தேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் குறும்பட போட்டி. உங்கள் திறமையால் ரூ. 2 லட்சம் பரிசு வென்று, மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்! ஜூலை 31 கடைசி நாள்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 10 July 2025: ரூ. 2 லட்சம் வேணுமா இதை பண்ணுங்க! நீங்கள் படைபாளியா? அழைக்கிறது தேசிய மனித உரிமை ஆணையம் !
Tamil News Live today 10 July 2025: ரூ. 2 லட்சம் வேணுமா இதை பண்ணுங்க! நீங்கள் படைபாளியா? அழைக்கிறது தேசிய மனித உரிமை ஆணையம் !

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, தமிழ்நாடு வானிலை நிலவரம், அரசியல், ரயில்வே கேட்களில் சிசிடிவி கேமரா, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveரூ. 2 லட்சம் வேணுமா இதை பண்ணுங்க! நீங்கள் படைபாளியா? அழைக்கிறது தேசிய மனித உரிமை ஆணையம் !
Tamil News Liveஆப்பிள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் ஒரு புதிய அத்தியாயம் - புதிய COO இந்திய வம்சாவளி ! யார் தெரியுமா?
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை இயக்க அதிகாரியாக (COO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபி கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்பிளில் 30 வருட அனுபவம் கொண்ட இவர், உலகளாவிய விநியோக சங்கிலியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
Tamil News LiveYouTube-ல் இப்படி ஒரு அப்டேட்டா? புதிய வழிகாட்டுதல்கள் அறிமுகம்! என்னனு தெரியுமா?
ஜூலை 15 முதல் AI மற்றும் தரமற்ற வீடியோக்களை YouTube நீக்குகிறது. வருவாய் ஈட்ட, அசல் மற்றும் நம்பகமான வீடியோக்களைப் படைப்பாளர்கள் உருவாக்க வேண்டும். புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் பற்றி இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
Tamil News Liveவெறும் ரூ.1.50 லட்சத்தில் மாருதியின் பிரீமியம் கார்! மிஸ் பண்ணிடாதீங்க
Tamil News Liveசாப்பாட்டிற்கு பிறகு எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடித்தால் உடலுக்கு நல்லது?
சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. ஆனால் இது தவறானது சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரத்திற்கு தண்ணீர் குடிக்க வேண்டும்? அதற்கு முன் தண்ணீர் குடித்தால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்த கொள்ளலாம்.
Tamil News Liveஅரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி? மோகன் பகவத் அறிக்கையால் எழுந்த கேள்வி!
மோகன் பகவத் அறிக்கையால் பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Tamil News Liveநான் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறவில்லை! 1xBet நிறுவனத்துக்கு கிளாசன் சிறப்பு பேட்டி!
நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன் என்று 1xBet நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஹென்ரிச் கிளாசன் கூறியுள்ளார்.
Tamil News LiveBirth Date - இந்த தேதில பிறந்தவங்கள காதலிக்காதீங்க! ஈஸியா பிரேக் பண்ணிடுவாங்க
எண் கணிதத்தின்படி, சில தேதிகளில் பிறந்தவர்கள் காதலை எளிதில் கைவிடுவார்கள். அது எந்தெந்த தேதிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Liveஇந்த வீக் எண்ட் என்ன படம் பார்க்கலாம்? ஜூலை 11ந் தேதி தியேட்டர் & OTT ரிலீஸ் படங்களின் லிஸ்ட் இதோ
ஜூலை 11ந் தேதி சசிகுமார் நடித்த ஃப்ரீடம் முதல் கிஷோரின் கலியுகம் வரை தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
Tamil News LiveBanana for Weight Loss - தினமும் ஒரு வாழைப்பழம்; உடல் எடை மளமளவென குறைய எப்படி சாப்பிடணும்?
உடல் எடையை வேகமாக குறைக்க வாழைப்பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Tamil News Liveperfect method to eat chapati - சப்பாத்தியை இப்படி சாப்பிட்டால் தான் சர்க்கரை அளவு குறையும்
உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சப்பாத்தி சிறந்த உணவு என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சர்க்கரையை கட்டுப்படுத்த சப்பாத்தியை எந்த முறையில் சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிடக் கூடாது என டாக்டர்கள் சில வழிகளை சொல்கிறார்கள்.
Tamil News Liveசாப்பிட்ட உடனேயே குளித்தால் உடலில் என்னென்ன நடக்கும் தெரியுமா?
சாப்பிட்ட உடனே குளிக்க கூடாது என பெரியவர்கள் சொல்வார்கள். இதற்கு என்ன காரணம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதே போல் சாப்பிட்டு எவ்வளவு நேரம் கழித்து குளிக்கலாம் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் ஆரோக்கியத்தை காக்கலாம்.
Tamil News Livestop snoring - உங்கள் பார்ட்னரின் குறட்டை சத்தத்தால் இரவு தூக்கம் போச்சா? இதை பண்ணுங்க
உங்கள் கணவர் அல்லது மனைவியின் குறட்டை சத்தம் தாங்க முடியாமல் இரவில் தூங்க இல்லாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு சின்ன விஷயத்தை செய்தாலே நல்ல தீர்வு கிடைக்கும். இது குறட்டை விடுபவர்களுக்கும் நல்ல நிவாரணத்தை தரும். செலவும் குறைவு.
Tamil News LiveMedicinal Flower - ஒரே ஒரு பூ தான்.. நீரிழிவு முதல் புற்றுநோய் தடுப்பு வரை.. என்ன பூ தெரியுமா?
நீரிழிவு நோய் தொடங்கி பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் நித்திய கல்யாணி செடி பற்றியும், அதன் மருத்துவ குணங்கள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Tamil News LiveIndia vs England 3rd Test - ஒன்றல்ல, இரண்டல்ல 8 சாதனைகளை முறியடிக்கப் போகும் சுப்மன் கில்!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் சுப்மன் கில் டான் பிராட்மேன் சாதனை உள்பட 8 சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது.
Tamil News Liveதமிழகத்தில் 160 கி.மீ வேகத்தில் அதிவேக ரயில்கள்! சாத்தியக்கூறு ஆய்வு ஆரம்பம்!
தமிழகத்தில் 160 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது. 3 வழித்தடங்களில் இந்த சேவை அமைய வாய்ப்புள்ளது.
Tamil News LiveLemon on Face - முகத்திற்கு லெமன் போடுவீங்களா? கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க
முகத்திற்கு எலுமிச்சை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
Tamil News Liveoral care வாய் துர்நாற்றத்தை தவிர்க்க தினமும் எத்தனை முறை பல் துலக்கணும் ?
வாய் துர்நாற்றத்தால் பலவிதமான சங்கடங்களை சந்திக்கிறீர்களா? இதை தவிர்க்க கண்டிப்பாக சில விஷயங்களை செய்ய வேண்டும். வாய் துர்நாற்ற பிரச்சனை தீர தினமும் எத்தனை முறை பல் துலக்குவது அவசியம், எந்த முறையில் பல் துலக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Tamil News LiveSkin Disease - அனைத்து தோல் நோய்களுக்கும் ஒரே தீர்வு.. இந்த இலைகளை இப்படி பயன்படுத்துங்க
அனைத்து தோல் நோய்களுக்கும் குப்பைமேனி இலைகள் சிறந்த தீர்வாக அமைகின்றன. குப்பைமேனி இலைகளின் மருத்துவ குணங்கள் குறித்தும், அதை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.