MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Onion Juice : வெங்காயச் சாறு தலைமுடிக்குனு நினைச்சிங்களா? பல உடல் நல பிரச்சனைகளை தீர்க்கும்

Onion Juice : வெங்காயச் சாறு தலைமுடிக்குனு நினைச்சிங்களா? பல உடல் நல பிரச்சனைகளை தீர்க்கும்

வெங்காய சாறு குடித்தால் எந்தெந்த உடல்நிலை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது குருதி இந்த பதிவில் காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jul 08 2025, 05:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வெங்காய சாறு ஆரோக்கிய நன்மைகள்
Image Credit : gemini

வெங்காய சாறு ஆரோக்கிய நன்மைகள்

வெங்காயம் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று நாம் அனைவரும் அறிந்ததே. வெங்காயத்தின் சாற்றை தலைமுடியில் தடவினால் முடி வேகமாக வளரும் என்று பலர் சொல்லி இருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் இருக்கும் ஆக்சிஜனேற்ற, அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது. சரி இப்போது வெங்காயம் சாற்றை குடித்தால் என்னென்ன உடல்நல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வெங்காயத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் :
Image Credit : Instagram

வெங்காயத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் :

வெங்காயத்தில் ஃபோலேட், வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. ஜர்னல் ஆஃப் நியூட்ரிசன் (2024) வெளியிட்டஒரு ஆய்வின்படி, வெங்காயத்தில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் நம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கவும், இதய நோய், புற்றுநோய் நோய் போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.

35
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :
Image Credit : Getty

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :

வெங்காயத்தில் வைட்டமின் சி, துத்தநாகம் ,ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் வருவதை தடுக்கவும், சளி, இருமல் போன்ற பருவ கால தொற்றுகள் வருவதை தடுக்க உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்தும் :

வெங்காயத்தில் இருக்கும் இன்யூலின் போன்ற ப்ரீபயாடிக் நார்ச்சத்து குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவும். இதுகுறித்து, உணவு மற்றும் செயல்பாட்டின் இதழ்படி, வெங்காயம் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல், வீக்கம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சினைகளை குறைக்கும்.

45
சர்க்கரை மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்தும் :
Image Credit : Freepik

சர்க்கரை மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்தும் :

வெங்காய சாறு ஒரு இயற்கையான நச்சு நீக்கி என்பதால், இது செரிமான அமைப்பை வலுப்படுத்தி ரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இதை சீரான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு :

வெங்காயம் சாறு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் பண்புகள் இன்சுலின் உணர்வுகளை அதிகரிக்கவும், குளுக்கோஸ் அளவு நிலையாக வைக்க உதவுகிறது.

55
இதயத்திற்கு
Image Credit : Freepik

இதயத்திற்கு

வெங்காயத்தில் இருக்கும் குருசெடின் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றிகள் இதய ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இது குறித்து ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், வெங்காய சாற்றை தொடர்ந்து குடிப்பது மூலம் கெட்ட கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை குறித்து அதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்கும் என்று கண்டறிந்துள்ளது. ஆனால் இதய நோயாளிகள் வெங்காய சாற்றை குடிப்பதற்கு முன் மருத்துவ இடம் ஆலோசனை கேட்க வேண்டும்.

குறிப்பு : வெங்காயம் சாறு ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் உங்களுக்கு ஏதேனும் உடலில் பிரச்சனை இருந்தால் அல்லது மருந்துகளை எடுத்துக் கொண்டால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமல் எந்த ஒரு முயற்சியும் செய்ய வேண்டாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
வெங்காயம்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Milk in Pressure Cooker: சாதம், பருப்பு வைக்கும் குக்கரில் பால் காய்ச்சலாமா? பலரும் அறியாத உண்மை!
Recommended image2
Generational Curse: உங்கள் முன்னோர் செய்த துரோகம் உங்களை துரத்துதா? பரம்பரை சாபத்தை உடைப்பது எப்படி?
Recommended image3
முதலில் தாளிப்பு.. அடுத்து காய்கறி.. ஒரே குக்கரில் இப்படிச் செஞ்சா சாம்பார் சாதம் சுவை வேற லெவல்!
Related Stories
Recommended image1
Onion Juice For Hair Growth : வெங்காய சாறு முடியை வளர்க்குமா? இப்படி யூஸ் பண்ணுங்க
Recommended image2
வெறும் வெங்காய சாறு தானேனு நினைக்காதீங்க; இந்த '5' நன்மைகள் கிடைக்கும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved