11:20 PM (IST) Sep 04

Tamil News Liveஇன்றைய TOP 10 செய்திகள் - நாய்களுக்கு மைக்ரோசிப், நம்பர் 1 இடத்தில் சென்னை ஐஐடி!

சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்துவது கட்டாயம், நேருவின் டெல்லி பங்களா ₹1,100 கோடிக்கு விற்பனை, இலங்கைத் தமிழர்களுக்கு சட்டச் சலுகை, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகம் உள்ளிட்ட பல முக்கிய செய்திகள் இன்றைய TOP 10 தொகுப்பில்…

Read Full Story
10:29 PM (IST) Sep 04

Tamil News Liveஒயிட் ஹவுசில் சி.இ.ஓ.களுக்கு விருந்து அளிக்கும் டிரம்ப்.. எலான் மஸ்க் மட்டும் மிஸ்ஸிங்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கிறார். டிரம்புடன் மோதல் போக்கில் உள்ள எலான் மஸ்க் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Read Full Story
10:17 PM (IST) Sep 04

Tamil News Liveஆஹா இந்த காரை வச்சி DJ பார்ட்டிய நடத்திரலாம் போலயே - வைப் செய்வதற்கு ஏற்ற BE6

நாட்டின் சாலைகளில் மஹிந்திரா கார்கள் ஆட்சி செய்கின்றன. நிறுவனத்தின் BE.06 காரும் அப்படித்தான். இந்த காரின் இசை மற்றும் லைட்டிங் அமைப்பைப் பார்த்தால் யாரும் அதை வாங்கிவிடுவார்கள். அதன் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். 

Read Full Story
10:05 PM (IST) Sep 04

Tamil News Liveபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்குத் தடை - நேபாள அரசு அதிரடி!

நேபாள அரசு, பதிவு செய்யாத ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்துள்ளது. டிக்டாக், வைபர் போன்ற பதிவு செய்த தளங்கள் தொடர்ந்து செயல்படும். இந்த நடவடிக்கை தணிக்கை முயற்சி என விமர்சிக்கப்படுகிறது.
Read Full Story
10:03 PM (IST) Sep 04

Tamil News Liveஅடுத்து நம்ம ராஜாங்கம் தான்..! இன்னும் 4 மாதம் தான் டைம் - அன்புமணி ராமதாஸ்

இன்னும் 4 மாத காலத்தில் இந்த ஆட்சி நிறைவு பெற்றுவிடும். அதன் பின்னர் தமிழகத்தில் பாமக ஆட்சி தான் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Read Full Story
09:47 PM (IST) Sep 04

Tamil News Liveஜல்லிக்கட்டில் டோக்கன் ஊழல்... மக்களை ஏமாற்றுவதில் நம்பர் 1 திமுக - எடப்பாடி பழனிசாமி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் டோக்கன் சிஸ்டம் மூலம் திமுக ஊழல் செய்கிறது, டாஸ்மாக், விலையில்லா வேட்டி, சேலை திட்டங்களிலும் ஊழல் நடக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் தீபாவளிக்கு சேலை வழங்கப்படும் என்றார்.

Read Full Story
09:45 PM (IST) Sep 04

Tamil News Live75 சவரன் நகை போட்டும் வரதட்சணை கேட்டு டார்ச்சர்! மாமியார் கூட பார்க்காமல் மருமகன் செய்த கேவலம்!

கோவையில் திருமணமான பெண் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சீதனம் கேட்டு தொடர்ந்து டார்ச்சர் செய்த கணவர், தற்போது மனைவி மற்றும் மாமியாரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. 

Read Full Story
09:40 PM (IST) Sep 04

Tamil News Liveஅண்ணாமலையை அம்போனு விட்ட நயினார்..? தன் மகனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு

தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் அமைப்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Read Full Story
09:16 PM (IST) Sep 04

Tamil News Liveஜிஎஸ்டி 2.0 - இந்தியாவின் அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தம் - பிரதமர் மோடி பெருமிதம்

ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் அடுத்த தலைமுறைக்கானவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது மக்களுக்கு, குறிப்பாக ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நன்மைகளை வழங்கும் எனவும் கூறியுள்ளார்.

Read Full Story
08:44 PM (IST) Sep 04

Tamil News LiveTVS Ntorq 150 - பார்ப்பவர்களுக்கு சைட் அடிச்சே கண்ணு வலி வந்துடும் அவ்ளோ அழகு - என்ன விலை தெரியுமா?

TVS மோட்டார்ஸ் நிறுவனம் தனது சக்திவாய்ந்த Ntorq 150 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 150cc ஸ்கூட்டர் பிரிவில் இந்த புதிய அறிமுகம் மூலம் TVS போட்டியை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டியின் முழு விவரங்களும் இங்கே.

