கரூர் அசம்பாவிதம் குறித்து சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 28 September 2025: இதுக்கு மேல உங்களுக்கு ப்ரூஃப் வேணுமா சார்.... வெளியாகும் அதிர்ச்சி வீடியோக்கள்!
Tamil News Live today 28 September 2025: இதுக்கு மேல உங்களுக்கு ப்ரூஃப் வேணுமா சார்.... வெளியாகும் அதிர்ச்சி வீடியோக்கள்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலின், கரூர், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveஇதுக்கு மேல உங்களுக்கு ப்ரூஃப் வேணுமா சார்.... வெளியாகும் அதிர்ச்சி வீடியோக்கள்!
Tamil News Liveஆசிய கோப்பை! இந்திய ராணுவத்தை அவமதித்த ஹாரிஸ் ராஃப்புக்கு தரமான பதிலடி கொடுத்த பும்ரா!
Asia Cup 2025: இந்திய ராணுவத்தை அவமதித்த ஹாரிஸ் ராஃப்புக்கு இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா தரமான பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
Tamil News Liveகுல்தீப், வருண் சுழலில் சிக்கி சிதைந்த பாகிஸ்தான்..! ஆசிய கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு எளிய இலக்கு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெறும் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா இந்த இலக்கை துரத்தினால் எளிதாக ஆசிய கோப்பையை தட்டித் தூக்கி விடும்.
Tamil News Liveவிஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! காவலர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை! பரபரப்பு!
கரூர் சோக சம்பவத்தை தொடர்ந்து விஜய், சோகத்தில் உறைந்திருக்கும் நிலையில், அவரது வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil News LiveFlipkart, Amazon தள்ளுபடியில் iPhone வாங்கினீர்களா? நீங்கள் வாங்கியது ஒரிஜினலா, போலியா? உடனே செக் பண்ணுங்க!
iPhone தள்ளுபடியில் iPhone வாங்கியவர்கள், அது ஒரிஜினலா அல்லது போலியா என அறிய 4 எளிய முறைகள் (IMEI, OS, Apple இணையதளம் மற்றும் வடிவமைப்பு) இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Tamil News Liveசிம் ஸ்லாட்டுக்கு குட்பை! 4 மணி நேரத்தில் eSIM-க்கு மாறுவது எப்படி? Airtel, Jio, Vi, BSNL பயனர்களே - முழு வழிகாட்டி!
eSIM Airtel, Jio, Vi, BSNL பயனர்கள் தங்கள் eSIM-ஐ ஆக்டிவேட் செய்வதற்கான முழுமையான வழிகாட்டி. QR குறியீடு பெறுவது முதல் பாதுகாப்பு அம்சங்கள் வரை!
Tamil News Liveவிஜய் நேற்று மதியம் சாப்பிட்டதோடு சரி..! இதுவரை தண்ணீர் கூட குடிக்கலை....TVK தலைமை அலுவலகம்!
கரூர் பெருந்துயரத்துக்கு பிறகு விஜய் சாப்பிடாமலும், தண்ணீர் கூட குடிக்காமலும் மனமுடைந்து போய் இருப்பதாக அவரது ரசிகர்கள், தவெக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
Tamil News Liveகூகுளை வீழ்த்த Apple போடும் மாஸ்டர் பிளான்! Siri-ஐ ChatGPT போல் மாற்றும் Apple... 'Linwood' பெயரில் மாபெரும் AI புரட்சி!
Apple கூகுள் Gemini-க்கு சவால் விட, Apple தனது Siri-ஐ ChatGPT போன்ற AI மூலம் மாற்றுகிறது. சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்கும் இந்த புதிய Siri iPhone 18 உடன் வரலாம்.
Tamil News Liveசும்மா இருந்தாரோ? இல்ல கடை பணத்தை திருடினாரோ? Pandian Stores 2 இந்த வாரம் என்ன நடக்கும்?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரையில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Liveஇனி AI முதலாளி! மனிதன் மேலாளர்! வேலைச் சந்தையின் DNA-வை மாற்றும் AI... ஊழியர்கள் உடனே செய்ய வேண்டியது என்ன?
Job Elimination அடுத்த 2-3 ஆண்டுகளில் AI அனைத்துத் துறைகளிலும் வேலையை நீக்கும் என Walmart CEO டக் மெக்மில்லன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொழிலாளர்கள் புதிய திறன்களைக் கற்க வலியுறுத்தல்.
