10:05 PM (IST) Nov 15

Tamil News Liveஆந்திராவுக்கு சென்ற ரூ.1720 கோடி.. ஒவ்வொரு நாளும் அம்பலமாகும் பொய் முதலீடு.. மக்களை ஏமாற்ற முடியாது - அன்புமணி

தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு சென்ற ரூ.1720 கோடி முதலீடு. தினம் தினம் அம்பலமாகும் பொய் முதலீடுகள் -இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றும் திமுக அரசு என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

Read Full Story
09:58 PM (IST) Nov 15

Tamil News Liveநீண்ட நாள் சஸ்பெண்ஸ்க்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜமௌலி.. மகேஷ்பாபுவின் புதிய பட பெயர் 'வாரணாசி'

பல மாதங்களாக நீடித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிரம்மாண்டமான குளோப்ட்ராட்டர் நிகழ்வில் SSMB29 படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை 'வாரணாசி' என எஸ்.எஸ்.ராஜமௌலி அறிவித்துள்ளார். 

Read Full Story
09:39 PM (IST) Nov 15

Tamil News Liveசொந்த மாவட்டத்தில் அரசு வேலை! சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பக் கட்டணம் இல்லை!

Noon Meal Scheme தேர்வு இல்லை! திருப்பத்தூர் சத்துணவு மையத்தில் சமையல் உதவியாளர் வேலை. 10வது படித்திருந்தாலே போதும். சம்பளம் ரூ.3,000-9,000. விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2025.

Read Full Story
09:35 PM (IST) Nov 15

Tamil News Liveமத்திய அரசுப் பணி - 14,967 காலிப்பணியிடங்கள் - 10வது படித்திருந்தால் போதும்.. விண்ணப்ப விவரங்கள் இங்கே!

KVS Mega Recruitment 2025 கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) மூலம் இந்தியா முழுவதும் 14,967 உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு. சம்பளம் ரூ.18,000 முதல். கடைசி தேதி: 04.12.2025.

Read Full Story
09:28 PM (IST) Nov 15

Tamil News Liveமாதம் ரூ.1.6 லட்சம் வரை சம்பளம்! மத்திய அரசின் SAIL நிறுவனத்தில் வேலை! BE/B.Tech முடித்தோர் கவனிக்க!

SAIL Recruitment 2025 இந்திய ஸ்டீல் ஆணையத்தில் (SAIL) 124 மேலாண்மைப் பயிற்சியாளர் (MT) பணியிடங்கள். B.E/B.Tech முடித்தோர் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.50,000 முதல். கடைசி தேதி 05.12.2025.

Read Full Story
09:24 PM (IST) Nov 15

Tamil News LiveIndia Vs South Africa - கழுத்தில் ஏற்பட்ட திடீர் காயம்.. கில் விளையாடுவதில் சிக்கல்..?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்டில், சுப்மன் கில்லுக்கு ஏற்பட்ட கடுமையான கழுத்து காயம் காரணமாக, அவர் ஸ்ட்ரெச்சரில் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார். காயம் காரணமாக அவர் தொடர்ந்து விளையாடுவது சந்தேகத்தில் உள்ளது. 

Read Full Story
09:23 PM (IST) Nov 15

Tamil News Liveஎய்ம்ஸ் மருத்துவமனையில் மெகா வேலைவாய்ப்பு - 1383 மத்திய அரசுப் பணியிடங்கள் அறிவிப்பு! 10-ம் வகுப்பு தகுதி போதும்!

AIIMS Mega Recruitment 2025 எய்ம்ஸ் (AIIMS) நிறுவனத்தில் 1383 உதவியாளர், எழுத்தர், செவிலியர் பணியிடங்கள் அறிவிப்பு. 10வது முதல் டிகிரி வரை தகுதி. விண்ணப்பிக்க கடைசி தேதி 02.12.2025.

Read Full Story
09:16 PM (IST) Nov 15

Tamil News LiveAI-இன் உலகை தலைகீழாக்கிய OpenAI - 'சிந்தித்து'ப் பேசும் புதிய GPT-5.1 மாடல்கள்!

OpenAI வெளியிட்ட GPT-5.1 Instant, Thinking மாடல்கள் மேம்பட்ட புத்திசாலித்தனம், தகவமைக்கும் பகுத்தறிவு மற்றும் புதிய தொனிக் கட்டுப்பாடு அம்சங்களுடன் (Professional, Candid, Quirky) உரையாடல் AI-இல் ஒரு திருப்புமுனை.

Read Full Story
09:07 PM (IST) Nov 15

Tamil News Liveஅடிச்சான் பாரு ஆஃபர்! Google Pixel 8 விலை ₹40,000 குறைந்தது - வெறும் ₹35,499-க்கு வாங்க வாய்ப்பு!

 Google Pixel 8 விலை ஃபிளிப்கார்ட்டில் ₹40,000 வரை குறைப்பு. Tensor G3 சிப் கொண்ட இந்த ஃபிளாக்ஷிப் போனை ₹35,499-க்கு வாங்கலாம். Google Pixel 8 price slashed by up to Rs 40,000 on Flipkart.

