Rashmika Mandanna Fitness Secret : நடிகை ராஷ்மிகா மந்தனா தனது ஃபிட்னஸ் மற்றும் வாழ்க்கை முறை குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், தான் இப்போது சைவமாகிவிட்டதாக கூறியுள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 17 September 2025: ராஷ்மிகா மந்தனாவின் ஃபிட்னஸ் ரகசியம் இதுதானா? என்ன சாப்பிடுகிறார்?
Tamil News Live today 17 September 2025: ராஷ்மிகா மந்தனாவின் ஃபிட்னஸ் ரகசியம் இதுதானா? என்ன சாப்பிடுகிறார்?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayராஷ்மிகா மந்தனாவின் ஃபிட்னஸ் ரகசியம் இதுதானா? என்ன சாப்பிடுகிறார்?
Tamil News Live todayசினிமா நட்சத்திரங்களின் ரீ யூனியனில் ஏன் பானுப்ரியா இடம் பெறவில்லை? என்ன காரணம்?
Bhanupriya not Part in 80s Celebrities Re union : 80களின் நட்சத்திரங்கள் ஒவ்வொரு வருடமும் மீண்டும் சந்தித்து மகிழ்வது வழக்கம். ஆனால், இந்தக் கூட்டத்தில் பானுப்ரியா கலந்து கொள்ளாததற்கான காரணம் என்ன? தெரியாத பின்னணித் தகவல்கள்.
Tamil News Live todayஅதிதி ராவ்-சித்தார்த் திருமண நாள் கொண்டாட்டம்.. வைரலாகும் புகைப்படங்கள்
பிரபல நட்சத்திர தம்பதிகளான அதிதி ராவ் ஹைதரி மற்றும் நடிகர் சித்தார்த் தங்களது திருமண வாழ்வில் ஓராண்டை நிறைவு செய்துள்ளனர். தங்களின் முதல் திருமண நாளை முன்னிட்டு, அதிதி தங்களது அழகிய புகைப்படங்களைப் பகிர்ந்து கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayரூ.4 கோடியில் பிரம்மாண்ட மாளிகை வீடு; சொந்த ஊரில் ராஜாவாக வாழும் மாதம்பட்டி ரங்கராஜ்; கிரஹப்பிரவேசம் எப்போது?
Madhampatty Rangaraj Built A New House : மாதம்பட்டி ரங்கராஜ் தனது அம்மா மற்றும் அப்பாவின் கனவாக ரூ.4 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான மாளிகை வீடு ஒன்றை கட்டி முடித்துள்ளார்.
Tamil News Live todayபிரதமர் மோடியின் உழைப்புக்கு நன்றி! கேரளா பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நெகிழ்ச்சி!
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்தார். மோடியின் தலைமைக்கும், நாட்டிற்கான கடின உழைப்பிற்கும் இந்திய மற்றும் கேரள மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
Tamil News Live todayகடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை! நாய் வளர்ப்புக்கு கெடுபிடி விதிகள்!
Stray Dogs: உத்தரப் பிரதேசத்தில், பொதுமக்களை மீண்டும் கடிக்கும் தெருநாய்களை வாழ்நாள் முழுவதும் விலங்குகள் காப்பகத்தில் அடைக்க யோகி ஆதித்யநாத் அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது.
Tamil News Live todayஸ்மிருதி மந்தனா சாதனை சதம்..! ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!
ஸ்மிருதி மந்தனாவின் சாதனை சதத்தால் 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 1-1 என சமன் செய்தது.
Tamil News Live todayஆன்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டதால் மனம் மாறிய பாகிஸ்தான்! PAK vs UAE போட்டி தொடக்கம்!
கைகுலுக்கல் சர்சையில் பாகிஸ்தான் அணியிடம் நடுவர் ஆன்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் பாகிஸ்தான் அணி மனம் மாறியுள்ளது. இதன்பிறகே பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக போட்டி தொடங்கியுள்ளது.
Tamil News Live todayசிக்கிய சௌந்தரபாண்டி, சண்முகத்துக்கு கிடைத்த முதல் வெற்றி - அண்ணா சீரியல் அப்டேட்!
Anna Serial Today Episode : அண்ணா சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். சண்முகத்துக்கு வெற்றி கிடைத்ததா இல்லையா என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.
Tamil News Live todayவண்ணப் படங்கள், பெரிய எழுத்துரு... EVM இயந்திரத்தில் அதிரடி மாற்றங்கள்!
