Ghaati Box Office Collection Day 2 Report : அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளியான காட்டி படம் அனுஷ்காவிற்கு சிறந்த கம்பேக் படமாக அமைந்துள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 07 September 2025: கலெக்ஷனில் ஏமாற்றிய காட்டி; அனுஷ்காவிற்கு பெஸ்ட் கம்பேக் படமாக சாதனை!
Tamil News Live today 07 September 2025: கலெக்ஷனில் ஏமாற்றிய காட்டி; அனுஷ்காவிற்கு பெஸ்ட் கம்பேக் படமாக சாதனை!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆசிய கோப்பை 2025 செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveகலெக்ஷனில் ஏமாற்றிய காட்டி; அனுஷ்காவிற்கு பெஸ்ட் கம்பேக் படமாக சாதனை!
Tamil News Liveஒரு காலத்தில் நிறத்தால் அவமானப்படுத்தப்பட்ட நடிகை-இன்று பாலிவுட்டில் டாப் நடிகைகளில் ஒருவர்!
Kajol Achieved in Bollywood after Body Sharming : காஜலின் ஊக்கமளிக்கும் பயணம் : பாலிவுட்டின் மூத்த நாயகி காஜல் தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் கடுமையான அவமானங்களையும், உடல் தோற்றத்தை இழிவுபடுத்தும் கருத்துகளையும் எதிர்கொண்டார்.
Tamil News Liveஇன்றைய TOP 10 செய்திகள் - லண்டனில் ஸ்டாலின்... ரஷ்யாவின் கேன்சர் மருந்து...
Tamil News Liveபாகுபலி சிவகாமி ரோலில் ஏன் ஸ்ரீ தேவி நடிக்கவில்லை? போனி கபூர் விளக்கம்
Sridevi Baahubali Shivagami Role Rejection Reason :ஸ்ரீதேவி - போனி கபூர்: பாகுபலி படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீதேவி மறுத்ததற்கான காரணத்தை அவரது கணவர், இயக்குநர் போனி கபூர் விளக்கியுள்ளார்.
Tamil News Liveமம்மூட்டியை விட அதிக சொத்து; மோகன் லாலின் சொத்து மதிப்பு எத்தனை கோடி? இத்தனை பிஸினஸ் வேறயா?
மலையாள சினிமாவின் தலைசிறந்த நட்சத்திரமான மோகன்லால், பல தசாப்தங்களாக வெள்ளித்திரையில் மட்டுமல்ல, தனது படங்கள், வணிகங்கள் மற்றும் முதலீடுகள் மூலம் ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டியுள்ளார்.
Tamil News Liveஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ராஜினாமா... பதவியேற்ற ஒரு ஆண்டிற்குள் திடீர் முடிவு!
Tamil News Liveபுற்றுநோய்க்கு மருந்து வந்தாச்சு! ரஷ்யாவின் புது தடுப்பூசி 100% சக்சஸ்!
ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய புற்றுநோய் தடுப்பூசி, சோதனைகளில் 100% வெற்றியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி, புற்றுநோய் செல்களை மட்டும் குறிவைத்து அழிக்கும் என கூறப்படுகிறது.
Tamil News Liveமுட்டாள் இல்ல பாஸ்... பெண் சிங்கம் பிரேமலதா எம்.எல்.ஏ ஆவார் - விஜயபிரபாகரன் நம்பிக்கை
2026 சட்டமன்றத் தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்று அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் - விஜய் இடையே நீண்டகால நட்பு உள்ளதாகவும், தேமுதிக கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
Tamil News Liveயார் இந்த கார்லோ அகுடிஸ்? 15 வயது பையனுக்கு புனிதர் பட்டம் சூட்டியது ஏன்?
Tamil News Liveநொடியில் நடந்த விபத்து... கார் சன்ரூஃப் வழியாக தலையை நீட்டிய சிறுவனுக்கு நேர்ந்த கதி...
பெங்களூருவில் ஒரு காரின் சன்ரூஃபிலிருந்து தலையை வெளியே நீட்டிய சிறுவனுக்கு நேர்ந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன்ரூஃப் பயன்பாடு குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ள இந்தச் சம்பவம், சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
Tamil News Liveகொடூரம்.. பிறந்தநாள் கொண்டாடிய பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த வெறியர்கள்!
கல்கத்தாவில் பிறந்தநாள் கொண்டாடும்போது 20 வயது பெண் இருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது நண்பருடன் உணவகத்திலிருந்து திரும்பி வரும்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரை கடத்திச் சென்றுள்ளனர்.
Tamil News LiveHardik Pandya - ஆசியக் கோப்பையில் இரட்டை சாதனை படைக்கப் போகும் ஹர்திக் பாண்ட்யா!
செப்டம்பர் 10 முதல் துவங்கும் ஆசியக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்ட்யா இரட்டை சாதனை படைக்க உள்ளார்.
Tamil News Liveதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு - வெறும் 8-ஆம் வகுப்பு போதும்! 71,900 வரை சம்பளம்!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 385 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதிகள், சம்பளம் மற்றும் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த முழு விவரங்கள் இங்கே.
Tamil News Liveலண்டனில் பென்னிகுயிக் குடும்பத்தினரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்
முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார்.
Tamil News Liveகழிவறையில் போன் யூஸ் பண்றீங்களா? 'இந்த' நோய் வருவதற்கான ஆபத்து! முழு விவரம் இதோ!
கழிவறையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு மூல நோய் வர ஆபத்து அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.
Tamil News Liveஅவசரம்.. அவசரம்.. ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க ஒரு அரிய வாய்ப்பு!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வழங்கும் 10 நிமிட ஃபிளாஷ் விற்பனை: iPhone 17 மற்றும் பிற ஸ்மார்ட்போன்களுக்கு 90% வரை தள்ளுபடி. விற்பனை மற்றும் பிற சலுகைகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.
Tamil News Liveராம் சரணுக்கு அல்லு அர்ஜுன் செய்த கெஸ்ட் ரோல் படமா?
Allu Arjun act cameo Role for Ram Charan hit Movie : ராம் சரணுக்காக அல்லு அர்ஜுன் ஒரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் எதுவென்று தெரிந்து கொள்வோம்.
Tamil News Liveபோக்குவரத்து அபராதம் செலுத்திய கர்நாடக முதல்வர் சித்தராமையா!
கர்நாடகாவில் போக்குவரத்து அபராதங்களுக்கு 50% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா மற்றும் பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா ஆகியோரின் வாகனங்களுக்கான அபராதங்களும் செலுத்தப்பட்டுள்ளன.
Tamil News Liveவரி தாக்கல் செய்ய கடைசி தேதி நெருங்குகிறது.. கவனிக்க வேண்டியவை என்னென்ன?
சம்பளம் வாங்கும் ஊழியர்கள் ஐடிஆர்-1 ஐப் பயன்படுத்தி பணத்தை திரும்பப் பெற தாக்கல் செய்யலாம். புதிய மற்றும் பழைய வரி விதிமுறைகளின் கீழ் உள்ள வரி அடுக்குகளை அறிந்து கொள்வது அவசியம்.
Tamil News Liveபாகிஸ்தான் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு! ஒருவர் பலி, பலர் காயம்!
பாகிஸ்தானின் பஜௌர் மாவட்டத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததுடன், குழந்தைகள் உட்படப் பலரும் காயமடைந்துள்ளனர்.