- Home
- Cinema
- எஃப்ஜே - வியானா காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக் பாஸ்; வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த முன்னாள் காதலி!
எஃப்ஜே - வியானா காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக் பாஸ்; வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த முன்னாள் காதலி!
FJ and Viyana Love Relationship : பிக் பாஸ் வீட்டில் எஃப்ஜே மற்றும் வியானாவின் காதலுக்கு பங்கம் விளைவிக்கிற மாதிரி பிக்பாஸ் எஃப்ஜேயின் எக்ஸ் லவ்வரான ஆதிரியை வைல்டு கார்டு கண்டஸ்டண்டாக வீட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9
பிக்பாஸ் ஒவ்வொரு சீசனுக்கு சீசன் ஒரு காதல் ஜோடி இருக்கும். காதல் இல்லை என்றால் பிக் பாஸ் இல்லை. இந்த சூழலில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் பல காதல் ஜோடிக்கு நடுவில் எப் ஜே மற்றும் ஆதிரை காதலித்தனர். காதலில் எல்லை மீறி நடந்து கொண்டனர். அதனால் விஜய் சேதுபதி மிகவும் கண்டித்தார். அவ்வபோது இவர் விமர்சனங்களும் செய்தார். ஆனால் ஆதிரை அதை பொருட்படுத்தாமல் தனது வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு ஆதிரை அந்த வார இறுதியில் வீட்டை விட்டு வெளியேறினார். அதனால் எப் ஜேவிற்கு எந்தவித வருத்தமும் இல்லாமல் கேஸ்வலாகவே அந்த வாரம் முழுவதும் விளையாடிக் கொண்டிருந்தார்.
வியானாவிற்கும் எஃப்ஜேவுக்கு காதல்
கடந்த வாரத்தில் வியானாவிற்கும் எஃப்ஜேவுக்கு காதல் ஏற்பட்டது வியானாவும் எஃப்ஜேயின் காதலுக்கு ஓகே சொல்லிவிட்டார் இருவரும் காதலித்து அந்த வீட்டை வளம் வந்தனர். அதனைப் பார்த்த கோ கண்டஸ்டன்ஸ்வியா நான் சிறப்பாக விளையாடுவதை தவிர்த்து விட்டு எப்பொழுதும் விஜய் கூட மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் மட்டுமே அந்த வீட்டை சுற்றி வந்தனர்
வியானா:
வியானா ஒரு நல்ல போட்டியாளர் அனைவருக்கும் டஃப் கண்டஸ்டண்ட் ஆகவே இருந்தார். அவர் எந்த ஒரு டாஸ்க்யும் அனலைஸ் பண்ணி விளையாடும் சிறப்புமிக்க போட்டியாளர் அவர் இவர் விளையாடும் விளையாட்டை சேதுபதியும் பிக் பாஸ் அவரை பாராட்டினர். அவருக்கு எப்போதும் நல்ல கமெண்ட்ஸை கிடைக்கும். வார இறுதியில் அவரை பாராட்டாத வார இறுதியாகவே இருக்காது. எப்படியும் ஒரு பாராட்டாவது அவர் வாங்கி விடுவார். ரசிகர்களுடனும் வியானா ஒரு நல்ல வரவேற்பையும், நல்ல ஸ்கோர் பாயிண்ட்டும் பெற்று வந்தார். ஆனால் கொஞ்சி கொஞ்சி பேசும் அவரின் சரியான வாக்குவாதமும் அவர் பிக் பாஸ்க்கு ஒரு டப் கன்டென்ஷன் ஆக இருந்தார்.
FJ:
எஃப் ஜே முதலில் ஆதிரையை காதலித்தார் அவர் வீட்டில் இருந்து வெளியேறி பிறகு தனிமையாக இருந்தார். பிறகு பாரு உடன் போது கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு திவாகரிடம் மரியாதை குறைவாகவும் அவர்கள் குறையை பற்றியும் கூறியும் மிகவும் சண்டை போட்டார். அதனால் சேதுபதியிடம் விமர்சனங்களையும் பெற்று எச்சரிக்கையாக இந்த வீட்டில் அவர் இருந்து வந்தார். தற்போது இந்த வீட்டு தலையான எஃப்ஜே அனைவரிடமும் பொறுப்பாகவே நடந்து கொண்டார். ஆனால் இரண்டாவது வாரமும் தலையான எஃப்ஜே அவரால் விளையாடுவதற்கு அவருக்கு மனம் இல்லை என்பதால் வியானா உடன் காதலில் ஈடுபட்டார்.
விஜய் சேதுபதி:
வார இறுதியில் 2 நாட்கள் விஜய் சேதுபதி ஹவுஸ் மேட்சை சந்தித்து அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி நல்லதையும் எடுத்து சொல்வார் அப்படி விஜய் சேதுபதி மற்றும் ஹவுஸ்மேட் அனைவரும் ஒரு டாஸ் செய்தனர் அந்த டாஸ்க் யாரெல்லாம் பெஸ்ட் பிளேயர் மட்டும் மோஸ்ட் பிளேயர் என்று ஒரு விளையாட்டு விளையாடினர். அதில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் வியானா சரியான கேம் பிளே இந்த வாரம் செய்யவில்லை அவர் எந்த நேரமும் எஃப்ஜே உடனே பேசிக் கொண்டிருந்தார் அவர் உடனே இருந்தார் என்றெல்லாம் கூறினர். இந்த வாரம் வியனாவை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் வச்சு செய்தனர் என்று கூறலாம். அதனால் வியானா சற்று மனம் தளர்ந்தே இருந்தார்.
வைல்டு கார்ட் கண்டஸ்டண்ட்:
இந்த வாரம் பிக் பாஸில் எதிர்பார்க்காத விதமாக வைல்டு கார்டு கண்டஸ்டனாக ஆதிரையை இறக்கினர் அவரை எதிர்பார்க்காத விதமாக இருந்தது. இதன்மூலம் எஃப்ஜேவுக்கும் வியானாவுக்கும் இடையே ஒரு ஷார்ட் ட்ரீட்மென்டை கையாண்டார் பிக் பாஸ். ஏனென்றால் வியானாவும் எஃப்ஜேவும் காதலித்து வரும் நிலையில் எஃப்ஜேயின் எக்ஸ் லவ்வர் ஆக இருந்த ஆதிரை வீட்டிற்குள்ளே வந்ததும் எஃப்ஜே வியானாவும் சற்று ஷாக் ஆன மாதிரி வந்த பொழுது வியானாவின் முகம் சற்றே சலித்த முகமாகவே இருந்தது. இனி இந்த வாரம் என்ன நடக்க போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.