MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஷாக்கிங் நியூஸ் - முடிவுக்கு வரும் 24 ஆண்டுகால திருமண வாழ்க்கை? சங்கீதா விஜய் விவாகரத்து மனு தாக்கல்! பிரிவுக்கான காரணம் என்ன?

ஷாக்கிங் நியூஸ் - முடிவுக்கு வரும் 24 ஆண்டுகால திருமண வாழ்க்கை? சங்கீதா விஜய் விவாகரத்து மனு தாக்கல்! பிரிவுக்கான காரணம் என்ன?

Vijay Wife Sangeetha Divorce: தமிழக வெற்றி தலைவர் விஜய்யிடமிருந்து விவாகரத்துக்கு கூறி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார் இதனைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1 Min read
Author : Rsiva kumar
Published : Feb 27 2026, 05:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விஜய் சங்கீதா விவாகரத்து
Image Credit : our own

விஜய் சங்கீதா விவாகரத்து

நடிகர் விஜய் கடந்த 1999-ம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்துகொண்டனர். விஜய்யின் தீவிர ரசிகையான சங்கீதா, அவரை பார்க்க வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்தபோது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சங்கீதா இலங்கையை சேர்ந்தவர், அவரது தந்தை லண்டனில் மிகப்பெரிய பிசினஸ்மேனாகவும் இருந்து வந்தார். இதையடுத்து விஜய் - சங்கீதா ஜோடியின் காதலுக்கு குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்ட, லண்டனில் நிச்சயதார்த்தமும், சென்னையில் திருமணமும் நடைபெற்றது.

24
விவாகரத்து போரி செங்கல்பட்டு கோர்ட்டில் மனு
Image Credit : our own

விவாகரத்து போரி செங்கல்பட்டு கோர்ட்டில் மனு

தமிழக வெற்றி தலைவர் மற்றும் தமிழ் சினிமாவில் தளபதி என்று அழைக்கப்படும் விஜய் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

34
Sangeetha File Divorce
Image Credit : our own

Sangeetha File Divorce

தமிழக வெற்றி கழகம்: இதற்கிடையில் விஜய் சினிமா துறையில் இருந்து விலகி முழு நேரமும் அரசியலில் தான் இருக்கப் போகிறேன் என்று கூறி வளர்ந்த நிலையில் எப்போதும் அரசியலுக்கான மக்களை பார்த்து பேசுதலுமே இருந்து வந்தார் ஆனால் தன் மனைவி விவாகரத்து பற்றி எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் அமைதியாகவே இருந்து வந்தது யாருக்கும் தெரியாமலே இருந்தது. தற்போது இவர்களது விவாகரத்து பேச்சு பூகம்பமாக வெடித்துள்ளது.

44
சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல்
Image Credit : our own

சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல்

விஜய் சங்கீதா இருவருக்கும் ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், சாஷா என்கிற மகளும் உள்ளனர். இதில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தற்போது சினிமாவில் இயக்குனராக உள்ளார். அவர் இயக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் மகள் சாஷா லண்டனில் படித்து வருகிறார். மகளுக்காக விஜய்யின் மனைவி சங்கீதாவும் லண்டனுக்கு சென்றுவிட்டார் என்று சொல்லப்பட்டு வந்தது தற்போது இவர்களது விவாகரத்து பிரச்சனை தீவிரமாக வெடித்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் (நடிகர்)
தளபதி விஜய்
டிவி.கே. விஜய்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய்க்கு 'அந்த' நடிகையுடன் தொடர்பு.. வெளிப்படையாக போட்டுடைத்த மனைவி சங்கீதா.. மனுவில் பரபரப்பு தகவல்!
Recommended image2
ரேவதிக்கு வந்த கனவு; அம்மாவால் கணவர் உயிருக்கு வந்த ஆபத்து: கார்த்திகை தீபம் அதிரடி திருப்பங்கள்!
Recommended image3
ரோஜாவை பார்த்து ஷாக்கான விஜய்! நம்ப மறுத்த அந்த ஒரு விஷயம் - காரணமான காவலன் படப்பிடிப்பு: பிளாஷ்பேக் சீக்ரெட்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved