10:14 PM (IST) Oct 20

Tamil Newsகாசாவில் 153 டன் குண்டுகளை வீசிய இஸ்ரேல்! ஹமாஸுக்கு நெதன்யாகு எச்சரிக்கை!

ஹமாஸ் சண்டை நிறுத்தத்தை மீறியதாகக் கூறி, காசா மீது இஸ்ரேல் 153 டன் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் முன்பைவிட வலிமையாக இருப்பதாக பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Read Full Story
08:46 PM (IST) Oct 20

Tamil Newsதமிழக சிறைகளில் 6 வயதில் மாயமாகும் பெண் குழந்தைகள்! எதிர்காலம் கேள்விக்குறி!

தமிழகச் சிறைகளில் தாய்மார்களுடன் வசிக்கும் குழந்தைகள் ஆறு வயதை எட்டியதும், அவர்களின் நிலை குறித்து கண்காணிக்க முறையான அமைப்பு இல்லை. இதனால் அவர்களின் எதிர்காலம் புறக்கணிப்பு மற்றும் சுரண்டலுக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளது.

Read Full Story
08:21 PM (IST) Oct 20

Tamil Newsஅமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் ஜெயித்த பணத்தை நடனக் கலைஞர்கள், அரசுப் பள்ளிக்கு கொடுத்த ரிஷப் ஷெட்டி!

Rishab Shetty Donates Prize Money to Dancers : ‘கோன் பனேகா கரோர்பதி’ நிகழ்ச்சிக்குச் சென்ற ரிஷப் ஷெட்டி, அதில் வென்ற பணத்தை தெய்வ நடனக் கலைஞர்களுக்கும், அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

Read Full Story
08:16 PM (IST) Oct 20

Tamil Newsலாலு-காங் கூட்டணிக்கு பின்னடைவு.. ஹேமந்த் சோரன் ஜெகா வாங்கியதால் பழங்குடி வாக்குகள் அவுட்!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சனைகளால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சி 'மகாகத்பந்தன்' கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. வேட்பாளர்களை அறிவித்த பின்னரும் ஜே.எம்.எம் இந்த முடிவை எடுத்துள்ளது.

Read Full Story
08:13 PM (IST) Oct 20

Tamil Newsரஜினியின் ஜெயிலர் 2 மேக்கிங் வீடியோ வெளியீடு – ரஜினிக்கே சொல்லிக்கொடுக்கும் நெல்சன்!

Jailer 2 Making Video Released : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

Read Full Story
07:22 PM (IST) Oct 20

Tamil Newsதீபாவளி கொண்டாட்டம்! ஜனாதிபதியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிகாலை முதலே மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Read Full Story
07:18 PM (IST) Oct 20

Tamil Newsஹேக்கர்களின் புதிய வழி! கூகிள் Chrome, Mozilla Firefox பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு - மத்திய அரசு சொன்ன 'உடனடி பாதுகாப்பு' என்ன?

Chrome கூகிள் Chrome மற்றும் Mozilla Firefox பயனர்களுக்கு CERT-In எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் தரவைப் பாதுகாக்க, உலாவிகளை (browsers) உடனடியாகப் புதுப்பிக்கவும்.

Read Full Story
07:08 PM (IST) Oct 20

Tamil NewsGoogle Vs ChatGPT - "நாங்கள் தயாராகத்தான் இருந்தோம்!" - Gemini தாமதமானது ஏன்? சுந்தர் பிச்சை அளித்த விளக்கம்!

Gemini Delay ChatGPT-ஐ எதிர்த்து களமிறங்க கூகிள் தயாராக இருந்தது, ஆனால் சிறந்த, முழுமையான AI மாடலை வழங்கவே Gemini தாமதமானது என சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார்.

Read Full Story
07:07 PM (IST) Oct 20

Tamil Newsசாதனை படைந்த சந்திரயான்-2.. நிலவில் சூரியப் புயலின் தாக்கம் பற்றி அரிய கண்டுபிடிப்பு!

இஸ்ரோவின் சந்திரயான்-2 விண்கலம், சூரியனின் 'கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன்' நிலவின் மீது மோதியதை முதன்முறையாக நேரடியாகக் கண்காணித்து சாதனை படைத்துள்ளது. இந்த நிகழ்வின்போது நிலவின் புறக்கோளத்தின் அழுத்தம் பத்து மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

Read Full Story
07:05 PM (IST) Oct 20

Tamil Newsடியூட் படத்தில் கடைசி நேரத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடி – யார் இந்த ஜம்மு காஷ்மீர் நடிகை?

Dude Actress Aishwarya Sharma: டியூட் படத்தில் மமிதா பைஜூவைத் தவிர மற்றொரு நடிகையும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த நடிகை யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
06:56 PM (IST) Oct 20

Tamil Newsஇந்திய சாலைகளின் புது ராஜா! வெளிநாட்டு ஆப்ஸ் வேண்டாம்! Mappls-ல் இருக்கும் 5 வசதிகள்.. டிரைவர்களை அசர வைக்கும்!