Read Full Story
07:58 PM (IST) Sep 04

Tamil News Liveபயங்கரம்! ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பலி 2,200-ஐ தாண்டியது... பட்டினியில் வாடும் மக்கள்!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,200ஐத் தாண்டியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்தியா உட்பட பல நாடுகள் உதவியுள்ளன.

Read Full Story
07:48 PM (IST) Sep 04

Tamil News LiveGSTயில் வந்த அதிரடி மாற்றம்! இப்பவே ஷாப்பிங் செய்யலாமா? செப்.22 வரை காத்திருக்கலாமா?

பண்டிகை கால ஷாப்பிங்கிற்கு முன்பு ஜிஎஸ்டியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போது 5% மற்றும் 18% என இரண்டு ஸ்லாப்கள் மட்டுமே இருக்கும். இந்த மாற்றம் செப்டம்பர் 22, அதாவது நவராத்திரி தொடக்கத்தில் இருந்து அமலுக்கு வரும். 

Read Full Story
07:30 PM (IST) Sep 04

Tamil News Liveஅட்ரா சக்க..! பைக் பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த மத்திய அரசு; அதிரடியாக குறையும் RE பைக்குகள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ராயல் என்பீல்ட் புல்லட்டுக்கு அதிக மவுசு உள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே இந்த பைக் மிகவும் பிரபலம். இதன் தோற்றமும் சிறப்பான செயல்திறனும் மக்களை கவர்ந்திழுக்கிறது. மேலும், இதில் அட்டகாசமான அம்சங்களும் உள்ளன.

Read Full Story
07:30 PM (IST) Sep 04

Tamil News Liveஇலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்! ஆவணங்கள் இல்லாமலே இந்தியாவில் தங்கலாம்!

இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழ் அகதிகளுக்குப் பயண ஆவணங்கள் இல்லாவிட்டாலும் சட்ட நடவடிக்கை இல்லை என மத்திய அரசு அறிவிப்பு. 2015 ஜனவரி 9க்கு முன் வந்தவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும்.
Read Full Story
06:52 PM (IST) Sep 04

Tamil News LiveParenting Tips - உங்க குழந்தை எலும்பும் தோலுமா இருக்காங்களா? கொழு கொழுன்னு மாற இதை செய்ங்க!!

குழந்தையின் எடையை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
06:44 PM (IST) Sep 04

Tamil News Liveஎன்னதான் கூட்டணியா இருந்தாலும் ஒரு அளவு வேண்டாமா? பாஜக காரராவே மாறிட்டீங்களே - எடப்பாடிக்கு தங்கம் தென்னரசு அறிவுரை

மத்திய அரசின் ஜிஎஸ்டி மீதான திருத்தத்திற்கு வரவேற்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுரை வழங்கி உள்ளார்.

Read Full Story
06:36 PM (IST) Sep 04

Tamil News LiveFruit and vegetable cleaning tips - பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்வதற்கான 5 குறிப்புகள்

பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் ஒன்றாக வாங்கிச் சேமித்து வைப்போம். ஆனால் சரியான முறையில் கழுவி சுத்தம் செய்யாவிட்டால் அவை விரைவில் கெட்டுப்போகும். 

Read Full Story
06:35 PM (IST) Sep 04

Tamil News Liveஉக்ரைன் போரை நிறுத்தவே இந்தியாவிற்கு 50% வரி! டிரம்ப் நீதிமன்றத்தில் வாதம்!

உக்ரைன் போரை நிறுத்தும் முயற்சியாக டிரம்ப் நிர்வாகம் விதித்த வர்த்தக வரிகளை சட்டவிரோதமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து டிரம்ப் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

Read Full Story
06:33 PM (IST) Sep 04

Tamil News LiveHome Tips - தரையைத் துடைக்கும்போது இந்த 4 தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்.!

வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது வீட்டைத் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். தரையைத் துடைக்கும்போது செய்ய கூடாத 4 தவறுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
06:24 PM (IST) Sep 04

Tamil News Liveபகீர் சம்பளம்.. பட்டையைக் கிளப்பும் அரசுப் பணிகள்! ஐ.ஏ.எஸ்-க்கு இணையாக கைநிறைய சம்பளம் தரும் டாப் 5 வேலைகள்!

இந்தியாவில் அதிக சம்பளம் மற்றும் பாதுகாப்பு தரும் டாப் 5 அரசுப் பணிகள். IAS, IPS, RBI, ISRO, மற்றும் IFS போன்ற பணிகளின் முழு விவரங்கள்.

Read Full Story