11:50 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025அஜித், கமல் வழியில் நயன்தாரா; லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்: நயன்தாரா வேண்டுகோள்!

Nayanthara Rejects Lady SuperStar Title : லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டு வேண்டுகோள் வைத்துள்ளார்.

மேலும் படிக்க
11:06 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

Kalpana Raghavendar Suicide attempt News in Tamil : பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி வருகிறது. வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த அவரை போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மேலும் படிக்க
10:21 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!

கோயம்புத்தூர் கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மட்டும் நடைபெறும். விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகளின் விவரம் இங்கே.

மேலும் படிக்க
10:15 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025IND vs AUS : உலகக் கோப்பை தோல்விக்கு பதிலடி – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

India vs Australia, ICC Champions Trophy 2025 : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மேலும் படிக்க
09:37 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் ஆஸி அணிக்கு எதிராக இந்தியா அடைந்த தோல்விக்கு தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் பதிலடி கொடுத்துள்ளது.

மேலும் படிக்க

09:29 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025IND vs AUS : வெற்றிப் பாதையில் இந்தியா – அடுத்தடுத்து 2 சிக்ஸர் விளாசிய பாண்டியா!

IND vs AUS : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற 12 ரன்கள் மட்டுமே தேவை. ஆடம் ஜாம்பா வீசிய 47ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசினார். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று உலகக் கோப்பை தோல்விக்கு ஆஸிக்கு பதிலடி கொடுக்கும்.

மேலும் படிக்க

09:22 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025அமிர்தத்துடன் கடலிலிருந்து வெளிவந்த லட்சுமி தேவி!

MahaKumbh Mela 2025 : கங்கை நதி வெறும் நம்பிக்கையின் சின்னம் மட்டுமல்ல, பொருளாதாரத்தின் அடிப்படையும்கூட. மகா கும்பமேளா போன்ற நிகழ்வுகள் நாட்டின் ஜிடிபியில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு சான்றாகும்.

மேலும் படிக்க
09:10 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025Champions Trophy 2025 : 6ஆவது முறையாக ஜாம்பாவிடம் ஆட்டமிழந்த கோலி – சதத்தை கோட்டைவிட்ட கிங்!

IND vs AUS : விராட் கோலி 6ஆவது முறையாக ஆடம் ஜாம்பாவிடம் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் விராட் கோலி அடித்து ஆட முயற்சித்து 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தற்போது வரையில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இந்திய அணியின் வெற்றிக்கு 42 பந்துகளில் 39 ரன்கள் தேவை.

மேலும் படிக்க

08:58 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025IND vs AUS : இந்தியா 200 ரன்கள் குவிப்பு – வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

இந்தியா வெற்றி பெற 65 ரன்கள் தேவை. 40 ஓவர்கள் முடிவில் இந்தியா 200 ரன்கள் எடுத்துள்ளது.

விராட் கோலி 81 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

மேலும் படிக்க

08:52 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025ஆஸி வீரர் ரிக்கி பாண்டிங் சாதனை முறியடிப்பு – பீல்டராக விராட் கோலி படைத்த சாதனையின் சுவாரஸ்யம்!

Top 5 Players Getting Most Catches as a Fielder in ODIs : ஆஸி அணியின் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இந்திய நட்சத்திர கிரிக்கெட்டர் விராட் கோலி ஆஸி அணிக்கு எதிராகவே ஒரு பீல்டராக சுவாரஸ்யமான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

மேலும் படிக்க
08:46 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025ஹிந்தி திணிப்பு! திமுகவின் இரட்டை வேடம்! அரசியல் கோஷம்! இறங்கி அடிக்கும் எச்.ராஜா!

 மத்தியில் ஆட்சியில் இருந்தபோது பிற மாநிலங்களில் தமிழ் பிரச்சார சபை நிறுவ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க
08:38 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025IND vs AUS : 4ஆவது விக்கெட்டை இழந்த இந்தியா – அக்‌ஷர் படேல் 27 ரன்னுக்கு அவுட்!

சிறப்பாக விளையாடி வந்த அக்‌ஷர் படேல் தனது விக்கெட்டை இழந்துள்ளார். அவர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 27 ரன்கள் எடுத்திருந்த போது நாதன் எல்லீஸ் பந்தில் கிளீன் போல்டானார்.

