MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய்க்கு 'அந்த' நடிகையுடன் தொடர்பு.. வெளிப்படையாக போட்டுடைத்த மனைவி சங்கீதா.. மனுவில் பரபரப்பு தகவல்!

விஜய்க்கு 'அந்த' நடிகையுடன் தொடர்பு.. வெளிப்படையாக போட்டுடைத்த மனைவி சங்கீதா.. மனுவில் பரபரப்பு தகவல்!

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யுடன் விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகையுடன் விஜய்க்கு தொடர்பு என பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். 

1 Min read
Author : Rayar A
| Updated : Feb 27 2026, 05:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விஜய்யிடம் விவாகரத்து கேட்கும் மனைவி சங்கீதா
Image Credit : x

விஜய்யிடம் விவாகரத்து கேட்கும் மனைவி சங்கீதா

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டு வந்த நிலையில், விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா நீதிமன்றம் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விஜய்க்கு அந்த நடிகையுடன் தொடர்பு
Image Credit : Asianet News

விஜய்க்கு அந்த நடிகையுடன் தொடர்பு

சங்கீதா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு உள்ளது. அந்த நடிகையுடன் இருந்த தொடர்பு 2021ம் ஆண்டு ஏப்ரலில் எனக்கு தெரியவந்தது. அந்த நடிகையுடன் விஜய் வெளிநாடுகளில் சுற்றினார். அந்த புகைப்படங்களை நடிகையே பகிர்ந்தார். அந்த நடிகையால் நானும், எனது குழந்தைகளும் அவமானத்தை சந்திக்க நேரிட்டது. ஆனால் சிறிதும் மன வருத்தமும் இல்லாமல் விஜய் அந்த நடிகையுடன் தொடர்பில் இருந்து வந்தார்'' என கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

34
என்னை வீட்டில் முடக்கினார்
Image Credit : Asianet News

என்னை வீட்டில் முடக்கினார்

மேலும், ''இந்த விஷயம் தெரிந்தவுடன் விஜய்யுடன் பேசியபோது நடிகையுடன் தொடர்பை முறித்து விடுவதாக தெரிவித்தார். ஆனாலும் அவர் சொன்னதை செய்யாமல் நடிகையுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். நடிகையுடனான தொடர்பு குறித்து கேட்டதால் என்னை வீட்டிலேயே முடக்கி எனது சுதந்திரத்தை தடுத்தார். என்னுடன் தாம்பத்ய உறவும் மேற்கொள்ள அவர் விரும்பவில்லை

44
சேர்ந்து வாழ எடுத்த முயற்சிகள் வீணானாது
Image Credit : X/TVKVijayHQ

சேர்ந்து வாழ எடுத்த முயற்சிகள் வீணானாது

விஜய் திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்ததால் நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். விஜய்யுடன் சேர்ந்து வாழ எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணானது. இதனால் இனிமேல் அவருடன் சேர்ந்து வாழ முடியாது''என்று சங்கீதா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யுடன் தொடர்பில் இருந்த அந்த நடிகையின் பெயரை மனுவின் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
தமிழ் சினிமா
தமிழ்நாடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thriller Movies : குலை நடுங்க வைக்கும் 5 திரில்லர் படங்கள்! கிளைமாக்ஸ் வரை விலகாத மர்மம்!
Recommended image2
The Paradise: ட்ரோலுக்கு மத்தியில் 'தி பாரடைஸ்' வசூல் வேட்டை.. மாஸ் காட்டும் நானி.. கலெக்ஷன் எவ்வளவு?
Recommended image3
Suriya : முட்டாள்களுக்கு பதில் சொல்லாதீங்க... ரசிகர்களுக்கு சூர்யா சொன்ன அட்வைஸால் வெடித்த சர்ச்சை
Related Stories
Recommended image1
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Recommended image2
ரோஜாவை பார்த்து ஷாக்கான விஜய்! நம்ப மறுத்த அந்த ஒரு விஷயம் - காரணமான காவலன் படப்பிடிப்பு: பிளாஷ்பேக் சீக்ரெட்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved