11:19 PM (IST) Nov 12

Tamil News Live todayபிரபாஸின் விருப்பமான நடிகை யார்? இவர்தான் ஆல்டைம் ஃபேவரைட்!

பிரபாஸை விரும்பும் நடிகைகள் பலர் உள்ளனர். ஆனால் அவருக்குப் பிடித்த நடிகை யார்? பழையகால நடிகைகளில் தனக்கு மிகவும் பிடித்தவர் யார் என்பதை பிரபாஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

Read Full Story
10:24 PM (IST) Nov 12

Tamil News Live todayArjun Tendulkar - சச்சின் மகனை கைகழுவும் மும்பை இந்தியன்ஸ்..! உள்ளே வரும் சிஎஸ்கே ஆல்ரவுண்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின் மகனான பாஸ்ட் பவுலர் அர்ஜுன் டெண்டுல்கரை வெளியேற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story
10:23 PM (IST) Nov 12

Tamil News Live todayஉண்மையை தெரிந்து கொண்ட தீபாவதி – கார்த்திக்கிற்கு ஷாக் கொடுக்கும் சாமுண்டீஸ்வரி!

கார்த்திக் யார் என்ற உண்மையை தீபாவதி தெரிந்து கொண்ட நிலையில் அதைப் பற்றி சாமூண்டீஸ்வரியிடம் சொல்ல முடிவு செய்துள்ளார்.

Read Full Story
10:05 PM (IST) Nov 12

Tamil News Live todayமேடையில் மணமகனை கத்தியால் குத்திய நபர்! 2 கி.மீ துரத்திய டிரோன் கேமரா!

மகாராஷ்டிராவின் அமராவதியில், திருமண மேடையில் மணமகன் கத்தியால் குத்தப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தப்பியோடிய குற்றவாளியை திருமண விழாவைப் படம்பிடித்த டிரோன் கேமரா சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் பின்தொடர்ந்து பதிவு செய்துள்ளது.

Read Full Story
09:59 PM (IST) Nov 12

Tamil News Live today2023-ல் தமிழகத்தையே அதிர வைத்த.. ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டு சிறை.. நீதிமன்றம் அதிரடி!

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Read Full Story
09:27 PM (IST) Nov 12

Tamil News Live todayஅலர்ட்! ரூம் ஹீட்டரால் 'ஓவர் லோட்' ஆகும் மின்சாரம்! பில் குறைய இதோ எளிய 'அட்ஜஸ்ட்மென்ட்' டெக்னிக்

save electricity குளிர்காலத்தில் Geyser மற்றும் Room Heater-ஐ பயன்படுத்தும் போது மின்சாரத்தை சேமிக்க உதவும் எளிய வழிகளுக்கான வழிகாட்டி. உங்கள் மின் கட்டணத்தை கணிசமாகக் குறையுங்கள்.

Read Full Story
09:22 PM (IST) Nov 12

Tamil News Live todayதலைசுற்ற வைக்கும் தள்ளுபடி! பாதிக்கும் குறைவான விலையில் Samsung S24 Ultra! எப்படி வாங்குவது?

Samsung S24 Ultra Samsung Galaxy S24 Ultra-வின் விலை அதிரடியாக குறைப்பு! ₹1,29,999 ஆரம்ப விலையில் இருந்த போனை ₹70,000-க்கு வாங்க வாய்ப்பு. சலுகை விவரங்கள் இங்கே!

Read Full Story
09:21 PM (IST) Nov 12

Tamil News Live todayசுத்தம் செய்யப்போய் விபரீதம்! 40 ஆண்டு பழமையான ஓவியத்தை அழித்த தன்னார்வலர்!

தைவானின் கீலுங் அருங்காட்சியகத்தில், 40 ஆண்டுகளாகப் படிந்த தூசியில் வரையப்பட்ட விலைமதிப்பற்ற கலைப்படைப்பை, தன்னார்வலர் ஒருவர் அழுக்கு என நினைத்து டாய்லெட் பேப்பரால் துடைத்து அழித்துள்ளார்.

Read Full Story
09:17 PM (IST) Nov 12

Tamil News Live todayடெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது..! மத்திய அமைச்சரவை உறுதி!

டெல்லி கார் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Read Full Story
09:16 PM (IST) Nov 12

Tamil News Live todayஆட்டத்தை மாற்றும் iQOO! 7000mAh பேட்டரி, 7 வருட சாஃப்ட்வேர் அப்டேட்! நவம்பர் 26-ல் சம்பவம் செய்ய வரும் iQOO 15!

iQOO 15 நவம்பர் 26 அன்று இந்தியாவில் வெளியாகிறது. Snapdragon 8 Elite Gen 5 சிப்செட், 7000mAh பேட்டரி மற்றும் 7 வருட அப்டேட் உறுதிமொழி ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

Read Full Story
09:10 PM (IST) Nov 12

Tamil News Live todayஅடேங்கப்பா! இனி யூடியூப் பார்க்கிற அனுபவமே மாறும்! வீடியோவுக்குள்ளேயே கேள்வி கேட்கலாம்.. எப்படிப் பயன்படுத்துவது?

