11:41 PM (IST) Aug 12

Tamil News Live todayஇந்திய ஐடி ஊழியர்களுக்கு பெரும் தலைவலி! H-1B விசா விதியில் முக்கிய மாற்றம்!

அமெரிக்கா H-1B, L1, F1 விசாக்களுக்கு நேர்காணலைக் கட்டாயமாக்கியுள்ளது. இது இந்திய தொழில்நுட்ப ஊழியர்களுக்கு நீண்ட காத்திருப்பு நேரம் மற்றும் பணி இழப்பு அபாயத்தை ஏற்படுத்தும்.
Read Full Story
11:17 PM (IST) Aug 12

Tamil News Live todayRajinikanth Coolie - புதிய சரித்திரம் படைத்த ரஜினியின் கூலி – எந்தப் படமும் செய்யாத சாதனையை நிகழ்த்தி காட்டிய கூலி

வட அமெரிக்காவின் பிரீமியர் ப்ரீ புக்கிங் வசூலில் எந்தப் படமும் செய்யாத ஒரு மகத்தான சாதனையை ரஜினியின் கூலி படைத்துள்ளது.

Read Full Story
10:38 PM (IST) Aug 12

Tamil News Live todayஅதிர்ச்சி... இது என்னடா டபுள் ஆக்ட்? மாதம்பட்டி ரங்கராஜ் லேட்டஸ்ட் போட்டோ யாருகூட பாருங்க..!

சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் அருகருகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Full Story
10:37 PM (IST) Aug 12

Tamil News Live todayCSK MS Dhoni - 'தல' தோனியின் இடத்தை நிரப்பப் போகும் 5 வீரர்கள்! லிஸ்ட் இதோ!

சிஎஸ்கேவில் தல தோனியின் இடத்தை நிரப்பப் போகும் அந்த 5 விக்கெட் கீப்பர்கள் யார்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

Read Full Story
10:08 PM (IST) Aug 12

Tamil News Live todayஇங்கிலாந்து தொடரில் கலக்கிய சுப்மன் கில்லுக்கு சர்ப்ரைஸ் 'கிப்ட்' கொடுத்த ஐசிசி! ரசிகர்கள் குஷி!

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் ஐசிசி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.

Read Full Story
09:56 PM (IST) Aug 12

Tamil News Live todayமோடி செய்த மாயம்! 5 வருசம் கழிச்சு சீனாவுக்கு நேரடி விமான சேவை!

இந்தியா மற்றும் சீனா இடையே நிறுத்தப்பட்ட நேரடி பயணிகள் விமான சேவைகள் அடுத்த மாதத்திற்குள் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது. 2020-ல் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இந்த சேவை, சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

Read Full Story
09:44 PM (IST) Aug 12

Tamil News Live todayபாகிஸ்தானுக்கு டிரம்ப் கொடுத்த லாலிபாப்..! துப்பவும் முடியாது... விழுங்கவும் முடியாது..!

இன்றுவரை அமெரிக்காவால் அந்த அமைப்புகளை ஒழிக்கவோ, தடுக்கவோ முடியவில்லை. பாகிஸ்தானின் பாதுகாப்பில் செழித்து வளரும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகளே இதற்கு எடுத்துக்காட்டுகள்.

Read Full Story
09:38 PM (IST) Aug 12

Tamil News Live todayCoolie Movie - ரஜினியின் கூலி படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

Rajinikanth Coolie Gets Special Shows :ரஜினிகாந்தின் கூலி படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Read Full Story
09:28 PM (IST) Aug 12

Tamil News Live todayநீங்க டீச்சர் ஆகணுமா? TNTET 2025 அறிவிப்பு வந்துடுச்சு - முழு விவரம் உள்ளே!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) 2025 அறிவிப்பு வெளியீடு! தாள்-I மற்றும் தாள்-II தேர்வுகளுக்கு ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 8 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் ஆக அரிய வாய்ப்பு!

Read Full Story
09:16 PM (IST) Aug 12

Tamil News Live todayஇப்படி ஒரு வேலைவாய்ப்பா? ரூ.43,000 சம்பளத்தில் ஆவினில் அசத்தல் சான்ஸ்! விண்ணப்பக் கட்டணம் இல்லை!

ஆவின் திருப்பூர் மாவட்ட கால்நடை ஆலோசகர் பணிக்கு அறிவிப்பு! தேர்வு இல்லை, மாத சம்பளம் ரூ. 43,000. ஆகஸ்ட் 14, 2025 அன்று நேர்காணல். தமிழக அரசு வேலைவாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Read Full Story
09:12 PM (IST) Aug 12

Tamil News Live todayபண மழை கொட்டணுமா? ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ஆலையில் வேலை! ரூ. 88,000+ சம்பளம் - மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு!

ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ஆலையில் மத்திய அரசு வேலை! டெபுடி மேலாளர், ப்ராசஸ் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 88 காலியிடங்கள், மாத சம்பளம் ரூ. 88,638 வரை. ஆகஸ்ட் 31, 2025 கடைசி தேதி!

Read Full Story
09:05 PM (IST) Aug 12

Tamil News Live todayஅடிதூள்! சென்னை உயர் நீதிமன்றத்தில் அசத்தல் வேலை! ரூ. 1.3 லட்சம் வரை சம்பளம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் நிரந்தர அரசு வேலை! அசிஸ்டன்ட் புரோகிராமர் பதவிக்கு 41 காலிப்பணியிடங்கள். ரூ. 1,31,500 வரை சம்பளம். செப். 09, 2025 கடைசி நாள்!

Read Full Story
08:54 PM (IST) Aug 12

Tamil News Live todayஅடிமைத்தனம் பற்றி பழனிசாமி பேசலமா? எடப்பாடியை பிச்சு உதறிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். திமுக-கம்யூனிஸ்ட் கூட்டணி குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தோழர்கள் அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதை ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்றார்.

Read Full Story
08:50 PM (IST) Aug 12

Tamil News Live todayரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு! மதுரை மேயரின் கணவரையும் தூக்கிய போலீஸ்! அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்!

ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு தொடர்பாக மதுரை மேயரின் கணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Read Full Story
08:30 PM (IST) Aug 12

Tamil News Live todayபா.ம.க.வில் மல்லுக்கட்டும் சம்பந்திகள்..! அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வைக்கும் செக்..! ஒன்று திரளும் குடும்பம்..!

தனது தந்தைக்காக களமிறங்கி இருக்கும் காந்திமதிக்கு பசுமை தாயகத்தில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Read Full Story
08:01 PM (IST) Aug 12

Tamil News Live todayவேலை தேடுறவங்களுக்கு செம சான்ஸ்... சம்பளம் ரூ. 96,000... உடனே அப்ளை பண்ணுங்க!

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் 550 நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்புகிறது. பட்டதாரிகள் ஆகஸ்ட் 30, 2025 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும்.
Read Full Story
08:00 PM (IST) Aug 12

Tamil News Live todayதிருப்பதி போக இனி FASTAG கட்டாயம்! அலிபிரி செக்போஸ்டில் ஈஸியாக 'ஃபாஸ்டேக்' பெறுவது எப்படி? முழு விவரம்!

திருப்பதி செல்லும் வாகனங்கள் கட்டாயம் பாஸ்டேக் எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலிபிரி செக்போஸ்டில் ஈஸியாக 'ஃபாஸ்டேக்' பெறுவது எப்படி? என பார்ப்போம்.

Read Full Story
07:58 PM (IST) Aug 12

Tamil News Live todayமைதிலியை கடத்தி சென்ற முத்துவேல் – டூப்ளிகேட் பேரனால் வந்த சிக்கல் – திண்டாடும் கார்த்திக் - கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

Karthigai Deepam 2 Serial Today 939th Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் ஒருபுறம் மைதிலியை காப்பாற்ற வேண்டும், மறுபுறம் டூப்ளிகேட் பேரனால் வந்த சிக்கலை சமாளிக்க வேண்டும், இதையெல்லாம் கார்த்திக் எப்படி சமாளிக்கிறார் என்று பார்க்கலாம்.

Read Full Story
07:27 PM (IST) Aug 12

Tamil News Live todayRahu Lucky Zodiac Signs - ராகுவின் அருள்பெற்ற ராசிகள் - உங்களுக்கு அதிர்ஷ்டம், வெளிநாட்டு யோகம் தேடி வரபோகுது!

Rahu Favorite Lucky Zodiac Signs : சில ராசிக்காரர்கள் மீது ராகுவின் சிறப்பான அருள் இருக்கும். அவர்களுக்கு ராகு மகா திசை அல்லது ராகு சஞ்சாரம் ஒரு வரப்பிரசாதமாக அமையும். அந்த ராசியினர் பற்றி பார்க்கலாம்.

Read Full Story
07:12 PM (IST) Aug 12

Tamil News Live todayPooja Hegde Monica Song - மோனிகா பாடலை கேட்டு ரசித்த உண்மையான மோனிகா பெலூச்சி – பூஜா ஹெக்டே பெருமிதம்!

Monica Bellucci loved the Monica song from Coolie : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் கூலி படத்தில் இடம் பெற்ற மோனிகா பெலூச்சி என்ற பாடலை உண்மையான மோனிகா பெலூச்சி பார்த்தது தனக்கு மகிழ்ச்சி என்று பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

Read Full Story