ஐபோன் 16e அமேசான் பிரைம் தினச் சலுகையில் ஜூலை 12 முதல் ரூ. 35,000-க்குக் கிடைக்கிறது. இந்த மிகக் குறைந்த விலையில் ஐபோனை வாங்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 08 July 2025: ஐபோன் 16e வெறும் ரூ. 35,000-தான் ! எங்கே? எப்படி வாங்குவது?
Tamil News Live today 08 July 2025: ஐபோன் 16e வெறும் ரூ. 35,000-தான் ! எங்கே? எப்படி வாங்குவது?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, மழைக்கு வாய்ப்பு, அரசியல், ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveஐபோன் 16e வெறும் ரூ. 35,000-தான் ! எங்கே? எப்படி வாங்குவது?
Tamil News Liveரூ. 5000-க்கும் குறைவான விலையில் அசத்தலான AI 5G ஸ்மார்ட்போன்! இந்தியாவில் அறிமுகம் - முழு விவரம்!
AI+ நிறுவனத்தின் Pulse மற்றும் Nova 5G ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ரூ. 5000-க்கும் குறைவான விலையில் அறிமுகம். 50MP கேமரா, 5000mAh பேட்டரியுடன் ஜூலை 12 முதல் Flipkart-ல் கிடைக்கும்.
Tamil News Liveஎன்னமோ நடக்குது மார்மா இருக்குது! எக்ஸ் நிறுவனத்தின் தணிக்கை குற்றச்சாட்டும் மத்திய அரசின் மறுப்பும்
இந்தியாவின் பத்திரிகை தணிக்கை குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்துள்ளது. Reuters கணக்குகளை முடக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும், X நிறுவனம் தொழில்நுட்ப சிக்கல்களை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு.
Tamil News Liveகடலுக்கு அடியில் சூப்பர் பவர்! கெத்து காட்டும் Project-77 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள்!
இந்தியா Project-77 திட்டத்தின் கீழ் 6 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி வருகிறது. இவை அதிவேக ஏவுகணைகளுடன் எதிரி இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டவை. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் உதவும்.
Tamil News Liveஜூலை 9 பாரத் பந்த் - பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையா?...
ஜூலை 9 பாரத் பந்த்: தொழிலாளர் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய வேலைநிறுத்தம். பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்குமா?, என்பது குறித்து காண்போம்.
Tamil News Liveபிரேசிலில் பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் பிரம்மாண்ட வரவேற்பு
ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரேசிலுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் 114 குதிரைகளுடன் கூடிய சம்பிரதாயப்பூர்வமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Tamil News Liveரூ.60 லட்சத்தில் வீடு; இதுவரையில் இல்லாத பிரம்மாண்ட பரிசு - சரிகமப சீனியர்ஸ் 5 வெற்றியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
SaReGaMaPa seniors 5 Prize Money : சரிகமப சீனியர்ஸ் 5 ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil News Liveயார் இந்த லீ சிங்-யுன்? 256 ஆண்டுகள் வாழ்ந்த மனிதரின் நீண்ட ஆயுள் ரகசியங்கள்!
Tamil News Live12 ஆண்டுகள் வேலை செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய கான்ஸ்டபிள்!
Tamil News Liveஒரு ரூபாய் சம்பளத்தில் அரசு வேலை! சுப்ரோதோ பக்சியின் மகத்தான சேவை!
Tamil News LiveRaw Ginger - இஞ்சியை பச்சையாக சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்
இஞ்சியை பச்சையாக சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live3வது மாடியில் தொங்கிய குழந்தை! ஓடி வந்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்!
பூனேயில் நான்கு வயது குழந்தை 3வது மாடியில் ஜன்னல் கம்பியில் சிக்கித் தொங்கிய நிலையில், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தையின் தாய் மூத்த மகளை பள்ளியில் விட சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
Tamil News LiveOnion Juice - வெங்காயச் சாறு தலைமுடிக்குனு நினைச்சிங்களா? பல உடல் நல பிரச்சனைகளை தீர்க்கும்
வெங்காய சாறு குடித்தால் எந்தெந்த உடல்நிலை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது குருதி இந்த பதிவில் காணலாம்.
Tamil News Liveசண்முகம் குடும்பத்தை அவமானப்படுத்த நடக்கும் சதி.. சூடாமணியால் காத்திருக்கும் திருப்பம் - அண்ணா சீரியல்!
சண்முகம் குடும்பத்தை அவமானப்படுத்த நடக்கும் சதி.. சூடாமணியால் காத்திருக்கும் திருப்பம் என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Tamil News Liveசம்பளம் கட் மட்டுமல்ல ஒழங்கு நடவடிக்கையும்.! ஊழியர்களுக்கு தமிழக அரசு திடீர் எச்சரிக்கை
நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பள நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tamil News LiveKitchen Ingredients for Control Blood Sugar - வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை வைத்தே சுகரை குறைக்கலாம்.!
நீரிழிவைக் கட்டுப்படுத்த வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்கள் உதவி புரிகின்றன. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Tamil News Liveகாலாவதியான மருந்துகள் - அப்புறப்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்கள்
சிடிஎஸ்சிஓ 17 வகையான மருந்துகளை கழிப்பறையில் அப்புறப்படுத்த அறிவுறுத்தியுள்ளது, மற்ற மருந்துகளுக்கு 'மருந்து திரும்பப் பெறும் திட்டம்' ஒன்றை பரிந்துரைத்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க அறிவியல் ரீதியான அப்புறப்படுத்தல் முறை அவசியம்.
Tamil News LiveReal Estate - பட்ஜெட்டில் நிலம்! மண்ணெல்லாம் வளம்! தஞ்சையை விரும்பும் முதலீட்டார்கள்!
Tamil News Liveகார்த்தியிடம் காதலை சொல்லச் சென்ற ரேவதி.. நடந்தது என்ன?
கார்த்தியிடம் காதலை சொல்லச் சென்ற ரேவதி.. நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
Tamil News Liveஅன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு.! யார் இந்த காந்திமதி.?
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நடைபெற்று வரும் உட்கட்சி மோதலையடுத்து செயற்குழு கூட்டத்தில் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கவும், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கவும் ராமதாஸுக்கு அதிகாரம்