Read Full Story
09:02 PM (IST) Nov 15

Tamil News LiveGoogle Chrome, Edge-ஐ ஓரம் கட்டும் Firefox! உங்களுக்குப் பிடித்த AI-ஐ நீங்களே தேர்வு செய்ய 'AI Window' வருகிறது!

AI Window ஃபயர்பாக்ஸ்-ல் புதிய 'AI Window' வருகிறது. பயனர்கள் தங்களுக்குப் பிடித்த AI மாடலைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். தனியுரிமையுடன் கூடிய ஸ்மார்ட் பிரவுசிங்.

Read Full Story
08:59 PM (IST) Nov 15

Tamil News LiveCSKவின் கேப்டன் ருதுராஜ் தான்..! குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை அணி

டிரேடிங் முறையில் ராஜஸ்தான் அணியை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வாங்கிய நிலையில் CSKவின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான் என்பதை சென்னை அணி உறுதி படுத்தி உள்ளது.

Read Full Story
08:57 PM (IST) Nov 15

Tamil News LiveFlipkart-க்கு போட்டியாக Amazon - ₹50,990-க்கு iPhone 15 கிடைக்குது! iPhone 16e-க்கு போகாம, இந்த டீலை தூக்கலாமா?

iPhone 15 விலை Amazon-ல் ₹50,990 ஆகக் குறைந்தது. A16 சிப், 48MP கேமரா, USB-C போன்ற 6 நன்மைகள் மற்றும் 60Hz திரை போன்ற 4 குறைபாடுகள்.

Read Full Story
08:37 PM (IST) Nov 15

Tamil News Liveசூடுபிடிக்கும் IPL 2026 - பத்திரனா முதல் வெங்கடேஷ் ஐயர் வரை.. முக்கிய வீரர்களை தூக்கி எறிந்த அணிகள்

IPL 2026ஐ முன்னிட்டு அணி நிர்வாகம் தரப்பில் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியல் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. அதில் பல முக்கிய வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Read Full Story
07:10 PM (IST) Nov 15

Tamil News LiveCSKவில் இணைந்ததை சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் அறிவித்த சஞ்சு சாம்சன்.. அதே ஸ்டைல், அதே மாஸ்..

IPL டிரேடில், ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் CSK அணிக்கு மாறியுள்ளார். ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ராஜஸ்தான் அணிக்கு செல்கின்றனர். 11 சீசன்களுக்குப் பிறகு தனது விலகல் குறித்து சாம்சன் சமூக ஊடகங்களில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

Read Full Story
06:45 PM (IST) Nov 15

Tamil News LiveInd Vs SA - சீட்டுக்கட்டை விட வேகமாக சரியும் தென்னாப்பிரிக்க விக்கெட்டுகள்.. ஒரே நாளில் 5 மெகா சாதனை

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய சுழலில் சிக்கிய தென்னாப்பிரிகா வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 93 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.

Read Full Story
06:27 PM (IST) Nov 15

Tamil News Liveபீகாரில் மரண அடி..! நாதியற்றுப்போன காங்கிரஸ்- தவெக..! உன்னை நம்பி நான் கெட்டேன்... என்னை நம்பினால் நீ கெட்ட.!

இப்போது ஆரம்பிக்கப்பட்ட கட்சி தவெகவை நம்பி சென்றால் என்னவாகும்? என்கிற சந்தேகம் காங்கிரஸ்க்கும் எழும். ஆகையால் காங்கிரஸ் கட்சி இப்போது திமுகவிடம் அனுசரணையாக செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளிவிடப்பட்டுள்ளது.

Read Full Story
06:12 PM (IST) Nov 15

Tamil News LiveSnoring Problem - வெறும் '5' டிப்ஸ் பாலோ பண்ணா போதும்! குறட்டை பிரச்சனைக்கு இதோட எண்ட்கார்டு!!

நீங்கள் குறட்டை பிரச்சினையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் குறட்டை விடுவதை நிரந்தரமாக நிறுத்தி விடலாம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story
05:47 PM (IST) Nov 15

Tamil News LiveJeera Water For Weight Loss - இப்படி 'சீரகத் தண்ணீர்' குடித்தால்தான் எடை குறையும்; சரியான முறை!

உடல் எடையை குறைக்க சீரகத் தண்ணீர் எவ்வாறு உதவுகிறது? அதை எப்படி குடிக்க வேண்டுமென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
05:43 PM (IST) Nov 15

Tamil News Liveவாரிசு அரசியலுக்கு மரண அடி..! அரசியலில் இருந்து விலகினார் லாலு மகள்.. குடும்பத்தையும் உதறித்தள்ளிய ரோகிணி

2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மோசமான செயல்திறனால் அதிர்ச்சியடைந்த லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.

Read Full Story
05:18 PM (IST) Nov 15

Tamil News Liveஒட்டுமொத்த தமிழர்களின் வாக்குரிமையும் பறிக்கப்படலாம்.. விஜய் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் சிறப்பு சீர்திருத்தப் பணியால் தமிழகத்தில் உள்ள அனைவரும் வாக்களிக்கும் உரிமையை இழக்கலாம் என்ற தவெக தலைவர் விஜய் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Read Full Story