Akhanda 2 Thaandavam Teaser : நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 'அகண்டா 2' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சிவனாக பாலகிருஷ்ணா அசத்தியுள்ளார். தாண்டவம் ஆடுவது கூடுதல் சிறப்பு.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 09June 2025: அகாண்டா 2 தாண்டவம் டீசர் - சிவனாக மிரட்டிய பாலகிருஷ்ணா!
Tamil News Live today 09June 2025: அகாண்டா 2 தாண்டவம் டீசர் - சிவனாக மிரட்டிய பாலகிருஷ்ணா!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், சினிமா செய்திகள், மத்திய அமைச்சர் அமித்ஷா, முதல்வர் மு.க.ஸ்டாலின், வானிலை நிலவரம், இந்தியா, உலகம், வர்த்தகம் உள்ளிட்டசெய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live today 09June 2025அகாண்டா 2 தாண்டவம் டீசர் - சிவனாக மிரட்டிய பாலகிருஷ்ணா!
Tamil News Live today 09June 2025கல்யாணத்திற்கு பிறகு சோலோவாக களமிறங்கும் பிரியங்கா – அது என்ன தெரியுமா?
Priyanka Deshpande announce new reality Show : பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்திற்கு பிறகு அடுத்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி குறித்து அறிவித்துள்ளார்.
Tamil News Live today 09June 2025இஸ்ரோ + நாசாவின் வரலாற்றுத் திட்டம்! 'ஆக்ஸியம்-4 மிஷன்' விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!
இஸ்ரோ + நாசாவின் வரலாற்றுத் திட்டமான 'ஆக்ஸியம்-4 மிஷன்' விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tamil News Live today 09June 2025பிளஸ் 1 தேர்வு மறுகூட்டலுக்கு எப்படி விண்ணப்பிப்பது? கட்டணம் எவ்வளவு? முழு விவரம்!
பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Tamil News Live today 09June 2025விவான் படப்பிடிப்பை தொடங்கிய தமன்னா – இன்ஸ்டா ஸ்டோரி வைரல்!
Tamannaah Begins VVAN Force of the Forrest Movie Shooting : தமன்னா நடிக்கும் 'விவான்' படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
Tamil News Live today 09June 2025unhealthy habits - இந்த 9 பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? அப்படின்னா சீக்கிரம் வயதான தோற்றம் வந்து விடும்
நாம் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றும் சில ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் நமக்கு மிக விரைவிலேயே வயதான தோற்றத்தை தந்து விடும். பலரும் செய்யும் இந்த தவறை நீங்களும் செய்தால் உடனடியாக அவற்றை மாற்றி விடுங்கள். இல்லை என்றால் ஆபத்து தான்.
Tamil News Live today 09June 2025Poco F7 விரைவில் அறிமுகம் - இது Redmi Turbo 4 Pro-வின் ரீபிராண்டட் வெர்ஷனா? முழு விவரம்!
Poco F7 விரைவில் இந்தியாவில் அறிமுகம். இது Redmi Turbo 4 Pro ஆக இருக்கலாம். ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட், பெரிய பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், ₹30,000-35,000 விலையில் எதிர்பார்க்கலாம்.
Tamil News Live today 09June 2025மாணவர்களே தயாரா? மத்திய அரசின் கல்வி உதவித்தொகை - ரூ. 25,000 வரை பெறலாம்! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
மத்திய அரசு பீடி, சுரங்க, சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ. 25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. 2025-26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில். ஆதார் இணைப்பு மற்றும் வங்கி கணக்கு கட்டாயம்.
Tamil News Live today 09June 2025ஹனிமூன் சென்ற இடத்தில் காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி! அதிர வைக்கும் தகவல்!
மேகலாயாவில் ஹனிமூன் சென்ற இடத்தில் காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக பார்ப்போம்.
Tamil News Live today 09June 2025skincare - இரவு தூங்குவதற்கு முன் இந்த 5 விஷயங்களை செய்தால் முகம் கண்ணாடி போல் பளபளக்கும்
இரவு தூங்க செல்வதற்கு முன் சில முக்கியமான விஷயங்களை தினமும் செய்து வந்தால் அதிகம் சிரமப்படாமல் முகத்தை எப்போதும் பளபளப்பாக மின்ன வைக்க முடியும். இதனால் தோலும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் மாற துவங்கும். இதை நீங்களும் டிரை பண்ணுங்க.
Tamil News Live today 09June 2025சொந்த ஊரிலே வேலை - சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 4500 வேலைவாய்ப்புகள்! அப்ளே பண்ணுனாலே வேலை கன்பார்ம்!
