09:51 AM (IST) Dec 31

Tamil News Live today2026ல் 100 நாட்களுக்கு மேல் லீவு.. ஆர்பிஐ வெளியிட்ட வங்கி விடுமுறை பட்டியல் இதோ

இந்திய ரிசர்வ் வங்கி 2026 ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தேசிய, மத மற்றும் மாநில விடுமுறைகள் உட்பட 100 நாட்களுக்கு மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story
09:49 AM (IST) Dec 31

Tamil News Live todayசொத்து மேட்டரில் வில்லங்க முடிவெடுத்த மனோஜ்... காணாமல் போகும் அண்ணாமலை - சிறகடிக்க ஆசை அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் சொத்துக்காக சண்டை போட்ட நிலையில், அவனுக்கு சொத்தை பிரித்து தர அண்ணாமலை முடிவு செய்துவிட்டு வீட்டை விட்டு தொலைந்து போகிறார்.

Read Full Story
09:48 AM (IST) Dec 31

Tamil News Live todayGold Rate Today (December 31) - இல்லத்தரசிகளுக்கு ஹாட்ரிக் மகிழ்ச்சி! 3வது நாளாக குறைந்த தங்கம் விலை.! வாங்குவதற்கு சரியான நேரமா?

3 நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது, இது இல்லத்தரசிகள், முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.உலகளாவிய மற்றும் உள்ளூர் சந்தை காரணங்களால் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதால், தங்கம் வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பாக கூறப்படுகிறது

Read Full Story
09:32 AM (IST) Dec 31

Tamil News Live todayவிடாமல் அடிச்சு ஊத்தப்போகுதாம் மழை.! எந்தெந்த மாவட்டங்களில்..! வானிலை மையம் கொடுத்த சூப்பர் அப்டேட்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படும்.

Read Full Story
09:18 AM (IST) Dec 31

Tamil News Live todayRoadster X+க்கு அரசு க்ரீன் சிக்னல்.. இந்தியாவில் முதல் முறை.. ஓலா எலக்ட்ரிக்கின் பெரிய மைல்கல்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் Roadster X+ (9.1 kWh) மாடல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4680 பாரத் செல் பேட்டரியுடன் அரசு சான்றிதழைப் பெற்றுள்ளது. iCAT மற்றும் ARAI அமைப்புகளிடமிருந்து கடுமையான சோதனைகளுக்குப் பிறகு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Read Full Story
09:00 AM (IST) Dec 31

Tamil News Live todayஜனவரி 1 முதல் அதிரடி மாற்றங்கள்.. உங்கள் பணம், சம்பளம், யுபிஐ எல்லாம் மாறும்!

2026 ஜனவரி 1 முதல், பிஎம் கிசான் திட்டத்தில் கிசான் ஐடி, 8வது ஊதியக்குழு அமல், மற்றும் ஆதார்-பான் இணைப்பு காலக்கெடு போன்ற முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இவை பொதுமக்களின் நிதி நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Read Full Story
08:58 AM (IST) Dec 31

Tamil News Live todayநாங்க கிராமத்தான் இல்ல, மிலிட்டரி காரண்டா..! கிராம மக்களுக்கு ராணுவ பயிற்சி.. மோடி அரசின் மாஸ்டர் ஸ்ட்ரோக்

ஜம்மு காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கின் உயரமான பகுதிகளில் தீவிர பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு மத்தியில், தோடா மாவட்டத்தில் கிராம மக்களுக்கு துப்பாக்கி பயிற்சி அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Full Story
08:52 AM (IST) Dec 31

Tamil News Live todayசோலிய முடிச்சிடு.. உத்தரவிட்ட குணசேகரன்; டேஞ்சர் ஜோனில் ஜனனி - எதிர்பாரா ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி ஃபுட் டிரக் பிசினஸை தொடங்கியதை அறிந்த ஆதி குணசேகரன், தன்னுடைய அடியாளுக்கு போன் போட்டு சோலியை முடிக்க சொல்லி உத்தரவிடுகிறார்.

Read Full Story
08:47 AM (IST) Dec 31

Tamil News Live todayTraining - காய்கறி, பழங்கள் ஏற்றுமதி மூலம் லட்சங்களில் வருமானம்.! அரசு வழங்கும் ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி.! தேதிய மறந்துடாதீங்க.!

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்காக குறைந்த கட்டணத்தில் ஏற்றுமதி-இறக்குமதி பயிற்சி வழங்குகிறது. 

Read Full Story