Tamilnadu Rain: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை உட்பட பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வெள்ளம் சூழ்ந்துள்ளது. வானிலை மையம் இன்று விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 16 October 2025: ரவுண்ட் கட்டும் வடகிழக்கு பருவமழை! இன்னும் கொஞ்ச நேரத்தில் 16 மாவட்டங்களில் பதம் பார்க்கப்போகுதாம்!
Tamil News Live today 16 October 2025: ரவுண்ட் கட்டும் வடகிழக்கு பருவமழை! இன்னும் கொஞ்ச நேரத்தில் 16 மாவட்டங்களில் பதம் பார்க்கப்போகுதாம்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayரவுண்ட் கட்டும் வடகிழக்கு பருவமழை! இன்னும் கொஞ்ச நேரத்தில் 16 மாவட்டங்களில் பதம் பார்க்கப்போகுதாம்!
Tamil News Live today1 ரூபாய்க்கு தினமும் 2GB டேட்டா.. தூள் கிளப்பும் பிஎஸ்என்எல் தீபாவளி ஆஃபர்!
பிஎஸ்என்எல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1-ல் புதிய சிம் கார்டை வழங்குகிறது. இந்தச் சலுகையின் கீழ், 30 நாட்களுக்கு தினசரி 2GB டேட்டாவும் கிடைக்கும். வாய்ஸ் அழைப்புகளும் முற்றிலும் இலவசம்.
Tamil News Live todayவங்கதேச கிரிக்கெட் வீரர்களின் வாகனங்களை தாக்கிய ரசிகர்கள்..! கடும் கோபம்..! என்ன நடந்தது?
Bangladesh Team Attacked By Fans: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஓடிஐ தொடரில் வங்கதேசம் படுதோல்வி அடைந்த நிலையில், அந்த அணி வீரர்களின் வாகனங்கள் மீது ரசிகர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Tamil News Live todayரயில்வே துறையில் காத்திருக்கும் 600 மெகா வேலைகள்! டிப்ளமோ, டிகிரி படித்தால் போதும்!
Senior Technical Assistant ரயில் இந்தியா நிறுவனத்தில் (RITES) 600 Senior Technical Assistant காலியிடங்கள். சம்பளம் ரூ.29,735. கல்வித் தகுதி: டிப்ளமோ/B.Sc. கெமிஸ்ட்ரி. நவம்பர் 12, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
Tamil News Live todayஆரம்பமே அமர்க்களம்! Nothing Phone 3a Lite மாடல் BIS-இல் லிஸ்ட் ஆனது! இத்தனை கம்மி விலையா?
Nothing Phone 3a Lite Nothing Phone 3a Lite ஸ்மார்ட்போன் BIS பட்டியலில் கசிந்தது! மலிவு விலையில் 8GB/128GB வேரியண்டில் விரைவில் இந்தியாவில் வெளியீடு. சிறப்பம்சங்கள் கசிவு!
Tamil News Live todayOnePlus 15, Ace 6 - ஆக்ஷன் ஆரம்பம்! மிரட்டல் 7300mAh பேட்டரி + 24GB RAM! சியோமி, சாம்சங்கிற்கு நேரடிப் போட்டி!
OnePlus 15, Ace 6 ஸ்மார்ட்போன்கள் நாளை (அக்டோபர் 17) சீனாவில் அறிமுகமாகின்றன. 7300mAh பேட்டரி, 165Hz டிஸ்ப்ளே அம்சங்கள் கொண்ட மாடலின் முழு விவரம்.
Tamil News Live todayமகனுடன் ரஜினி வீட்டுக்குச் சென்ற ஓ.பி.எஸ்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன?
Tamil News Live todayஉங்கள் அக்கவுண்ட்டை யாராலும் ஹேக் செய்ய முடியாது - புதிய 'Recovery Contacts' வசதி அறிமுகம்! மோசடிக்கு இனி விடுமுறை!
Google கூகுள் புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது: அக்கவுண்ட் மீட்புக்கு 'Recovery Contacts', மொபைல் எண் மூலம் உள்நுழைவு, மோசடித் தடுப்பு போன்றவை இதில் அடங்கும்.
Tamil News Live todayவானில் இருந்து இறங்கிய எமன்! வயலில் கருகிய 4 பெண்கள்! கண்ணீரில் தத்தளிக்கும் கடலூர்!