Mappls Google Maps-க்கு சரியான இந்திய மாற்று Mappls. Mappls Pin, டோல் கட்டணம், 3D சந்திப்பு பார்வைகள் மற்றும் நேரடி போக்குவரத்து டைமர்கள் போன்ற 5 சிறப்பம்சங்களை அறிக.

Read Full Story
06:48 PM (IST) Oct 20

Tamil Newsஸ்மார்ட்டாக மாறுங்கள்! உங்கள் ஐபோனில் மறைந்துள்ள 5 'வேலை ஈஸி' அம்சங்கள்! - இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!

iPhone Features உங்கள் iPhone-ஐ இன்னும் ஸ்மார்ட்டாக பயன்படுத்துங்கள்! பின்பக்கம் தட்டி ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, விரைவு குறுக்குவழிகள் உருவாக்குவது போன்ற 5 இரகசிய அம்சங்களை உடனே தெரிந்து கொள்ளுங்கள்.

Read Full Story
06:40 PM (IST) Oct 20

Tamil Newsவீட்டில் WiFi மெதுவா இருக்கா? இன்டர்நெட் ராக்கெட் வேகத்தில் பறக்க இந்த 4 ரகசிய இடங்களை உடனே சரிபாருங்கள்!

WiFi Slow உங்கள் வீட்டின் WiFi வேகம் குறைந்ததா? ரூட்டரை எங்கே வைத்துள்ளீர்கள் எனப் பாருங்கள். ரூட்டரை மையத்திலும் உயரத்திலும் வைப்பது சிக்னல் வலிமையை உடனடியாக அதிகரிக்கும்.

Read Full Story
06:31 PM (IST) Oct 20

Tamil Newsதீபாவளி போட்டோ ஃபார்முலா! தியேட்டரில் பார்த்தது போல் தீபாவளி போட்டோ வேண்டுமா? இந்த 5 ட்ரிக்ஸ் டிரை பண்ணுங்க!

Diwali Photo ஸ்மார்ட்போனில் தீபாவளிப் படங்களை அசத்தலாக எடுப்பது எப்படி? தீப ஒளி, பட்டாசுகள், குடும்ப உணர்வுகள் மற்றும் எடிட்டிங் டிப்ஸ்களை இங்கே அறிக.

Read Full Story
06:21 PM (IST) Oct 20

Tamil Newsதிடீர் முடக்கம்! அமேசான், ஸ்னாப்சாட், பிரைம் வீடியோ.. இணையத்தையே ஆட்டிப்படைத்த AWS கோளாறு - என்ன நடந்தது?

AWS Outage அமேசான் AWS-இன் US-EAST-1 பகுதியில் ஏற்பட்ட பெரும் செயலிழப்பால், Prime Video, Snapchat, Alexa உள்ளிட்ட பல தளங்கள் முடங்கின. ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிப்பு.

Read Full Story
05:53 PM (IST) Oct 20

Tamil News7 நிமிடத்தில் நடந்த கொள்ளை! பாரிஸ் லூவர் மியூசியத்தில் மாயமான நெப்போலியன் கால நகைகள்!

பாரிஸின் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில், நெப்போலியன் காலத்து விலையில்லா நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வெறும் 7 நிமிடங்களில் நடந்த இந்தத் துணிகரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அருங்காட்சியகம் மூடப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Full Story
04:59 PM (IST) Oct 20

Tamil Newsதிமுக ஏன் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை? உ.பி.யின் கேள்விக்கு ஆ. ராசா பதில்!

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா, தங்கள் கட்சி ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை என விளக்கியுள்ளார். கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகள் வரலாற்று நபர்களுடன் தொடர்புடையவை என்றும், தீபாவளியின் கதை பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read Full Story
04:19 PM (IST) Oct 20

Tamil Newsதீபாவளிக்கு ராக்கெட்டான ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1; இந்தியாவில் இத்தனை கோடி வசூலா?

Kantara Chapter 1 Box Office Collection : ரிஷப் ஷெட்டியின் வரலாற்று பாரம்பரிய மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட காந்தாரா சாப்டர் 1, ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.520 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

Read Full Story
04:14 PM (IST) Oct 20

Tamil NewsHealthy Cooking Oil - சமையலுக்கு எந்த எண்ணெய் நல்லது? சமையல் எண்ணெய்யில் உங்களுக்கு தெரியாத உண்மைகளும் இருக்கு!

சமையல் செய்ய எந்த எண்ணெய் பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.

Read Full Story
04:13 PM (IST) Oct 20

Tamil Newsதீபாவளி வாழ்த்து.. ஜனநாயகன் தீம் மியூசிக்கில் ரீல்ஸ் போட்ட சிங்கப்பூர் போலீஸ்!

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும், சிங்கப்பூர் காவல்துறை நடிகர் விஜய்யின் பட தீம் மியூசிக்கைப் பயன்படுத்தி வாழ்த்து தெரிவித்துள்ளது.

Read Full Story