  • தற்போது வரையில் இந்தியா 35 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்துள்ளது.
  • இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற 90 பந்துகளில் 87 ரன்கள் தேவை.
  • விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் விளையாடி வருகின்றனர்.
  • இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்த வரையில் ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் இருக்கின்றனர்.

மேலும் படிக்க

08:33 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025எடை இழப்புக்கு உதவும் பிளாக் காபி: எப்படி குடிக்க வேண்டும்?

கருப்பு காபி எடை இழப்புக்கு உதவும் ஒரு சக்திவாய்ந்த பானமாகும். உடற்பயிற்சிக்கு முன் குடிப்பது, காலையில் குடிப்பது, சர்க்கரை பானங்களுக்கு மாற்றாக குடிப்பது மற்றும் ஆரோக்கியமான பொருட்களைச் சேர்ப்பது எடை இழப்புக்கு உதவும்.

மேலும் படிக்க
08:16 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025Siraj : முகமது சிராஜ், நாகினி 3 நடிகை மஹிரா ஷர்மா உடன் டேட்டிங்கா? உண்மையை சொன்ன நடிகை!

Mahira Sharma and Mohammed Siraj Dating Rumors : டிவி நடிகை மஹிரா ஷர்மா, கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் உடன் காதல் கிசுகிசுக்களை வெறும் வதந்தி என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க
08:11 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025IND vs AUS : அரைசதத்தை கோட்டை விட்ட ஷ்ரேயாஸ் ஐயர் – 3ஆவது விக்கெட்டை இழந்த இந்தியா!

IND vs AUS : அஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா 3ஆவது விக்கெட்டை இழந்துள்ளது.

  • இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
  • ஷ்ரேயாஸ் ஐயர் 3 பவுண்டரிகள் உள்பட 45 ரன்கள் எடுத்து ஆடம் ஜம்பா பந்தில் ஆட்டமிழந்தார்.
  • இந்தியா 26.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
  • இந்தியா வெற்றி பெற 140 பந்துகளில் 131 ரன்கள் தேவை.
  • ஆஸிக்கு எதிராக முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
  • கடந்த 2023 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸிக்கு எதிராக இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து டிராபியை கோட்டைவிட்டது.
  • அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

08:04 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025IND vs AUS : சேஸ் மாஸ்டர் : அரைசதம் அடித்த விராட் கோலி!

IND vs AUS : இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்லும். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி அரைசதம் அடித்துள்ளார். விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு பொறுப்புடன் விளையாடி வருகின்ரனர். தற்போது வரையில் இந்தியா 25 ஒவர்களில் 131/2 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

மேலும் படிக்க

07:59 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025Rashmika Vs Deepika Padukone: பாலிவுட்டில் தீபிகா படுகோன் சாதனையை 3 படங்களில் முறியடித்த ராஷ்மிகா!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை, ராஷ்மிகா மந்தனா தன்னுடைய அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் முந்தி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம்.

மேலும் படிக்க
07:50 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025IND vs AUS : விராட் கோலி – ஷ்ரேயாஸ் ஐயர் கூட்டணி : 100 ரன்களை கடந்த இந்தியா!

IND vs AUS 1st Semi Final : விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் இயர் இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர். 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது இவர்கள் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். தற்போது வரையில் 21 ஓவர்கள் முடிவில் இந்தியா 106/2 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

மேலும் படிக்க

07:40 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025'இந்த' பொருள்களை திறந்து வைப்பவரா நீங்க? தீரா வறுமைக்கு இதான் காரணம்!! 

Vastu Tips : இந்த பொருட்களை திறந்து வைத்தால் வறுமையும், துயரமும் உங்கள் வீட்டில் குடிகொள்ளும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.

மேலும் படிக்க
07:27 PM (IST) Mar 04

Tamil News Live today 04 March 2025பிரியங்கா சோப்ராவின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிறகே ஷூட்டிங் தொடங்கிய இயக்குநர்!

Interesting Facts About Priyanka Chopra Jai Gangaajal : பிரியங்கா சோப்ராவின் 'ஜெய் கங்காஜல்' திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவு. திரைப்படத்தின் படப்பிடிப்பு, பிரகாஷ் ஜா மற்றும் பிரியங்கா இடையேயான நிகழ்வுகள் மற்றும் பாக்ஸ் ஆபிஸில் படத்தின் செயல்பாடு பற்றிய முழு விவரங்கள்.

மேலும் படிக்க