11:08 PM (IST) Jul 12

Tamil News Live600 ஆண்டு பழமையான கோயிலில் பின் ஹோல் கேமரா தொழில்நுட்பம்!

ஹம்பி விருபாக்‌ஷா கோயிலில், பண்டைய பின்ஹோல் கேமரா விளைவு மூலம் கோபுரத்தின் தலைகீழ் பிம்பம் உருவாகிறது. இந்த 600 ஆண்டுகால அதிசயம், பண்டைய இந்தியர்களின் அறிவியல் அறிவையும் கட்டிடக்கலைத் திறனையும் எடுத்துக்காட்டுகிறது.
Read Full Story
10:45 PM (IST) Jul 12

Tamil News Liveஏர்டெல் சிம் வச்சிருக்கீங்களா? உங்க பக்கம் தான் அதிர்ஷ்ட காத்து வீசூது! ரூ.30 குறைந்த ரீசார்ஜ் கட்டணம்

ஏர்டெல் 5G டேட்டா திட்டம்: முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5G டேட்டா திட்டத்தின் விலையை ₹30 குறைத்துள்ளது. அதே நேரத்தில், ₹189 என்ற புதிய மலிவு விலை முன்பணம் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Read Full Story
10:34 PM (IST) Jul 12

Tamil News Liveவிம்பிள்டன் 2025 - அனிசிமோவாவை பந்தாடி சாம்பியன் பட்டம் வென்றார் போலந்தின் இகா ஸ்வியாடெக்!

விம்பிள்டன் 2025 மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை தோற்கடித்து போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

Read Full Story
10:31 PM (IST) Jul 12

Tamil News LiveToyota Hyryder SUV - இந்த காரை EMIயில் இவ்வளவு கம்மியா வாங்கலாமா?

டொயோட்டா ஹைரைடர் SUV: விலை, EMI திட்டங்கள் மற்றும் அம்சங்கள் பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம். பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் வகைகளில் கிடைக்கும் இந்த SUV சிறந்த மைலேஜ் மற்றும் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
Read Full Story
09:33 PM (IST) Jul 12

Tamil News Liveதவெக ஆர்ப்பாட்டம் - விஜய் தொண்டர்களுக்கு 12 அறிவுரைகள் அறிவிப்பு!

காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஜூலை 13, 2025 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களுக்கு 12 வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Read Full Story
08:38 PM (IST) Jul 12

Tamil News Liveவிஜய் தலைமையில் நாளை தவெக ஆர்ப்பாட்டம்! காவல்துறை போட்ட 16 நிபந்தனைகள்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினரின் அராஜகத்தைக் கண்டித்து, நடிகர் விஜய் தலைமையில் த.வெ.க சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. காவல்துறை 16 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
Read Full Story
07:50 PM (IST) Jul 12

Tamil News Liveஇந்தி பாரம்பரிய மருத்துவத்தில் AI கலக்குது! உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

உலக சுகாதார அமைப்பு, இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதைப் பாராட்டியுள்ளது. நோய் கண்டறிதல், மருந்துகளின் செயல்பாடு மற்றும் மருத்துவ ஆலோசனைகளில் AI எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்த அறிக்கை விளக்குகிறது.
Read Full Story
07:23 PM (IST) Jul 12

Tamil News Liveheadaches remedies - தாங்க முடியாத தலைவலி சட்டென பறந்து போக இந்த 9 பானங்களை டிரை பண்ணுங்க

தலைவலியால் மிகவும் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கு அடிக்கடி தலைவலி பிரச்சனை வருகிறதா? அப்படியானால் இந்த 9 பானங்களை அடிக்கடி உங்களின் உணவில் சேர்த்து வந்தால் சட்டென மறந்து போகும். உடலும் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாக இருக்கும்.

Read Full Story
07:02 PM (IST) Jul 12

Tamil News LiveZodiac Signs - இந்த '3' ராசிக்காரங்க அழகு முக்கியம்னு நினைப்பாங்க!

ஜோதிடத்தின்படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களின் பட்டியல் இங்கே.

Read Full Story
07:00 PM (IST) Jul 12

Tamil News Liveதிருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்! மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுமா?

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வரும் 14ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், மதுரை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அதிமுக கழக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கோரிக்கை விடுத்துள்ளார். 