Tamil News Liveசூப்பர் சான்ஸ்! சேலம் உருக்காலையில் ரூ. 1.8 லட்சம் சம்பளத்தில் வேலை! இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
Salem Steel Plant சேலம் உருக்காலையில் (SAIL) அசிஸ்டன்ட் மேனேஜர் மற்றும் ஜூனியர் இன்ஜினியரிங் அசோசியேட் பணிகளுக்கு வேலைவாய்ப்பு. சம்பளம் ரூ. 1,80,000/− வரை.
Tamil News Liveஐபோன் வாங்குபவர்களுக்கு டபுள் ஜாக்பாட்! A19 சிப் கொண்ட iPhone 17 வெறும் ரூ. 61,900-க்கா? இந்தச் சலுகையை மிஸ் பண்ணாதீங்க!
iPhone 17 புதிய iPhone 17, iPhone 16-ஐ விட குறைவான விலையில் கிடைக்கிறது. வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மூலம் வாங்குபவர்களுக்கு இது ஒரு இலாபகரமான ஒப்பந்தம்.
Tamil News Liveஅமெரிக்காவுக்கு வந்த ஆப்பு! ArcaneDoor என்ற சைபர் கும்பல் அட்டாக்... சீன நெட்வொர்க் தொடர்பு அம்பலம்!
ArcaneDoor எனப்படும் Zero-Day பாதுகாப்புப் பிழைகளை உடனடியாகச் சரிசெய்ய அமெரிக்காவின் CISA மத்திய ஏஜென்சிகளுக்கு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்குச் சீனத் தொடர்பு இருக்கலாம்.
Tamil News Liveகரூர் வேலுசாமிபுரம் குறுகிய சந்து! இபிஎஸ் பிரசாரத்தை நக்கலாக பேசி உண்மையை சொன்ன செந்தில் பாலாஜி!
தவெக தலைவர் பிரசாரம் செய்த கரூர் வேலுசாமிபுரம் விசாலமான இடம் என்று காவல்துறை விளக்கம் அளித்திருந்த நிலையில், அந்த இடம் குறுகிய சந்து என செந்தில் பாலாஜி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
Tamil News LivePhD படிக்க ஆசையா? மத்திய அரசின் ₹ 60,000 ஸ்டைப்பெண்டு! CSIR UGC NET டிசம்பர் தேர்வுக்கு விண்ணப்பம் தொடக்கம்!
CSIR UGC NET JRF மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தேவையான CSIR UGC NET டிசம்பர் 2025 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது.
Tamil News Liveகரூரில் 40 மரணங்களுக்கு முக்கிய காரணம் இதுதான்! மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்!
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகளுக்கு முதன்மைக் காரணம் மூச்சுத்திணறல் என மருத்துவக் கல்வி இயக்குநர் ராஜகுமாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
Tamil News Liveஆசிய கோப்பை பைனல் - இந்திய முதலில் பவுலிங்.. ஹர்திக் பாண்ட்யா திடீர் விலகல்! என்ன காரணம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் நிலையில், இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது. ஹர்திக் பாண்ட்யா கடைசி நேரத்தில் விலகியுள்ளார். இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து பார்க்கலாம்.
Tamil News Liveகாசாவில் 140 இடங்களில் தாக்குதல்! ஹமாஸை தீர்த்துக் கட்டும் வெறியில் இஸ்ரேல் ராணுவம்!
காசா நகரில் 140 ஹமாஸ் இலக்குகளை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்துள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. நேர்மறையான அணுகுமுறைக்குத் தயாராக இருப்பதாககவும் கூறியுள்ளது.
Tamil News Liveஇந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்குக்கு எதிராக ஐசிசியிடம் பாகிஸ்தான் புகார்..! என்ன காரணம்?
இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்குக்கு எதிராக ஐசிசியிடம் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
Tamil News Liveதிமுக கூட்டத்துக்கே காவல் துறை எவ்வளவு நிபந்தனை போடுறாங்க தெரியுமா? கனிமொழி ஆதங்கம்!
ஆளுங்கட்சியான திமுக கூட்டத்துக்கே காவல்துறையினர் நிபந்தனைகள் போடுகின்றனர் என்று கனிமொழி தெரிவித்தார். மேலும் கரூர் கூட்டத்தில் திமுக சதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.