Chamundeshwari Stopped Kumbabishekam : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சாமூண்டீஸ்வரி கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு தனது மகள்களை கையோடு அழைத்து சென்றுவிட்டார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 01 December 2025: தாலியை வச்சு கணவரை பிளாக் மெயில் செய்த சாமூண்டீஸ்வரி; ஒரு வழியாக ஊர் மக்களை காப்பாற்றிய கார்த்திக்!
Tamil News Live today 01 December 2025: தாலியை வச்சு கணவரை பிளாக் மெயில் செய்த சாமூண்டீஸ்வரி; ஒரு வழியாக ஊர் மக்களை காப்பாற்றிய கார்த்திக்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayதாலியை வச்சு கணவரை பிளாக் மெயில் செய்த சாமூண்டீஸ்வரி; ஒரு வழியாக ஊர் மக்களை காப்பாற்றிய கார்த்திக்!
Tamil News Live todayமுதல் திருமணம் முறிந்த பிறகு 2ஆவது திருமணம் செய்த டாப் 5 நடிகைகள்!
Top 5 Actresses 2nd Marriage : பாலிவுட் நட்சத்திரங்களின் இரண்டாவது திருமணம்: சமந்தா ரூத் பிரபு, இயக்குனர் ராஜ் நிடிமோருவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அவரைப் போலவே, இரண்டாவது முறையாக உண்மையான காதலைக் கண்டறிந்த பல நடிகைகள் உள்ளனர்.
Tamil News Live todayஇந்திய ஐடி கம்பெனிக்கு H-1B விசா கிடையாது.. ஓவர் கெடுபிடி பண்ணும் டிரம்ப்!
அமெரிக்காவின் H-1B விசா அனுமதிகளில் இந்திய ஐடி நிறுவனங்களின் பங்கு 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 70% சரிந்துள்ளது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு திறன்களுக்காக வெளிநாட்டு ஊழியர்களை அதிகளவில் பணியமர்த்தி ஆதிக்கம் செலுத்துகின்றன.
Tamil News Live todayஇந்திய டி20 அணியில் கம்பேக் கொடுக்கும் ஹர்திக் பாண்ட்யா..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
Hardik Pandya Returns to India T20 Squad: காயத்தில் இருந்த குணமடைந்த இந்திய அணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tamil News Live todayகாதலனை கொல்லத் தூண்டிய போலீஸ்.. சடலத்துடன் திருமணம் செய்துகொண்ட பெண் பகீர் வாக்குமூலம்!
மகாராஷ்டிராவில் காதலன், காதலியின் சகோதரனால் கொல்லப்பட்ட வழக்கில், இரண்டு போலீஸ்காரர்கள்தான் கொலைக்குத் தூண்டியதாக காதலி அஞ்சல் குற்றம் சாட்டியுள்ளார். காதலனின் சடலத்தைத் திருமணம் செய்துகொண்ட அவர், குடும்பத்தினருக்கு தூக்குத் தண்டனை கோரியுள்ளார்.
Tamil News Live todayஎஃப்ஜே - வியானா காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக் பாஸ்; வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த முன்னாள் காதலி!
FJ and Viyana Love Relationship : பிக் பாஸ் வீட்டில் எஃப்ஜே மற்றும் வியானாவின் காதலுக்கு பங்கம் விளைவிக்கிற மாதிரி பிக்பாஸ் எஃப்ஜேயின் எக்ஸ் லவ்வரான ஆதிரியை வைல்டு கார்டு கண்டஸ்டண்டாக வீட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.
Tamil News Live todayJEE Main 2026 - சும்மா படிச்சா மட்டும் போதாது! இந்த 'டெக்னிக்' தெரிஞ்சா தான் வெற்றி!
JEE Main JEE Main 2026 தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாதிரித் தேர்வுகளை (Mock Tests) எப்படி அணுக வேண்டும்? நேரம் மேலாண்மை மற்றும் தேர்வு உத்திகள் பற்றிய முழுமையான வழிகாட்டுதல் இங்கே.
Tamil News Live todayராமேஸ்வரம் மக்கள் பரிதவிப்பு.. இலங்கைக்கு உதவி செய்ய கிளம்பி விட்டார் ஸ்டாலின்.. இபிஎஸ் கடும் தாக்கு!
ராமேஸ்வரம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் அதை கவனிக்காமல் இலங்கைக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Tamil News Live todaySSC GD Constable Recruitment 2025 - வெறும் 10-வது பாஸ் போதும்... ராணுவத்தில் சேரணுமா? வந்தாச்சு மெகா வாய்ப்பு!
SSC GD Constable Recruitment 2025 மத்திய அரசின் BSF, CISF, CRPF படைகளில் 25,487 கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிப்பு. கல்வித் தகுதி 10-ம் வகுப்பு. சம்பளம் ரூ.69,100 வரை. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31. முழு விவரம் உள்ளே.
Tamil News Live todayஜியோ, ஏர்டெல் கதி என்ன? களத்தில் இறங்கிய BSNL சிங்கக்குட்டி! ரூ.1 ஆஃபரில் மிரளும் டெலிகாம் உலகம்!
BSNL வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று BSNL மீண்டும் ரூ.1 Freedom Plan-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சிம் வாங்குபவர்களுக்கு 30 நாட்கள் அன்லிமிடெட் கால் மற்றும் டேட்டா இலவசம். முழு விவரம் இதோ.
Tamil News Live todayபேஸ்புக், இன்ஸ்டாவில் நீங்க அடிக்கடி கோபப்படுறீங்களா? அப்போ நீங்க 'Rage Bait'-ல் சிக்கிட்டீங்க!
Rage Bait ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 2025-ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக 'Rage Bait'-ஐ அறிவித்துள்ளது. இணையத்தில் உங்களை கோபப்படுத்தி லைக்ஸ் வாங்கும் இந்த உத்தி பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
Tamil News Live todayபுது போன் வாங்க அவசரப்படாதீங்க! டிசம்பர் மாசம் வரிசைகட்டி வரும் 'அந்த' 5 அசுர போன்!
December டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள் எவை? 8000mAh பேட்டரியுடன் வரும் OnePlus 15R, 200MP கேமரா கொண்ட Vivo X300 மற்றும் பட்ஜெட் விலையில் Redmi 15C. முழு விவரம் இதோ.
Tamil News Live todayஈஷா மையத்தில் சமந்தா திருமணம் செய்ய காரணம் என்ன? பூத சுத்தி விவாஹம் என்றால் என்ன?
Reason Behind Samantha Marriage at the Isha Yoga : சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் பூத சுத்தி விவாஹம் முறையில் திருமணம் செய்துகொண்டது சிறப்பம்சமாகும். அது என்னவென்று தெரிந்து கொள்வோம்.
Tamil News Live todayசினிமா தியேட்டரே கையில் வந்தது போல... 10,000 ரூபாய் ரேஞ்சில் இப்படி ஒரு போனா? ரெட்மியின் அடுத்த அதிரடி ரெடி!
Redmi 15C 5G இந்தியாவில் டிசம்பர் 3 அன்று அறிமுகமாகிறது. 6.9 இன்ச் டிஸ்ப்ளே, 50MP கேமரா மற்றும் 6000mAh பேட்டரி கொண்ட இந்த பட்ஜெட் போனின் முழு விவரங்களை இங்கே படியுங்கள்.
Tamil News Live todayபிச்சைக்காரன் மாதிரி மூஞ்ச வெச்சு இருக்கிறவனுக்கு எல்லாம் 200 கோடியா..! இதெல்லாம் திமுக போட்ட பிச்சை...! ஆர்.எஸ் பாரதி பேச்சு
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, நடிகர் விஜய் ரூ.200 கோடி சம்பளம் வாங்குவது திமுக போட்ட பிச்சை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தட்டினால் விழுந்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Tamil News Live today15,000 ரூபாய் ரேஞ்சில் இப்படியொரு போனா? 7000mAh பேட்டரியுடன் ரியல்மி செய்யும் மேஜிக்!
Realme P4x 5G டிசம்பர் 4 அன்று அறிமுகமாகும் Realme P4x 5G போனின் விலை விவரங்கள் லீக் ஆனது. ரூ.15,999 விலையில் 7000mAh பேட்டரி, Dimensity 7400 சிப்செட் என அசத்தலான அம்சங்கள். முழு விவரம்.
Tamil News Live todayபண்றது பிராடுத்தனம் – இதுல பாராட்டு வேறயா - எப்படியா கள்ளா கட்டுனா சரி - காந்திமதி ஸ்டோர்ஸ் வியாபார வசூல்!
Gandhimathi Stores Business Level : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 651ஆவது எபிசோடில் காந்திமதி ஸ்டோர்ஸில் வியாபாரம் அமோகமாக நடக்கிறது என்று சுகன்யாவை சக்திவேல் பாராட்டியுள்ளார்.
Tamil News Live todayவிற்பனைக்கு வந்தது iQOO 15 'அசுர' போன்! ரூ.7,000 அதிரடி தள்ளுபடி - வாங்குவது எப்படி?
iQOO 15 இந்தியாவில் iQOO 15 விற்பனை இன்று தொடங்கியது. ரூ.7,000 வங்கித் தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் இந்த 7000mAh பேட்டரி கொண்ட போனை ரூ.64,999 முதல் வாங்கலாம். முழு விவரம்.
Tamil News Live todayகம்பீர் அழுத்தத்தால் டெஸ்ட்டில் விராட் கோலி ஓய்வா? நடந்தது என்ன? உண்மையை போட்டுடைத்த அஸ்வின்!
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற எடுத்டஹ் முடிவு ஒரே இரவில் எடுத்தது அல்ல. அதனை நாம் மதிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayலலித் மோடியின் ஆடம்பரமான பிறந்தநாள் விழா..! விஜய் மல்லையாவுடன் குத்தாட்டம்..! டேபிளுக்கு ரூ.1.18 லட்சம் செலவு..! வைரலாகும் வீடியோ
லலித் மோடி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய இடம் மிகவும் ஆடம்பரமானது. பணத்தின் அடிப்படையில் மிகவும் விலையுயர்ந்தது. அங்கு குறைந்தபட்ச மேசைக்கான செலவு ரூ. 1.18 லட்சம் ஆகும்.