12:03 AM (IST) Oct 06

Tamil News Live Todayமகளிர் உலகக்கோப்பை - பாகிஸ்தானை சுருட்டி வீசி இந்தியா அபார வெற்றி! கிராந்தி கவுட் மேஜிக் பவுலிங்..

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி பாகிஸ்தானை பந்தாடி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிராந்தி கவுட் 3 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

Read Full Story
11:54 PM (IST) Oct 05

Tamil News Live Today25 வயதில் ஆடாத ஆட்டமா? சர்ச்சைகளுக்கு பிறகு 20ஆவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற கலையரசன்!

Bigg Boss Tamil Season 9 Aghori Kalaiyarasan : பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் 20ஆவது போட்டியாளராக அகோரி கலையரசன் பங்கேற்றுள்ளார்.

Read Full Story
11:02 PM (IST) Oct 05

Tamil News Live Todayகானா வினோத் முதல் மீனவப்பெண் சுபிக்‌ஷா வரை – பிக் பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் பட்டியல்!

Bigg Boss Tamil Season 9 : பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் தொடக்க விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரபலங்கள் பலரும் ஒவ்வொருவராக வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்து வருகின்றனர்.

Read Full Story
09:44 PM (IST) Oct 05

Tamil News Live Todayபாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி! இதயத்தில் பரிசோதனை!

பாமகவில் தந்தை-மகன் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருதயப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Read Full Story
09:38 PM (IST) Oct 05

Tamil News Live Todayவேலைக்காரன் சீரியல் நடிகர் முதல் டான்சர் ரம்யா ஜோ வரை பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியல்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், போட்டியாளர்களாக வாட்டர்மெலன் ஸ்டார், விஜே பார்வதி, கனி, சபரி என்று பிரபலங்கள் பங்கேற்று வரும் நிலையில் அடுத்த போட்டியாளர்கள் பற்றி பார்க்கலாம்.

Read Full Story
08:56 PM (IST) Oct 05

Tamil News Live Todayகாரக்கொழும்பு கனி முதல் புதுக்கோட்டை பையன் வரை – பிக் பாஸ் சீசன் 9 அடுத்த 3 போட்டியாளர்கள் பட்டியல்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜே பார்வதி, துஷார் மற்றும் கனி திரு ஆகிய 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

Read Full Story
08:53 PM (IST) Oct 05

Tamil News Live Todayடிரெட்மில்லில் தடுக்கி விழுந்த ராஜீவ் சந்திரசேகர்! இதை ட்ரை பண்ணாதீங்க மக்களே!

கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்தபோது தவறி விழுந்து காயமடைந்தது குறித்து பகிர்ந்துள்ளார். அதேசமயம், சபரிமலை விவகாரத்தில் ஆளும் சிபிஎம் கட்சி இந்து நம்பிக்கைகளுக்குத் துரோகம் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Read Full Story
08:18 PM (IST) Oct 05

Tamil News Live Todayகொத்து கொத்தாக திமுகவில் இணைந்த TVK நிர்வாகிகள்..! திருச்சியில் அதிர்ச்சி கொடுத்த அன்பில் மகேஷ்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களுடன் திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Read Full Story
07:52 PM (IST) Oct 05

Tamil News Live Todayஇனி இலங்கைக்கு தினமும் பயணிகள் கப்பல்! சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை இனி வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story
07:24 PM (IST) Oct 05

Tamil News Live Todayபிக் பாஸ் தமிழ் சீசன் 9 முதல் 3 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக வாட்டர்மெலன் ஸ்டார் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார்.

Read Full Story
07:04 PM (IST) Oct 05

Tamil News Live Todayபோதையில் ரகளை.. அலறி அடித்து ஓடிய மனைவி.. சிக்கிய பச்சிளம் குழந்தையின் கதி என்ன?

உத்தரப் பிரதேசம் பாலியா மாவட்டத்தில், மதுபோதையில் இருந்த தந்தை ஒருவர் தனது ஓராண்டு மகனைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக மனைவி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

Read Full Story
06:50 PM (IST) Oct 05

Tamil News Live Todayதொட்டது எல்லாம் பொன்னாகும் வீடு; பிக் பாஸ் தமிழ் சீசன் 9 லோகோ கொண்ட உடையில் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இதில் சீசன் 9 லோகோ கொண்ட உடையில் விஜய் சேதுபதி தொடக்க விழாவில் பங்கேற்றார்.

