர்வு காண முடியும். இவற்றை செய்வதால் உங்கள் வீட்டில் இருக்கும் எலிகளை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

Read Full Story
09:31 PM (IST) Jun 19

Tamil News LiveKeezhadi - கீழடி தமிழரின் தாய்மடி! போராட்டம் ஓயாது! பாஜகவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

கீழடி அகழாய்வை புறக்கணிக்கும் பாஜக அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Read Full Story
09:24 PM (IST) Jun 19

Tamil News Liveஇந்த 7 பாவங்களை செய்தால் இது தான் தண்டனை...எச்சரிக்கும் கருட புராணம்

கருட புராணத்தில் நம் வாழ்நாளில் செய்யும் பாவங்கள் மற்றும் மரணத்திற்கு பிறகு அந்த பாவங்களுக்கு நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் பற்றி பல குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு கருட புராணம் விடுக்கும் எச்சரிக்கை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story
09:09 PM (IST) Jun 19

Tamil News Liveவீட்டில் இந்த 8 பொருள்கள் இருந்தாலே போதும்...முகப்பருவிற்கு குட்பை சொல்லிடலாம்

இளம் வயது பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முகப்பரு. இதனை சரி செய்வதற்கு பல விதமான கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவதற்கு பதில் வீட்டில் உள்ள இந்த 8 பொருட்களை பயன்படுத்தினால் இயற்கையாக முகப்பருவை விரட்டலாம்.

Read Full Story
08:56 PM (IST) Jun 19

Tamil News Livekanjeevaram saree - காஞ்சிபுரம் பட்டுப்புடவை வாங்க போறப்போ இதை மட்டும் மறந்துடாதீங்க

காஞ்சிபுரம் பட்டுப்புடவை வாங்க போகும் போது கலர், விலையை மட்டும் தான் பலரும் பார்க்கிறார்கள். ஆனால், அதை விடவும் தெரிந்து கொள்ள வேண்டிய, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. இதனால் தரமான புடவைகளை நம்மால் வாங்க முடியும்.

Read Full Story
08:48 PM (IST) Jun 19

Tamil News Liveகலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பிய தயாநிதி மாறன்! என்ன விஷயம்? முழு விவரம்!

நிதி முறைகேடு செய்ததாக சகோதரர் கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Read Full Story
08:37 PM (IST) Jun 19

Tamil News LiveWhatsApp 'Raise Hand' - இனி குறுக்கீடு இல்லை! வாட்ஸ் அப் காலில் வரும் புது அம்சம்! என்னனு தெரியுமா?

வாட்ஸ்அப் குழு அழைப்புகளில் தடையற்ற உரையாடலுக்காக 'கை உயர்த்து' அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இது பயனர்கள் பேச விரும்பும் போது சைகை செய்ய உதவும், குறுக்கீடுகளை குறைத்து, குழு கலந்துரையாடலை மேம்படுத்தும்.

Read Full Story
08:26 PM (IST) Jun 19

Tamil News Liveவெறித்தனமா கேம் விளையாடுபவரா நீங்கள் - உங்களுக்காக ஜியோ வழங்கும் அதிரடி ரீசார்ஜ் பிளான்கள்!

ஜியோ, கிராஃப்டான் உடன் இணைந்து ₹600-க்குள் புதிய கேமிங் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வரம்பற்ற டேட்டா, அழைப்புகள், SMS, ஜியோ கேம்ஸ் கிளவுட் மற்றும் BGMI அணுகல் ஆகியவை அடங்கும்.

Read Full Story
08:25 PM (IST) Jun 19

Tamil News LiveDNA Full Review - சைலண்ட்டாக சம்பவம் செய்த அதர்வாவின் டிஎன்ஏ படம்.! முழு விமர்சனம்

அதர்வா, நிமிஷா சஜயன் நடித்துள்ள டி.என்.ஏ திரைப்படம் சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

Read Full Story
08:21 PM (IST) Jun 19

Tamil News Liveபாதுகாப்பில் டாடாவ அடிச்சுக்க ஆயே இல்ல! வெறும் ரூ.68000 டவுண் பேமெண்டில் Tata Punch

இந்தியாவில் தற்போது சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது கோடிக்கணக்கான இளைஞர்களின் பிரதான ஏக்கமாக உள்ளது. இதனை பூர்த்தி செய்யும் வகையில் கார் நிறுவனங்களும், வங்கிகளும் EMIயில் கார்களை அடிமட்ட விலைக்கு வழங்குகின்றன.

Read Full Story
08:17 PM (IST) Jun 19

Tamil News LiveGmail 'unsubscribe' scam - ஜிமெயில் யூசர்களே உஷார்! லிங்க்-அ தொட்ட... நீ கெட்ட... பாதுகாத்துக் கொள்வது எப்படி?

Gmail 'Unsubscribe' மோசடி எச்சரிக்கை! தீங்கிழைக்கும் Unsubscribe இணைப்புகள் மூலம் ஹேக்கர்கள் மால்வேரை நிறுவி, தரவுகளைத் திருடி, உங்கள் கணினியை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தலாம். உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை அறியுங்கள்.

Read Full Story
08:05 PM (IST) Jun 19

Tamil News LiveNarayana Murthy AI secret - ChatGPT-யால் 30 மணிநேர வேலையை 5 மணி நேரத்தில் முடிக்கிறார்! எப்படி தெரியுமா?

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, ChatGPT ஐப் பயன்படுத்தி தனது விரிவுரை தயாரிப்பு நேரத்தை 30 மணிநேரத்தில் இருந்து 5 மணிநேரமாகக் குறைத்ததை பகிர்ந்துள்ளார், AI ஒரு வேலைக்கு மாற்றாக இல்லாமல், உற்பத்தித்திறன் கருவியாகப் பார்க்கிறார்.

Read Full Story
07:52 PM (IST) Jun 19

Tamil News Liveஇஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்! தீவிரமடையும் மோதல்! அப்பாவி மக்கள் பாதிப்பு!

இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. 47 பேர் காயம் அடைந்தனர்.

Read Full Story