YouTube YouTube-ன் புதிய Gemini 'Ask' அம்சம் அறிமுகம். வீடியோவை விட்டு வெளியேறாமல் சுருக்கத்தைப் பெறலாம், கேள்விகள் கேட்கலாம் மற்றும் வினாடி வினாக்களில் பங்கேற்கலாம். இந்தியாவில் கிடைக்கிறது.

Read Full Story
09:03 PM (IST) Nov 12

Tamil News Live todayமிரள வைக்கும் BSNL! ஒரே ரீசார்ஜ் 50 நாள் வேலிடிட்டி + 2GB தினசரி டேட்டா! இந்த ரகசியத் திட்டம் யாருக்கெல்லாம் தெரியும்?

BSNL நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் திட்டம் மூலம் ஒரு நாளைக்கு ₹7 செலவில் 50 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 2GB டேட்டா மற்றும் இலவச அழைப்புகளைப் பெறுங்கள். முழுமையான நன்மைகளை அறிக.

Read Full Story
08:27 PM (IST) Nov 12

Tamil News Live todayவிஜய்க்கு ஆதரவாக உண்மையை சொன்னேன்..! திமுக என்னை ஓரம்கட்டியது..! நாஞ்சில் சம்பத் அதிரடி!

நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவாக பேசியதால் திமுகவின் அறிவுத் திருவிழாவுக்கு தன்னை அழைக்கவில்லை என்று மூத்த அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

Read Full Story
08:24 PM (IST) Nov 12

Tamil News Live todayஜாக்பாட் மத்திய அரசு வேலை! மாதம் ₹88,635 சம்பளம்.. டிகிரி முடித்தவர்களுக்கு Probationary Officer ஆக சூப்பர் சான்ஸ்!

ECGC Limited Recruitment ECGC நிறுவனத்தில் 30 Probationary Officer (PO) காலிப்பணியிடங்கள். எந்தப் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச சம்பளம் ₹88,635. விண்ணப்பிக்க கடைசி நாள் 02.12.2025.

Read Full Story
08:16 PM (IST) Nov 12

Tamil News Live todayஇளைஞர்களே ரெடியா? இந்த டிகிரி இருந்தால் போதும்! பேங்க் ஆப் பரோடாவில் 2700 காலியிடங்கள்.. தேர்வு முறைகள் இதோ!

Bank of Baroda பேங்க் ஆப் பரோடாவில் 2700 அப்ரண்டிஸ் காலியிடங்கள் அறிவிப்பு! எந்தப் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. விண்ணப்பிக்க கடைசி நாள் 01.12.2025.

Read Full Story
08:07 PM (IST) Nov 12

Tamil News Live todayஇந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாடு! நீர் மேலாண்மையில் அசத்திய நெல்லை மாவட்டம்!!! மத்திய அரசின் உயரிய விருது…

National Water Awards 6வது தேசிய தண்ணீர் விருதுகள் 2024 அறிவிப்பு! சிறந்த மாவட்டமாக (தெற்கு மண்டலம்) திருநெல்வேலிக்கு முதலிடம். தமிழகத்திற்குத் தொழில், நீர் மேலாண்மை பிரிவுகளிலும் விருது.

Read Full Story
07:55 PM (IST) Nov 12

Tamil News Live todayடெல்லி குண்டுவெடிப்பு - பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!

டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த சக்திவாய்ந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பிரதமர் மோடி உயர்மட்டக் குழு கூட்டத்தை நடத்தி, காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Read Full Story
07:46 PM (IST) Nov 12

Tamil News Live todayவிஜய்க்கு மக்கள் ஏன் ஆதரவு தரவேண்டும்..? மனதைக் கலங்கடித்த ஒரு கிராமப்புற தாயின் குட்டிக் கதை..! ராவுத்தரின் வலி..!

இந்த கிராமப்புறவாசிவாசி போல காப்பாற்ற வந்தவர் விஜய். மக்களுக்காக போராடுவதற்காக களத்தில் நிற்கும் பொழுது எவ்வளவு எதிர்ப்புகளை சந்திக்கிறார். அதற்காகத்தான் மக்களும் நானும் விஜய்க்கு ஆதரவாக நிற்கிறோம்

Read Full Story
07:36 PM (IST) Nov 12

Tamil News Live todayடிரம்ப் டோட்டல் சரண்டர்! அமெரிக்கர்களுக்கு டேலண்ட் பத்தாது.. வெளிநாட்டில் இருந்துதான் வரணும்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், H-1B விசா மூலம் திறமைசாலிகளை நாட்டிற்குள் கொண்டு வர ஆதரவு தெரிவித்துள்ளார், அமெரிக்காவில் சில திறமைகள் இல்லை என்று கூறியுள்ளார்.

Read Full Story
07:25 PM (IST) Nov 12

Tamil News Live todayஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! சென்னை உள்பட 5 விமான நிலையங்களுக்கும் மிரட்டல்! பரபரப்பு!

176 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதேபோல் சென்னை உள்பட 5 விமான நிலையங்களுக்கும் மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Read Full Story