Read Full Story
06:25 PM (IST) Oct 05

Tamil News Live Todayவாட்ஸ்அப்பை மொத்தமா மாற்றிய மெட்டா! நம்பர் வேண்டாம், இனி Username போதும் - தனிப்பாதுகாப்பில் நீங்கள் அறியாத ரகசியங்கள்!

WhatsApp Username வாட்ஸ்அப் விரைவில் Username அம்சத்தை வெளியிடுகிறது. மொபைல் எண் தேவையில்லை; தனியுரிமைக்கு உதவும் புதிய வசதி! பீட்டா பதிப்பில் சோதனை ஆரம்பம்!

Read Full Story
06:16 PM (IST) Oct 05

Tamil News Live Todayஆடர் அள்ளுது! ரொம்ப கம்மியான பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் - Big Festive Dhamaka விற்பனை

Flipkart Big Festive Dhamaka பிளிப்கார்ட் Festive Dhamaka விற்பனை அக்டோபர் 4 முதல் 8 வரை நடக்கிறது. iPhone 16, சாம்சங் போன்களுக்கு பெரும் தள்ளுபடி. HDFC கார்டுகளுக்கு 10% உடனடி தள்ளுபடி உண்டு!

Read Full Story
06:08 PM (IST) Oct 05

Tamil News Live Todayஅடிமட்ட ரேட்டில் பட்ஜெட் போன்களை களமிறக்கிய சாம்சங்! Galaxy A07, F07, M07 ஒரே கல்லில் மூன்று மாங்கா!

Samsung Galaxy சாம்சங் Galaxy A07, F07, M07 4G மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்! Helio G99 சிப்செட், 50MP கேமரா, 5000mAh பேட்டரி. விலை ₹6,999-ல் இருந்து ஆரம்பம்!

Read Full Story
05:55 PM (IST) Oct 05

Tamil News Live Today60 வயதை எட்டினாலும் அழகு குறையாத 80ஸ் நடிகர்கள் - வைரலாகும் ரீ -யூனியன் போட்டோஸ்!

80s Stars Reunion: 1980கள் மற்றும் 90களில் திரையுலகை கலக்கிய, நடிகர் - நடிகைகள் இந்த ஆண்டு சென்னையில் ரீ யூனியன் கொண்டாடிய போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

Read Full Story
05:34 PM (IST) Oct 05

Tamil News Live TodayOct 6 - Oct 12 This Week Rasi Palan - துலாம் ராசி நேயர்களே.! இந்த வாரம் உங்க வாழக்கையில் நடக்கப்போகும் 3 அதிரடி மாற்றங்கள்.! என்னனு பாருங்க.!

This Week Rasi Palan: அக்டோபர் 06 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
05:29 PM (IST) Oct 05

Tamil News Live Todayஅய்யோ பாவம்... பிரியங்கா மோகனை நசுக்கி தள்ளிய கூட்டம்! விஜய்யை வெச்சு செய்த நெட்டிசன்கள்!

நடிகை பிரியங்கா மோகன் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கிய இவரை ரசிகர்கள் நசுக்கி தள்ளிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story
05:21 PM (IST) Oct 05

Tamil News Live Todayதமிழக அரசுக்கு அஜித் செய்த உதவி! நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!

ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமார் குழு 3வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்ததோடு, SDAT லோகோவை பயன்படுத்தியதற்கு நன்றியும் கூறியுள்ளார்.

Read Full Story
05:17 PM (IST) Oct 05

Tamil News Live Todayஇதுதான் பத்திரிக்கை சுதந்திரமா? நக்கீரன் கோபாலை.. செம கேள்வி கேட்ட சவுக்கு சங்கர்!

தவெக தலைவர் விஜய்யை தொடர்ந்து ஒருமையில் பேசி வரும் நக்கீரன் கோபாலுக்கு பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய்க்கு எதிராக யார் பேசினாலும் அவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Read Full Story