Voicemail Scam RBI பெயரில் வரும் போலி வாய்ஸ் மெசேஜ் குறித்து PIB எச்சரிக்கை! வங்கி மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி? புகார் அளிப்பது எங்கே? முழு விவரம் உள்ளே.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 19 November 2025: ஐயோ.. "உங்க அக்கவுண்ட் லாக் ஆகிடும்".. RBI பெயரில் வரும் போலி போன் கால்! மக்களே உஷார்!
Tamil News Live today 19 November 2025: ஐயோ.. "உங்க அக்கவுண்ட் லாக் ஆகிடும்".. RBI பெயரில் வரும் போலி போன் கால்! மக்களே உஷார்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayஐயோ.. "உங்க அக்கவுண்ட் லாக் ஆகிடும்".. RBI பெயரில் வரும் போலி போன் கால்! மக்களே உஷார்!
Tamil News Live todayகாந்திமதி ஸ்டோர்ஸ் கடையை பார்த்து அதிர்ச்சி; பரிதாபமாக நின்ற பழனிவேல்!
Palanivel Helpless in Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் தனது காந்திமதி ஸ்டோர்ஸ் கடையை பார்த்து பழனிவேல் அதிர்ச்சி அடைந்த காட்சி இடம் பெற்றுள்ளது.
Tamil News Live todayசிங்கம் களமிறங்குது! ₹30,000 பட்ஜெட்டில் VayuAI-யுடன் மாஸ் காட்ட வரும் லாவா அக்னி 4!
Lava Agni 4 இந்தியாவின் உள்நாட்டு மொபைல் நிறுவனமான லாவா (Lava), நாளை அறிமுகப்படுத்தவிருக்கும் Agni 4 ஸ்மார்ட்போன் குறித்த சிறப்புப் பகுப்பாய்வு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Tamil News Live todayமாலத்தீவில் டிரம்ப் குடும்ப நிறுவனம்.. ரூ.7,500 கோடியில் பிரமாண்ட சொகுசு ஹோட்டல்!
டிரம்ப் ஆர்கனைசேஷன், டார் குளோபல் உடன் இணைந்து 'டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் மாலத்தீவு' என்ற சொகுசு ஹோட்டலை மாலத்தீவில் அறிமுகப்படுத்துகிறது. இந்தத் திட்டம், சொகுசு ஹோட்டல் துறையில் முதன்முறையாக டோக்கனைசேஷன் முதலீட்டு முறையைப் பயன்படுத்துகிறது.
Tamil News Live todayஅடேங்கப்பா.. உலகம் முழுக்க இணையமே ஸ்தம்பித்த பகீர் சம்பவம்! X, OpenAI முடங்க ஒரே காரணம் இதுதான்!
Outage X, OpenAI, Canva உள்ளிட்ட முக்கிய தளங்கள் ஒரே நேரத்தில் செயலிழந்தன. Cloudflare செயலிழப்புக்கான உண்மையான காரணம் மற்றும் சரிசெய்யும் வழிகள் பற்றி அறிக.
Tamil News Live todayமச்சானுக்கு எதிரா கடை; எனக்கு கடையும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம் - கதறி அழுத பழனிவேல்!
Palanivel Shocking Movement : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் கடைக்கு முன்பாக சென்ற பழனிவேல் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
Tamil News Live todayசும்மா சொல்லக்கூடாது.. ஜெமினி 3 வேற லெவல்! பல சிக்கலான வேலைகளை அசால்ட்டா முடிக்குமாம்!
Google Gemini கூகுள் ஜெமினி 3 AI மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் 'டீப் திங்க்' (Deep Think) வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி விரிவாக இங்கே படியுங்கள்.
Tamil News Live today10, 12ம் வகுப்பு மாணவர்களே அலர்ட்! தேதி வந்தாச்சு.. ஜனவரி 1 முதல் பிராக்டிக்கல் எக்ஸாம்.. சிபிஎஸ்இ ஸ்ட்ரிக்ட் உத்தரவு!
CBSE Practical Exams 10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 1, 2026 முதல் தொடக்கம். மதிப்பெண் விவரம் மற்றும் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகளை இங்கே விரிவாகக் காணலாம்.
Tamil News Live todayஒரு பெண்ணை குடும்பமே சேர்ந்து தாக்கிய கொடூரம்.. பட்டப்பகலில் பகீர் கிளப்பிய சம்பவம்!
