உங்கள் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு முறைமையைப் புரிந்துகொள்ளுங்கள். தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்விற்கான சரியான அணுகுமுறையைத் தேர்வு செய்ய, தரமான, அளவு சார்ந்த மற்றும் கலப்பு முறைகளை இங்கே காணலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 17 July 2025: பிஎச்டி வழிகாட்டி-10 - Research Methodology ரகசியங்கள் - உங்கள் PhD சரியான அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
Tamil News Live today 17 July 2025: பிஎச்டி வழிகாட்டி-10 - Research Methodology ரகசியங்கள் - உங்கள் PhD சரியான அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live பிஎச்டி வழிகாட்டி-10 - Research Methodology ரகசியங்கள் - உங்கள் PhD சரியான அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
Tamil News Live யூடியூபில் வெற்றிபெற வேண்டுமா? இந்த 5 தவறுகளை மட்டும் செய்யதீங்க!
யூடியூபில் அதிக லைக்ஸ் மற்றும் சப்ஸ்கிரைபர்களைப் பெற வேண்டுமா? கிளிக்பைட், திருடப்பட்ட உள்ளடக்கம், நிலையற்ற பதிவேற்றங்களைத் தவிர்க்கவும். உண்மையான வளர்ச்சிக்கு இந்தியக் கிரியேட்டர்கள் தவிர்க்க வேண்டிய 5 முக்கியத் தவறுகள் இங்கே.
Tamil News Live Andre Russell Retirement - சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் ரஸ்ஸல்
ஆன்ட்ரே ரஸ்ஸல் ஓய்வு: இனி அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட மாட்டார். 'ரஸ்ஸல்-மசல்' ஓய்வு பெறுகிறார். அவரது பங்களிப்பு என்ன?
Tamil News Live iPhone 17 Series - வாயை பிளக்க வைக்கும் அம்சங்களுடன் iPhone 17 Series இந்தியாவுக்கு எப்போது வரும்?
ஐபோன் 17, ஏர், புரோ, புரோ மேக்ஸ் மாடல்கள் குறித்த பரபரப்பான வதந்திகள் பரவி வருகின்றன. விரைவில் சந்தைக்கு வரவுள்ள ஐபோன் 17 சீரிஸின் விலைகள், அம்சங்கள், கேமரா, டிசைன் போன்ற லீக் விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
Tamil News Live இலவச பாடங்கள் கற்ற உதவும் டாப் 5 அரசு வெப்சைட்கள்!
பள்ளி முதல் முதுகலை வரை இலவச ஆன்லைன் கல்விக்கு அரசு வழங்கும் 5 தளங்கள்! NPTEL, SWAYAM, DIKSHA, e-PG Pathshala, Virtual Labs - மூலம் தரமான கல்விப் பொருட்களைப் பெறுங்கள்.
Tamil News Live டாப் MBA கல்லூரிகளில் சேர ஆசையா? நுழைவுத் தேர்வில் வெற்றி எளிதாக வெற்றி பெறுவது எப்படி?
இந்தியாவின் தலைசிறந்த MBA கல்லூரிகளில் சேர விரும்புகிறீர்களா? CAT, XAT, MAT, SNAP போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றிபெற உதவும் 7-படி வழிகாட்டியைப் படியுங்கள். படிப்புத் திட்டம், ஆதாரங்கள், மாதிரித் தேர்வுகள் மற்றும் விண்ணப்ப செயல்முறை.
Tamil News Live விவசாயிகளுக்கு புது வாழ்வு! காலநிலைப் பிரச்சனைகளை சமாளிக்க உதவும் செயற்கை நுண்ணறிவு!
தான்சானிய விவசாயிகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், பயிர் விளைச்சலை அதிகரிக்கவும், கணிக்க முடியாத வானிலை சவால்களுக்கு மத்தியில் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் Rada360 போன்ற AI கருவிகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிக.
Tamil News Live Salary Slip கூட தேவையில்லை! தனிநபர் கடனை பெறுவது ரொம்ப ஈசி! எப்படி தெரியுமா?
சம்பளச் சீட்டு இல்லாமல் இந்தியாவில் தனிநபர் கடன் பெறுவது எப்படி, மாற்று ஆவணங்கள் என்ன, கடன் வழங்கும்போது வங்கிகள் என்ன பார்க்கின்றன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
Tamil News Live நெல்லை - 10ஆம் வகுப்பு முடித்தவ்ர்களுக்கு சொந்த ஊரிலே அரசு வேலை ! ₹35,100 சம்பளம்!
