- Home
- Cinema
- Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
ருக்மிணி வசந்த் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அசத்தலான லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு லைக்குகள், ஹார்ட்டின்கள் குவிந்து வருகிறது. இதோ அந்த போட்டோக்கள்..

நடிகை ருக்மிணி வசந்த் கன்னடத்தில் 'சப்தா சாகரதாசே' படத்தில் நடித்திருந்தாலும், காந்தாரா சாப்டர் 1 படத்தில் நடித்ததற்கு பிறகு தான் ரசிகர்களின் மனதில் நுழைந்தார்.
ஹிந்தியிலும், தெலுங்கிலும் கூட நடித்துள்ளார்.
தமிழில் ஏஸ், மதராஸி படத்தில் நடித்திருந்தார்.
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ருக்மிணி தற்போது போஸ்ட் செய்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகள், ஹார்ட்டின்களை குவித்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