Read Full Story
06:43 PM (IST) Jul 12

Tamil News Liveகாலையில் 4 கிராம்பை வாயில் போட்டு மென்றால்...நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்க

சாப்பாட்டில் கிராம்பு இருந்தால் தூக்கி தூரம் போடுறீங்களா? தினமும் காலையில் வெறும் கிராம்பை சிறிது எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், உடலில் நடக்கும் மாற்றங்களை கண்ட அசந்து போவீர்கள். இத்தனை நாள் இதை மிஸ் பண்ணிட்டோமே என நினைப்பீர்கள்.

Read Full Story
06:40 PM (IST) Jul 12

Tamil News Liveஅகமதாபாத் விமான விபத்தில் தொடரும் மர்மம்; விசாரணை எப்படி நடந்தது?

12 ஜூன் 2025 அன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 260 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் செயலிழந்ததே விபத்துக்குக் காரணம் என AAIB அறிக்கை தெரிவிக்கிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Read Full Story
06:33 PM (IST) Jul 12

Tamil News Liveஒரு கவிதையை சூப்பர் ஹிட் பாடலாக மாற்றி மனதை உருக வைத்த நா முத்துக்குமார்!

கவிஞர் நா முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளான இன்று அவர் எழுதிய ஒரு சூப்பர் ஹிட் பாடலின் சிறப்பம்சம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
06:23 PM (IST) Jul 12

Tamil News LiveBirth Date - இந்த 5 தேதில பிறந்த பெண்களை திருமணம் செய்ங்க; கணவனுக்கு செல்வத்தை அள்ளித் தருவாங்க

எண் கணிதத்தின்படி, சில தேதிகளில் பிறந்த பெண்கள் தங்களது தந்தை மற்றும் கணவருக்கு செல்வத்தை அள்ளித் தருவார்கள். அவற்றின் பட்டியல் இதோ..

Read Full Story
06:10 PM (IST) Jul 12

Tamil News Livehealthy life tips - நீண்ட நாள் வாழ ஆசையா? அப்போ 40 வயதை தொடுவதற்கு முன் இந்த பழக்கங்களுக்கு "நோ" சொல்லுங்க

நீண்ட நாள் வாழ வேண்டும் என விரும்பினால் 40 வயதை தொடுவதற்கு முன்பே சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு, தங்களின் வாழ்க்கை முறையை கண்டிப்பாக மாற்றியே ஆக வேண்டும். சில பழக்கங்களுக்கு நோ சொல்ல பழகி விட்டால், ஆயுள் நீடிக்கும் என சொல்லப்படுகிறது.

Read Full Story
05:50 PM (IST) Jul 12

Tamil News Liveattack symptoms - ஆண்கள் Vs பெண்கள் - யாருக்கு எப்படி மாரடைப்பு ஏற்படும் தெரியுமா?

மாரடைப்பு யாருக்கு, எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இதன் பாதிப்பு ஏற்படும் விதம், அறிகுறிகள் என்பது ஆண்கள் மற்றும் பெண்களில் வேறுபட்டு காணப்படும். அதனால் சில குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் பயப்படவோ, அலட்சியப்படுத்தவோ வேண்டாம்.

Read Full Story
05:05 PM (IST) Jul 12

Tamil News Liveடெல்லியில் இருந்து அமித் ஷா பிளைட் ஏறினாலே திமுகவுக்கு பயம் தான்! நயினார் நாகேந்திரன்!

மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பில் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. நைனார் நாகேந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 2026 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

Read Full Story
04:55 PM (IST) Jul 12

Tamil News Liveரூ.100 கோடி செலவில் புதுப்பொலிவு பெறும் கோட்டூர்புரம் அறிவியல் மையம்!

சென்னை கோட்டூர்புரம் அறிவியல் மையம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட உள்ளது. STEM கல்வி, விண்வெளி அறிவியல் மற்றும் கடல் உயிரியல் தொடர்பான மேம்பட்ட கண்காட்சிகள் இடம்பெறும்.
Read Full Story
04:54 PM (IST) Jul 12

Tamil News LiveJowar Roti - கர்நாடகா ஸ்பெஷல் சோளம் ரொட்டி!! சர்க்கரை நோயாளிகளுக்கு பெஸ்ட்.. ரெசிபி இதோ

கர்நாடகா ஸ்பெஷல் சோளம் ரொட்டி செய்வது எப்படி மற்றும் அதன் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
04:27 PM (IST) Jul 12

Tamil News LiveBra - எந்த வயசுல பெண் குழந்தைங்க பிரா அணிய தொடங்கனும்? தெளிவான விளக்கம்

பெண் குழந்தைகள் எந்த வயதில் பிரா அணிய தொடங்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

Read Full Story