Tamil News Live todayசபரிமலையில் ஸ்பாட் புக்கிங் குறைப்பு..! ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் உயிரிழந்ததால் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
Tamil News Live todayமாணவர்களே! காலேஜ் கட் அடித்தாலும் பிரச்சனையில்லை! இனி முழுசா 3 வருடம் படிக்கலாம்! பல்கலைக்கழகம் போட்ட 'மாஸ்' உத்தரவு!
வருகைப்பதிவு குறைவாக உள்ள பல்கலை. மாணவர்கள், படிப்பைத் தொடரவும், விடுபட்ட தேர்வை பிறகு எழுதவும் புதிய சலுகைக்கு ஒப்புதல்.
Tamil News Live todayஜெர்மனியில் வேலை பார்க்க ஆசையா? 2 லட்சம் காலியிடங்கள்! இந்தியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் சான்ஸ்
Germany Job ஜெர்மனியில் வேலை தேடும் இந்தியர்களா? அதிக சம்பளத்துடன் IT, இன்ஜினியரிங் உள்ளிட்ட 6 முக்கியத் துறைகள், எளிதான விசா வாய்ப்புகளைக் கண்டறியுங்கள்.
Tamil News Live todayதவறான திட்ட அறிக்கை கொடுத்துட்டு வதந்தி பரப்பும் முதல்வர் ஸ்டாலின்..! நயினார் ஆவேசம்!
கோவை, மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தில் தவறான திட்ட அறிக்கை கொடுத்துட்டு முதல்வர் ஸ்டாலின் வதந்தி பரப்புவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
Tamil News Live todayநடிகர் யாஷ்ஷின் தாயார் ரூ. 65 லட்சம் மோசடி புகார் - பி.ஆர்.ஓ மீது பரபரப்பு வழக்கு!
Yash Mother Pushpa Files Police Complaint : நடிகர் யாஷின் தாயார் ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக பிஆர்ஓ மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
Tamil News Live todayபோலி ஆசிரியர்கள் மோசடி - அதிரடி கிளப்பும் அண்ணா பல்கலை! 100+ இன்ஜினியரிங் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து?
Anna University போலி ஆசிரியர்களைக் காட்டியதால் 2023-24 & 2024-25 கல்வியாண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளின் அங்கீகாரத்தை அண்ணா பல்கலை. ரத்து செய்ய முடிவு.
Tamil News Live todayரிசர்வ் வங்கியின் புதிய டொமைன் உத்தரவு! மொத்தமாக மாறிய வங்கி இணையதளங்கள்!
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்கள் இணையதள முகவரியை '.bank.in' என்ற புதிய, பாதுகாப்பான டொமைனுக்கு மாற்றியுள்ளன.இனி வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, முகவரியை உறுதி செய்ய வேண்டும்.
Tamil News Live todayஒவ்வொரு குப்பை தொட்டியிலும் ரூ. 60000 கொள்ளை..! கோடி கோடியாய் குவிக்கும் திமுக அமைச்சர்கள்..!
சிவகங்கை மாவட்டத்தில், 521 கிராமங்களுக்கு ஒரு ஊராட்சிக்கு 3 குப்பை தொட்டிகள் முடல் 10 குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு தொட்டிக்கு, 60,000 ஆயிரம் ரூபாய் இழப்பு என்றால், குறைந்த பட்சம் 500 குப்பை தொட்டிகளுக்கு ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
Tamil News Live todayகலை உலகில் புதிய சாதனை! ரூ.1,972 கோடிக்கு விற்பனையான குஸ்தாவ் க்ளிம்ட் ஓவியம்!
ஆஸ்திரிய ஓவியர் குஸ்தாவ் க்ளிம்ட் வரைந்த 'எலிசபெத் லெடெரரின் உருவப்படம்' ஓவியம், நியூயார்க் சோதேபிஸ் ஏலத்தில் ₹1,972 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இந்த ஓவியம் இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்களால் கைப்பற்றப்பட்டு, தீக்கிரையாகாமல் தப்பியது.
Tamil News Live todayதொடர் விடுமுறை! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அரசு போக்குவரத்துக் கழகம்! பயணிகள் கொண்டாட்டம்!
தொடர் விடுமுறையையொட்டி சென்னை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து முழு விவரங்களை பார்க்கலாம்.
Tamil News Live todayசந்திரகலாவை நம்பி ஏமாந்த சாமுண்டீஸ்வரி – இதெல்லாம் தேவையா? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
Chandrakala Cheating Chamundeshwari : கார்த்திகை தீபம் 2 சீரியலில் திரும்ப திரும்ப சந்திரகலா சொல்வதை கேட்டு சாமுண்டீஸ்வரி ஏமாந்து வருகிறார்.