திருநெல்வேலி மாவட்ட வருவாய் துறையில் 37 கிராம உதவியாளர் பணியிடங்கள்! 10ஆம் வகுப்பு தகுதி, மாதம் ₹35,100 வரை சம்பளம். ஆகஸ்ட் 16, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.
Tamil News Live உங்களோட ஆபீஸ்-ல மனநிம்மதியா வேலை பாக்கணும்! ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய 7 வழிகள்!
மன ஆரோக்கியம், உற்பத்தித்திறன் மற்றும் வேலை திருப்தியைப் பாதுகாக்க ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய 7 அத்தியாவசிய எல்லைகளை அறிக. வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்த வழிகாட்டி!
Tamil News Live IND vs ENG - மான்செஸ்டர் டெஸ்டில் 5 சவால்களை எதிர்கொள்ளும் இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்திய அணி, மான்செஸ்டரில் நடைபெறும் 4வது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Tamil News Live “வாங்க தம்பி” திருமாவை அன்போடு அரவணைத்த கமல்ஹாசன்! திடீர் சந்திப்புக்கு என்ன காரணம்?
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை விடுதலைச்சிறுத்தைகள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Tamil News Live UGC NET ஜூன் 2025 - ரிசல்ட் தேதி அறிவிப்பு! முழு விவரங்கள் இதோ!
ஜூன் 2025 தேர்வு முடிவுகள் ஜூலை -- 2025 அன்று வெளியாகிறது. முடிவுகளை சரிபார்ப்பது, ஸ்கோர்கார்டைப் பதிவிறக்குவது மற்றும் JRF, உதவிப் பேராசிரியர், PhD சேர்க்கைக்கான கட்ஆஃப் விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil News Live DSPக்கே பாதுகாப்பு இல்லையா? எனக்கு உயிர் முக்கியம்! DSP சுந்தரேசன் பகீர் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கில் அறிக்கையை திருத்த மறுத்ததால் உயர் அதிகாரிகள் என்னை பழிவாங்குவதாக மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு குற்றச்சாட்டு.
Tamil News Live சாதியைச் சொல்லி கோயிலுக்குள் நுழைவதைத் தடுத்தால்... - உயர் நீதிமன்றம் கண்டிப்பு
Tamil News Live பள்ளிகளில் 'ஆயில் போர்டு' அமைக்க வேண்டும் - சிபிஎஸ்இ அறிவுறுத்தல்
சிபிஎஸ்இ பள்ளிகள், மாணவர்களின் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்க, கொழுப்பு நிறைந்த உணவுகளின் தீமைகளை விளக்கும் 'ஆயில் போர்டு'களை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
Tamil News Live வாழ்க்கையில் வெற்றி பெற சாணக்கிய நீதி சொல்லும் 3 ரகசிய வழிகள்
வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பது தான் அனைவரின் நோக்கம். ஆனால் அதற்கு சரியான வழி தெரியாமல் தான் அதிகமானவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வெற்றி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ற 3 ரகசியங்களை சாணக்கிய நீதி சொல்கிறது.
Tamil News Live மாரடைப்பு Vs இதய அடைப்பு Vs இதயம் செயலிழப்பு...இந்த மூன்றுக்கும் என்ன வித்தியாசம்?
மாரடைப்பு, இதய அடைப்பு, இதயம் செயலிழப்பு இந்த மூன்று வார்த்தைகளுமே நாம் அடிக்கடி கேட்கக் கூடிய ஒன்று தான். ஆனால் இந்த மூன்றும் ஒன்று என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றிற்கு என்ன வித்தியாசம் என்பதை தெரிந்து கொண்டால் இந்த குழப்பம் தீரும்.
Tamil News Live பூமிக்குத் திரும்பியதும் மனைவி, மகனைச் சந்தித்த சுபான்ஷு சுக்லா! வைரல் போட்டோஸ்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பூமிக்குத் திரும்பினார். விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவர், தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார்.
Tamil News Live caffeine limit - ஒரு நாளைக்கு எத்தனை காபி குடித்தால் உடலுக்கு நல்லது ?
காபியில் உள்ள முக்கிய மூலப் பொருளான காஃபினை தினமும் எடுத்துக் கொள்வது இதய ஆரோக்கியம் உள்ளிட்ட பல நன்மைகளை தரும். ஆனால் ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு அளவிலான காஃபின் எடுத்துக் கொள்ள வேண்டால் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும் என்பது அவசியம்.