எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் மீது போடப்பட்டிருந்த குண்டாஸ் கேன்சல் செய்யப்பட்டதால் அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 29 January 2026: ஆதி குணசேகரனின் அதகள எண்ட்ரியால் அதிரும் வீடு... உயிருக்கு போராடும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Tamil News Live today 29 January 2026: ஆதி குணசேகரனின் அதகள எண்ட்ரியால் அதிரும் வீடு... உயிருக்கு போராடும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayஆதி குணசேகரனின் அதகள எண்ட்ரியால் அதிரும் வீடு... உயிருக்கு போராடும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Tamil News Live todayதை மாத பவுர்ணமி கிரிவலம்.. பக்தர்களுக்கு சூப்பர் அறிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே
திருவண்ணாமலையில் பிப்ரவரி 1ம் தேதி நடைபெறவுள்ள தை மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த மெமு சிறப்பு ரயில், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை இடையே இயக்கப்படும்.
Tamil News Live todayதுணைமுதல்வர் அஜித் பவாருக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதி மரியாதை..! பிரதமர், அமித்ஷா பங்கேற்பு
விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிரா துணைமுதல்வர் அஜித் பவாரின் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், இறுதிச் சடங்கு நடைபெறும் பகுதியில் அவரது தொண்டர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.
Tamil News Live todayPandian Stores 2 - "நான் உன் அம்மா இல்ல" - செந்திலுக்கு மீனா கொடுத்த தரமான செய்கை! கோமதியை பாடாய் படுத்தும் பாண்டியன்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்.!
Pandian Stores 2: பாண்டியன் குடும்பம் ஒன்று சேர்ந்ததை அறிந்து பாக்கியம், தங்க மயிலை தூண்டிவிடுகிறார். பாண்டியனிடம் சமாதானம் பேச முயற்சிக்கும் கோமதியின் முயற்சிகள் தோல்வியடைய அவர் மனமுடைகிறார். மீனாவிடம் உதவி கேட்கும் மயிலுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
Tamil News Live todayகல்கி 2-வில் தீபிகா படுகோனுக்கு பதில் சாய் பல்லவி? ரெளடி பேபிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு
சாய் பல்லவிக்கு ஒரு பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் கல்கி 2 படத்தில் தீபிகா படுகோன் இடத்தில் நடிக்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.
Tamil News Live today58 நிமிடங்கள் இல்லை… இனி 39 நிமிடங்கள் போதும்.. வேற லெவல் அப்டேட் வந்துருச்சு
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் இப்போது 100kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது ஒரு மென்பொருள் அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட்டால், 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 39 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
Tamil News Live todayவீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி செய்தி.. வட்டி குறையுமா? பிப்ரவரி 6ல் முக்கிய முடிவு
பிப்ரவரி 6 அன்று நடைபெறவுள்ள ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி 0.25% குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி குறைப்பால் ஏற்படும் நிதி நன்மைகளை எப்படி முழுமையாகப் பெறுவது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.
Tamil News Live todayரோகிணி உடன் கூட்டு சேரும் மனோஜ்... அதிர்ச்சியில் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் பூக்கடை திறப்பு விழாவுக்கு திடீரென எண்ட்ரி கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் ரோகிணி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.