இந்திய தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம், பெரிய எழுத்துருக்கள் ஆகியவை வாக்காளர்கள் வேட்பாளர்களை எளிதில் அடையாளம் காண உதவும்.
Tamil News Live todayஅண்ணாமலையின் திமுக லிங்க்... அமித் ஷாவிடம் வேட்டு வைத்த இபிஎஸ்..! கதி கலங்கும் அமைச்சர்கள்..!
நீங்களும் மாநில தலைவர் பதவியில் இருந்து அவரை மாத்தினீங்க. அதனால்தான் நாங்களும் கூட்டணியில இணைந்தோம். இப்போது அண்ணாமலைக்கு பதவியே இல்லாத நிலைமையிலும் அதிமுகவுக்கு எதிராக ரொம்பவே பிரச்சினைகளை தூண்டிவிடுகிறார்.
Tamil News Live todayராகவா லாரன்ஸின் புதிய முயற்சி - ஏழைகளின் பசியை போக்கும் கண்மணி அன்னதான விருந்து!
சமூக சேவையில் ஈடுபட்டு வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அடுத்த புதிய முயற்சியாக அம்மாவின் பெயரில் கண்மணி அன்னதான விருந்து என்ற சமூக திட்டத்தை தொடங்கியுள்ளார்.
Tamil News Live todayஆசிய கோப்பையில் இருந்து விலகும் பாகிஸ்தான்? PAK vs UAE போட்டி ஒரு மணி நேரம் ஒத்திவைப்பு!
Asia Cup Cricket 2025: ஆசிய கோப்பையில் இருந்து விலகும் முடிவை பாகிஸ்தான் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக போட்டி 1 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tamil News Live todayஉங்கள் பயங்கரவாதிகளே அம்பலப்படுத்தி விட்டார்களே..! பாகிஸ்தானின் போலித்தனத்தை தோலுரித்த மோடி..!
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமைத் தாக்கினர். நமது வீரர்கள் பாகிஸ்தானில் பயங்கரவாத தளங்களை அழித்தனர். இது ஒரு புதிய இந்தியா.
Tamil News Live todayநாஞ்சில் விஜயன் மீதான புகாரை வாபஸ் பெற்ற திருநங்கை வைஷு; பப்ளிசிட்டிக்காக டிராமாவா?
Transgender Vaishu withdrawn Cheating Complaint against Nanjil Vijayan : சில தினங்களுக்கு முன்பு விஜய் டிவி காமெடியன் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் புகார் கொடுத்த நிலையில், அதை தற்போது வாபஸ் பெற்றுள்ளார்.
Tamil News Live todayமேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பணம் செந்தில் பாலாஜி..!ஸ்டாலின் பாராட்டு
மேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பணமாக செந்தில் பாலாஜி திகழ்வதாக கரூரில் நடந்த முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து தள்ளினார். முப்பெரும் விழாவில் மாநாடு போல் திமுக தொண்டர்கள் திரண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Tamil News Live todayஅக்காவிற்கு ஷாக் கொடுத்த பாண்டியன் - அரசியின் முடிவு இது தான்; திட்டவட்டமாக பதில் சொன்ன பாண்டியன்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 588ஆவது எபிசோடில் மீண்டும் அரசியை மணமுடிக்க கேட்க வந்த தனது அக்காவிற்கு பாண்டியன் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
Tamil News Live todayதமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை! இந்த 21 மாவட்டங்களில்! வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
Tamilnadu Rain: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாளை மற்றும் செப்டம்பர் 19ம் தேதிகளிலும் மழை தொடரும்.
Tamil News Live todayYogurt and Curd - தயிர் vs யோகர்ட் - இது ரெண்டுல எதில் ஊட்டச்சத்துகள் அதிகம்?
Difference Between Yogurt and Curd : தயிர் மற்றும் யோகர்ட் இந்த இரண்டில் எதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live todayஅதிமுகவின் அடிமை இசம்.. கால்ல விழுந்த பிறகு முகத்தை மூட கர்ச்சீப் எதுக்கு? எடப்பாடியை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்!
கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி அண்ணா இசத்தை அடிமை இசமாக மாற்றிவிட்டதாக விமர்சித்தார். மத்திய அரசின் கொள்கைகளை எதிர்ப்பதாகவும், தமிழகத்தில் பாஜகவுக்கு 'நோ என்ட்ரி' என்றும் குறிப்பிட்டார்.