சென்னை வானகரம் பகுதியில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக தள்ளு முள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 10 December 2025: அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தள்ளு முள்ளு.. நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பான சூழல்..
Tamil News Live today 10 December 2025: அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தள்ளு முள்ளு.. நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பான சூழல்..

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayஅதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தள்ளு முள்ளு.. நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பான சூழல்..
Tamil News Live todayஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி புது பிசினஸ் தொடங்கி இருக்கும் நிலையில், அதற்கு ஆப்பு வைக்க ஆயத்தமாகி இருக்கிறார் ஆதி குணசேகரன். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live todayReal Estate - விற்கப்படும் அப்ரூவல் இல்லாத வீட்டு மனைகள்! எப்படி வாங்கனும் தெரியுமா?
குறைந்த விலையில் கிடைக்கும் அப்ரூவல் இல்லாத மனைகளை வாங்குவது சட்டப்படி தவறல்ல, ஆனால் பல அபாயங்களைக் கொண்டது. வங்கிக் கடன் பெறுவதில் சிக்கல்கள், அடிப்படை வசதிகள் இல்லாமை போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க சட்ட ஆலோசனை பெறுவது அவசியம்.
Tamil News Live today2026 ஆம் ஆண்டு முதல் தொழிலில் உச்சம் தொடப்போகும் 5 ராசிகள்.! அம்பானியாகப் போறீங்க.! உங்க ராசி இருக்கா?
2026 Rasi Palan Tamil: 2026 சில ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியை அளிக்கக்கூடிய ஆண்டாக இருக்குமாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live todayரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
சென்னையில் நடைபெற்ற அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவன விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திவ்யா சத்யராஜ், தவெக தலைவர் விஜய்யை தாக்கி பேசி இருப்பது வைரலாகி வருகிறது.
Tamil News Live todayஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
நீங்கள் ஆர்ப்பரித்து வருகிற போது ஈரோடு என்ன ஆகப்போகிறதோ என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஆர்ப்பரித்துக் கொண்டு வருகிற போது இங்கே பல கட்சியினர் தவெகவில் இணை இருக்கிறார்கள். அதுதான் நடக்கப் போகிறது.
Tamil News Live todayதமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் விடாமல் ஊத்தப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அலர்ட்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் டிசம்பர் 15 வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும்.
Tamil News Live todayGold Rate Today (December 10) - நித்தம் நித்தம் நிலை மாறும் தங்கம் விலை.! கம்பெனி கொடுக்கும் வெள்ளி! என்ன செய்யலாம்!
சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் திருமணக் காலத் திட்டங்களைப் பாதிப்பதால், நிபுணர்கள் பகுதியாக வாங்குதல் மற்றும் தங்கப் பத்திரங்கள் போன்ற மாற்று வழிகளைப் பரிந்துரைக்கின்றனர்.
Tamil News Live todayஇண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்
நாடு முழுவதும் இண்டிகோ விமான ரத்து மற்றும் தாமதங்களால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதற்குப் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார் இண்டிகோ சிஐஓ பீட்டர் எல்பர்ஸ்.
Tamil News Live todayதிருச்செந்தூர் முருகன் கோவில் பக்தர்களுக்கு! நடைதிறப்பு, பூஜை கால நேரங்களில் மாற்றம்!
முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு தரிசன நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 16 முதல் ஜனவரி 14 வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tamil News Live todayமா.செ.களை தூக்கி அடிக்கும் விஜய்..? நாளை அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டும் தவெக..
தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை கூட்ட உள்ளார். இந்த கூட்டத்தில் மந்தமாக செயல்பட்ட செயலாளர்களுக்கு எதிராக விஜய் கண்டிப்பு காட்டலாம் என சொல்லப்படுகிறது.
Tamil News Live todayVegetable Price - கிலோ 10 ரூபாய்க்கு இத்தனை காய்கறிகளா?! நாட்டு காய்கறிகள் சேல்ஸ் அடி தூள்.!
சென்னை கோயம்பேடு சந்தையில் சவ்சவ், முட்டைக்கோஸ் போன்ற பல காய்கறிகளின் விலை கிலோ ரூ.10-15 ஆக குறைந்துள்ளது, இது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. அதிக வரத்து மற்றும் நல்ல உற்பத்தி காரணமாக இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது.
Tamil News Live todayமாதம் ரூ.10,000 மட்டும் கட்டினால் போதும்.. டாடா நெக்சான் காரை வீட்டுக்கு கொண்டு வரலாம்
இந்தியாவின் பிரபலமான காம்பாக்ட் SUV-யான டாடா நெக்சான், அதன் பாதுகாப்பு, பிரீமியம் அம்சங்கள் உடன் வாடிக்கையாளர்களைக் கவர்கிறது. இந்தகாரை நீங்கள் மாதம் சுமார் ரூ.10,000 இஎம்ஐ செலுத்தி எளிதாக வாங்க முடியும்.
Tamil News Live todayஇவர்கள் டோல் கட்டணம் செலுத்த தேவையில்லை.. எல்லாமே இலவசம்.. முழு லிஸ்ட் உள்ளே
இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் செலுத்த வேண்டாம் எனும் விதி சிலருக்கு பொருந்துகிறது. அது யாருக்கெல்லாம் பொருந்தும் என்பதை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். இதனால் காசை மிச்சப்படுத்தலாம்.
Tamil News Live todayரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'படையப்பா' டிசம்பர் 12-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அப்படத்தில் நீலாம்பரியாக நடிக்க இருந்த நடிகை பற்றி சூப்பர்ஸ்டார் பேசி இருக்கிறார்.
Tamil News Live todayசெல்போனில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!
தமிழகத்தில் உள்ள பல்வேறு துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், நாளை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு.