ராஷ்மிகா மந்தனாவின் ஃபிட்னஸ் ரகசியம் இதுதானா? என்ன சாப்பிடுகிறார்?
Rashmika Mandanna Fitness Secret : நடிகை ராஷ்மிகா மந்தனா தனது ஃபிட்னஸ் மற்றும் வாழ்க்கை முறை குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், தான் இப்போது சைவமாகிவிட்டதாக கூறியுள்ளார்.

பேட்டியில் வெளிப்படுத்திய ரகசியங்கள்
ராஷ்மிகா மந்தனா சைவ உணவை விரும்புபவர். ஒரு லிட்டர் தண்ணீருடன் தனது நாளைத் தொடங்குகிறார். செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு ஆப்பிள் சைடர் வினிகரையும் எடுத்துக்கொள்கிறார்.
சினிமா நட்சத்திரங்களின் ரீ யூனியனில் ஏன் பானுப்ரியா இடம் பெறவில்லை? என்ன காரணம்?
ராஷ்மிகா மந்தனாவின் காலை நேரப் பழக்கங்கள்
காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பேன். டயட்டீஷியன் தந்த ஆப்பிள் சைடர் வினிகரை, தண்ணீர் குடித்த பிறகு எடுத்துக்கொள்வேன். இப்போதுதான் சைவத்திற்கு மாறினேன்.
ரஷ்மிகாவின் ஒரு நாள் உணவுப் பழக்கம்
அதிதி ராவ்-சித்தார்த் திருமண நாள் கொண்டாட்டம்.. வைரலாகும் புகைப்படங்கள்
பிடித்த காலை உணவு அவகேடோ டோஸ்ட். மதிய உணவிற்கு தென்னிந்திய உணவுகளை விரும்புகிறார். ஆனால் சாதம் அதிகம் சாப்பிடுவதில்லை. இரவு உணவு மிகவும் குறைவாகவே எடுத்துக்கொள்வார்.
உடற்பயிற்சி முறைகளைப் பகிர்ந்த ரஷ்மிகா
தினமும் இனிப்புகள் சாப்பிட விரும்புவதாகக் கூறும் ரஷ்மிகாவுக்கு தக்காளி, உருளைக்கிழங்கு, வெள்ளரி, குடைமிளகாய் போன்ற காய்கறிகளால் அலர்ஜி உள்ளதாம். சர்க்கரைவள்ளிக்கிழங்கு பிடிக்குமாம்.
சருமப் பராமரிப்பு
படப்பிடிப்பு காரணமாக மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தினமும் காலையில் வெளியே செல்லும் முன் மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துகிறார்.