Regina Cassandra : பயங்கரமான அழகில் மனதை படபடக்க வைக்கும் நடிகை ரெஜினா ரீசன்ட் போட்டோஸ்!!
நடிகை ரெஜினா கஸாண்ட்ரா தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

'கண்ட நாள் முதல்' என்ற படத்தில் சின்ன ரோல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை ரெஜினா. அதன் பிறகு 'அழகிய அசுரா' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அதனை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமேன், நெஞ்சம் மறப்பதில்லை, மிஸ்டர் சந்திர மௌலி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
அஜித்தின் விடாமுயற்சி படத்தில் வில்லி ரோலில் ரெஜினா நடித்திருந்தார். மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் நடிக்க இருக்கிறார்.
நடிகை ரெஜினா தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னட சினிமாவிலும் கதாநாயகியானார்.
தமிழை விட ரெஜினாவுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஏராளமான படங்கள் நடித்து வந்தார்.
ரெஜினா அவ்வப்போது போட்டோஷூட் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்வார். அந்த வகையில் தற்போது எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