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா தமிழ்நாடு கிளையில் 4500 காலியிடங்கள்! எந்தப் பட்டதாரியும் ஜூன் 23, 2025க்குள் விண்ணப்பிக்கலாம். வங்கி வேலை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
Tamil News Live today 09June 2025TNPL லில் பேட்டிங், பவுலிங்கில் அசத்தும் விஜய் சங்கர்! வறுத்தெடுக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்! ஏன்?
டிஎன்பிஎல் தொடரில் பேட்டிங், பவுலிங்கில் கலக்கி வரும் விஜய் சங்கரை சிஎஸ்கே ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
Tamil News Live today 09June 2025monsoon season - மழைக்காலத்தில் எந்த மாதிரி ஆடைகளை தேர்வு செய்து அணிவது பெஸ்ட்?
ஒவ்வொரு காலநிலைக்கும் ஒவ்வொரு ரக ஆடைகள் ஏற்றதாக கருதப்படுகிறது. அப்படி தற்போது துவங்கி உள்ள மழைக்காலத்திற்கு எந்த மாதிரி ஆடைகளை தேர்வு செய்து அணிவது சிறப்பானதாக இருக்கும்? எந்த ஆடையை அணிந்தால் செளகரியாக உணர முடியும் என்பதை பார்க்கலாம்.
Tamil News Live today 09June 2025healthy tips - ஆரோக்கியமாக வாழ ஆசைப்பட்டால் இந்த 7 பழக்கங்களுக்கு மட்டும் தினமும் "நோ" சொல்லாதீங்க
ஆரோக்கியமாக வாழ விரும்பினால் நம்முடைய தினசரி வாழ்க்கையில் சில பழக்கங்களை கட்டாயம் தவிக்காமல் பின்பற்றியே தீர வேண்டும். இந்த பழக்கங்களால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, மன ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
Tamil News Live today 09June 2025பும்ரா செய்த உதவி பற்றி பேசிய கேமரூன் க்ரீன்
Cameron Green talk about Japrit Bumrahs help :முதுகுவலி காயத்திலிருந்து மீண்டு வருவதற்கு ஜஸ்பிரித் பும்ரா செய்த உதவி எவ்வாறு உதவியது என்பதை ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் வெளிப்படுத்தினார்.
Tamil News Live today 09June 2025மத்திய அரசு காப்பீட்டுத் துறையில் 500 வேலைவாய்ப்புகள் - பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்கலாம்!
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 500 காலியிடங்கள் அறிவிப்பு. எந்தப் பட்டதாரியும் விண்ணப்பிக்கலாம். ஜூன் 20, 2025 கடைசி தேதி. மத்திய அரசு வேலை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Tamil News Live today 09June 2025தண்ணீர் போல காண்ணாடியாக இருக்கும் ஐபோன் - 2027 இல் வருகிறது ஆப்பிள் 'கிளாஸ்விங்'
ஆப்பிள் 2027 இல் 'கிளாஸ்விங்' என்ற அனைத்து கண்ணாடி ஐபோனை அறிமுகப்படுத்த உள்ளது. இது விளிம்பில்லா டிஸ்ப்ளே, வளைந்த விளிம்புகள் மற்றும் டிஸ்ப்ளேவின் கீழ் ஃபேஸ் ஐடி, கேமரா தொழில்நுட்பத்துடன் வரும்.
Tamil News Live today 09June 2025தவெகவில் பிரபலங்கள் இணைந்த குஷியில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய்! தொண்டர்கள் உற்சாகம்!
தவெகவில் 7ம் கட்டமாக 6 மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் நியமனம் செய்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்,
Tamil News Live today 09June 2025டிஜிட்டல் கைது மோசடி - பாதுகாப்பது இருப்பது எப்படி?
டிஜிட்டல் கைது மோசடிகளை அடையாளம் கண்டு உங்களை பாதுகாப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். மோசடி செய்பவர்கள் அதிகாரிகளாக நடித்து, பணம் கேட்டு அச்சுறுத்துவார்கள். அடையாளத்தை சரிபார்த்து, தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் பாதுகாப்பாக இருங்கள்.
Tamil News Live today 09June 2025Seat Availability Forecast - ரயிலில் சீட் கிடைக்குமா? கிடைக்காதா? MakeMyTrip-இன் சூப்பர் அப்டேட்!
MakeMyTrip ‘சீட் கிடைக்கும் முன்னறிவிப்பு’ அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. AI மூலம் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைகள் எப்போது காலியாகும் என்று கணித்து, புத்திசாலித்தனமாக திட்டமிடவும்.