கடலூர் மாவட்டத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 4 பெண்கள் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். இதேபோல் திருவண்ணாமலையில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
Tamil News Live today19 நாட்களுக்குப் பிறகு பனையூர் வந்த விஜய்! ஜாமீனில் வந்த நிர்வாகிகளுடன் சந்திப்பு!
கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஜாமீனில் வெளிவந்த தவெக நிர்வாகிகளை அக்கட்சித் தலைவர் விஜய் சந்தித்தார். 19 நாட்களுக்குப் பிறகு பனையூர் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
Tamil News Live todayகேப்டன் பிரபாகரன் படம் பார்த்துட்டு வந்தேன்; நான் நிரபராதி; சிம்புவின் அரசன் புரோமோ வீடியோ வெளியீடு!
Arasan Promo Video Released : சிம்பு நடிப்பில் உருவாகி வரும் அரசன் படத்தின் புரோமோ வீடியோ இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் நாளை யூடியூப்பில் வெளியிடப்படுகிறது.
Tamil News Live todayஆசிய கோப்பை ஹீரோ..! குல்தீப்பை ஓவர்டேக் செய்து ஐசிசி விருதை தட்டித் தூக்கிய அபிஷேக் சர்மா!
இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா, செப்டம்பர் மாதத்துக்கான ஐசிசி விருதை வென்று அசத்தியுள்ளார். இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை விருதை தட்டித் தூக்கியுள்ளார்.
Tamil News Live todayபணம் கொடுத்தால் தான் சீட் கிடைக்குது.. கண்ணீர் விட்டு கதறும் சிராக் பஸ்வான் கட்சி தலைவர்!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மோர்வா தொகுதிக்கு சீட் மறுக்கப்பட்டதால், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் அபய் குமார் சிங் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். அதிகப் பணம் கொடுத்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
Tamil News Live todayமகேஷ், பிரபாஸுடன் சிரஞ்சீவி; 21 வருட அரிய புகைப்படம் வைரல்!
Chiranjeevi Mahesh Babu Prabhas Photo Viral : சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பிரபாஸ் ஆகியோர் உற்சாகமாக இருக்கும் 21 வருடங்களுக்கு முந்தைய அரிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தின் பின்னணிக் கதை என்ன என்பதை பார்க்கலாம்.
Tamil News Live todayபிரதமர் மோடி அப்படி சொல்லவே இல்ல.. டிரம்ப் பேச்சுக்கு இந்தியா மறுப்பு!
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இரு தலைவர்களுக்கும் இடையே எந்த உரையாடலும் நடக்கவில்லை என்றும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
Tamil News Live todayஉலகையே உலுக்கிய கூகுள் AI! புற்றுநோய் உயிரணுக்களின் ரகசியத்தை உடைத்த Gemma மாடல்! சுந்தர் பிச்சையின் எமோஷனல் பதிவு!
Google AI கூகுள் டீப்மைண்டின் AI (Gemma) புற்றுநோய் உயிரணுக்கள் குறித்த புதிய கருதுகோளை உருவாக்கியுள்ளது. இது சிகிச்சையில் புதிய பாதையை திறக்கலாம் என சுந்தர் பிச்சை பாராட்டினார்.
Tamil News Live todayநண்பனை காப்பாற்ற போராடும் கார்த்திக் – ஹாஸ்பிடலில் துர்கா - கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் உயிருக்கு போராடும் நண்பனை கார்த்திக் காப்பாற்றினாரா இல்லையா என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live todayஎன்னையா இது பெண்களுக்கு வந்த சோதனை! இந்தியப் பெண்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல்- ஏன் தெரியுமா?
Women Job Crisis நகர்ப்புறப் பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் செப். 2025 இல் 9.3% ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மையும் உயர்வு.
Tamil News Live todayதீபாவளி வாழ்த்து சொன்ன உதயநிதி..! அவர் அழுத்தமாக பேசிய 'அந்த' வார்த்தையை கவனீச்சிங்களா!
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கையுள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் உதயநிதி வாழ்த்து சொன்னதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
Tamil News Live todayTRB Assistant Professor Recruitment அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..
TRB Assistant Professor 2708 உதவிப் பேராசிரியர் பணிக்கு TRB அறிவிப்பு வெளியீடு! அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி: விண்ணப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டுதல்!