08:45 AM (IST) Jan 17

Tamil News Liveதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? இன்றைய நிலவரம் குறித்து வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!

அக்டோபரில் கனமழையுடன் தொடங்கிய வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் நிறைவு பெறுகிறது. நவம்பர், டிசம்பரில் எதிர்பார்த்த மழைக்கு பதிலாக பனிப்பொழிவு நிலவிய நிலையில், இனி வரும் நாட்களிலும் வறண்ட வானிலையுடன் லேசான பனிமூட்டம் காணப்படும்.

Read Full Story
07:59 AM (IST) Jan 17

Tamil News LiveBigBoss - கவின் கொடுத்த 'மாஸ்' அப்டேட்.! சாண்டியுடன் இணையும் புதிய படம்.. பிக் பாஸ் வீட்டில் பொங்கிய சினிமா பொங்கல்!

பிக் பாஸ் சீசன் 9 அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் கவின் மற்றும் சாண்டி மாஸ்டரின் வருகை கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்வதியின் ரெட் கார்டு போன்ற அதிரடிகளுக்கு பிறகு, இறுதி வெற்றியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Read Full Story
07:36 AM (IST) Jan 17

Tamil News Liveஅந்த வார்த்தையை சொல்ல உங்களுக்கு தகுதியே இல்லை ஸ்டாலின்.. திமுகவை விடாமல் இறங்கி அடிக்கும் அன்புமணி!

Anbumani: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதிக்கு துரோகம் செய்வதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது, வன்னியர்கள் மற்றும் பட்டியலினத்தவருக்கான உள் இட ஒதுக்கீட்டை வழங்காதது என விமர்சித்துள்ளார்.

Read Full Story