Weekly Horoscope Predictions For Cancer Leo and Virgo Zodiac Signs : 2025 ஆகஸ்ட் 11 முதல் 17 வரையிலான வாரத்தில் கடகம், சிம்மம், மற்றும் கன்னி ராசிக்கான பலன்கள் இங்கே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 10 August 2025: Zodiac Signs - கடகம், சிம்மம், கன்னி ராசிக்கான இந்த வார ராசி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!
Tamil News Live today 10 August 2025: Zodiac Signs - கடகம், சிம்மம், கன்னி ராசிக்கான இந்த வார ராசி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அரசியல், பாஜக , காங்கிரஸ், ராமதாஸ், அன்புமணி, முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News LiveZodiac Signs - கடகம், சிம்மம், கன்னி ராசிக்கான இந்த வார ராசி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!
Tamil News LiveWeekly Horoscope - மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் - ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன் அண்ட் பரிகாரம்!
மேஷம், ரிஷபம் மற்றும் மிதுன ராசியினருக்கு இந்த வாரம் 2025 ஆகஸ்ட் 11 முதல் 17 வரை எப்படி இருக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Liveபல்லவர் கால கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டுபிடிப்பு! 1200 ஆண்டு பழமையானது!
திண்டிவனம் மற்றும் செஞ்சி அருகே பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை மற்றும் மூத்ததேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மொளசூரில் ஓடைப்பகுதியில் 5 அடி உயர கொற்றவை சிற்பமும், ஆலம்பூண்டியில் 3 அடி உயர மூத்ததேவி சிற்பமும் கண்டறியப்பட்டுள்ளன.
Tamil News LiveScorpio Zodiac Signs - விருச்சிக ராசிக்கு அடுத்த 21 நாட்கள் என்ன நடக்கும்? பன்கள் அண்ட் பரிகாரங்கள் இதோ!
Scorpio Zodiac Signs : விருச்சிக ராசிக்கு ஆகஸ்ட் மாதத்தின் அடுத்த 21 நாட்கள் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
Tamil News Liveவரலாறு படைத்த தமிழக வீரர்! ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!
Tamil News LiveBhagyashri Borse - காந்தா மூலம் தமிழில் எண்ட்ரி கொடுக்கும் அழகு குட்டி செல்லம் பாக்யஸ்ரீ போர்ஸ்!
Bhagyashri Borse who debut with Kaantha in Tamil : துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் காந்தா படம் மூலமாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
Tamil News LiveDulquer Salmaan - செவிகளுக்கு இனிமை சேர்க்கும் துர்கர் சல்மானின் காந்தா படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு!
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் காந்தா படத்தில் இடம் பெற்ற முதல் சிங்கிள் டிராக் பனிமலரே பாடல் வெளியாகியுள்ளது.
Tamil News Liveவன்னியர் சங்க மகளிர் மாநாடு - 10.5% உள் ஒதுக்கீடு உள்பட 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
Tamil News Live60 கடல் மைல் தூரத்தில் இந்தியா-பாகிஸ்தான் கடற்படைகள்... அரபிக்கடலில் என்ன நடக்குது?
Tamil News Liveகணவரின் பிறப்புறுப்பைத் துண்டித்த மனைவி! உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்!
ஜகதீஷ்பூரில் குடும்பத் தகராறில் மனைவி கணவரின் பிறப்புறுப்பைத் துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது மனைவி நஸ்னீம் பானு, கணவர் அன்சார் அகமது மீது தாக்குதல் நடத்தியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
Tamil News LiveChicken - மறந்து கூட சிக்கனின் இந்த பாகங்களை சாப்பிட்டு விடாதீங்க.. பெரிய ஆபத்துக்கள் வருமாம்.!
கோழி இறைச்சி என்பது பலரின் விருப்பமான உணவு. ஆனால் கோழி இறைச்சியில் குறிப்பிட்ட பாகங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அந்த பாகங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Tamil News Liveதிரும்ப திரும்ப போலீஸ் கெட்டப் போடும் விக்ரம் பிரபு – சிறை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் சிறை (Sirai) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
Tamil News LiveDiet Tips - 30 வயதை கடந்து விட்டீர்களா? உங்க டயட்டை உடனே மாத்துங்க.! இதெல்லாம் கண்டிப்பா சாப்பிடுங்க.!
வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியான உணவை உட்கொள்வதை விட, வயதுக்கு ஏற்றவாறு உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். 30 வயதை கடந்தவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Liveமிரட்டும் கர்ஜனை... 10 வருடத்தில் 70% அதிகரித்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை!
Tamil News LiveKitchen Tips - மழைக்காலத்தில் அரிசியில் வண்டு தொல்லையா? ரூ.10 இருந்தா போதும்.. ஈஸியா விரட்டலாம்.!
மழைக்காலத்தில், சேமித்து வைக்கப்பட்டுள்ள பருப்பு மற்றும் அரிசியில் பூச்சிகள் தொல்லை அதிகரிக்கும். எனவே, இந்தக் காலகட்டத்தில் கூடுதல் கவனம் தேவை.
Tamil News Liveகவுதம் கம்பீர் சொன்ன 'அந்த' வார்த்தை! ஓடிஐயில் இருந்தும் விராட் கோலி, ரோகித் சர்மா விரைவில் ஓய்வு?
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓடிஐயில் இருந்தும் விரைவில் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவருக்கும் கவுதம் கம்பீர் கொடுத்த அழுத்தம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
Tamil News Liveஅடேங்கப்பா! சுப்மன் கில் அணிந்த ஜெர்சி இத்தனை லட்சத்துக்கு ஏலம் போனதா? அப்படி என்ன ஸ்பெஷல்?
இங்கிலாந்து தொடரில் இந்திய கேப்டன் சுப்மன் கில் அணிந்திருந்த ஜெர்சி பல லட்சங்களுக்கு ஏலம் போனது. இது தொடர்பான முழு விவரஙகளை இந்த செய்தியில் பார்ப்போம்.
Tamil News LiveAstrology - 30 ஆண்டுகளுக்குப் பின் நேருக்கு நேர் சந்திக்கும் சனி-செவ்வாய்.! 5 ராசிகள் காட்டில் பண மழை தான்
ஜோதிட சாஸ்திரத்தின் படி சனியும், செவ்வாயும் ஒருவருக்கு ஒருவர் நேர் எதிரே சந்திக்கும் பொழுது உருவாகும் அரிய அமைப்புக்கு ‘பிரதியுதி யோகம்’ என்று பெயர். இந்த யோகம் தற்போது உருவாக உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Liveகழுத்தை அறுப்போம்... சனாதனம் பற்றி பேசியதால் கமலுக்கு கொலை மிரட்டல்!
Tamil News Liveபெண்களுக்கு இலவச தையல் எந்திரம்! தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ்! எப்படி விண்ணப்பிக்கணும் தெரியுமா?
தமிழ்நாடு அரசு சார்பில் பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்? என்பது குறித்து பார்ப்போம்.