11:41 PM (IST) Dec 31

Honor X50 GT : வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்த ஹானர் X50 GT விவரங்கள்.. தாறுமாறான அம்சங்கள்..!!

விரைவில் அறிமுகமாக உள்ள ஹானர்எக்ஸ் 50 ஜிடி (Honor X50 GT) , வெளியாவதற்கு முன்பே விவரங்கள் கசிந்துள்ளது.

11:03 PM (IST) Dec 31

குறைந்த விலையில் அயோத்திக்கு விமானம் மூலம் பயணம் செய்யலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

குறைந்த விலையில் அயோத்திக்கு விமானத்தை முன்பதிவு செய்யலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

10:38 PM (IST) Dec 31

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் டாட்டூ பார்த்து இருக்கீங்களா? இது கேப்டனே தான்.!

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கையில் குத்தியுள்ள டாட்டூ புகைப்படம் வைரலாகி வருகிறது.

08:42 PM (IST) Dec 31

2024ல் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகும் எலக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் இவைதான்!

மின்சார இரு சக்கர வாகன நிறுவனங்கள், 2024 ஆம் ஆண்டில் புதிய மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளை அறிமுகப்படுத்த உள்ளது. அவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

08:03 PM (IST) Dec 31

9,940 ஆணுறைகளை ஆர்டர் செய்த நபர்.. யாருயா அவரு? Blinkit ஓனர் வெளியிட்ட முக்கிய தகவல்..

தெற்கு டெல்லியைச் சேர்ந்த ஒருவர் 2023 இல் 9,940 ஆணுறைகளைஆர்டர் செய்தார் என்று பிளிங்கிட்டின்அல்பிந்தர் திண்ட்சா தெரிவித்துள்ளார்.

07:30 PM (IST) Dec 31

9 கிரிப்டோ URLகளை தடை செய்யும் இந்திய அரசு.. பணமோசடி உஷார்.. எந்தெந்த வெப்சைட்கள் தெரியுமா?

பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கு இணங்காததற்காக பினான்ஸ் உட்பட 9 கிரிப்டோ பரிமாற்றங்களின் URL களை இந்திய அரசு தடை செய்ய உள்ளது.

06:38 PM (IST) Dec 31

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. ரயில் டிக்கெட்டில் இவர்களுக்கு சலுகை உண்டு.. இந்த விதி தெரியுமா?

ரயில்வே தற்போது இவர்களுக்கு கட்டண சலுகை அளிக்கிறது. உங்களுக்கும் இந்த சலுகை பொருந்துமா? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

06:24 PM (IST) Dec 31

டபுள் ஆக்‌ஷனில் விஜய்... புத்தாண்டுக்கு டபுள் ட்ரீட் ஆக வெளிவந்த தளபதியின் GOAT பட பர்ஸ்ட் லுக்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி செளத்ரி நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 திரைப்படத்திற்கு கோட் (GOAT) என பெயரிடப்பட்டு உள்ளதாக பர்ஸ்ட் லுக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

06:11 PM (IST) Dec 31

ரூ.38 ஆயிரம் தள்ளுபடி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ்..!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தியை இங்கே பார்க்கலாம். இதன் மீது ரூ.38 ஆயிரம் பெரும் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

05:41 PM (IST) Dec 31

ஜனவரி 1ஆம் தேதி இதையெல்லாம் பண்ண முடியாது.. பணம் தொடர்பான ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஜனவரி 1ஆம் தேதி பணத்தை எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி, வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

02:27 PM (IST) Dec 31

KGF-ல் ராக்கி பாய் ஆக மிரட்டிய யாஷ்.. சுந்தரபாண்டியன் படத்துல நடிச்சிருக்காரா? இவ்ளோ நாளா இதுதெரியாம போச்சே..!

பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்து மாஸ் காட்டி வரும் கன்னட நடிகர் யாஷ், சுந்தரபாண்டியன் படத்தில் நடித்துள்ள தகவல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

01:29 PM (IST) Dec 31

ஒய் திஸ் கொலவெறி பாஸ்... புத்தாண்டுக்கு போட்டி போட்டு பிளாப் படங்களை ஒளிபரப்பும் டிவி சேனல்கள்...!

புத்தாண்டு விடுமுறைக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி, கலர்ஸ் தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாக உள்ள சிறப்பு திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்.

01:20 PM (IST) Dec 31

ஆசைவார்த்தை கூறி சிறுமி கடத்தல்.. இளைஞரையும் அடைக்கலம் கொடுத்தவரையும் போக்சாவில் தூக்கிய போலீஸ்..!

சிறுமியில் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்ற இளைஞர் மற்றும் அடைக்கலம் கொடுத்த இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

12:33 PM (IST) Dec 31

தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நேரம் குறிச்சாச்சு.. தரமான அப்டேட் உடன் வெங்கட் பிரபு கொடுத்த ஹின்ட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்து வரும் தளபதி 68 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

12:08 PM (IST) Dec 31

Pongal 2024: பொங்கல் பரிசு.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000! வங்கி கணக்கில் எப்போது செலுத்தப்படும் தெரியுமா?

 சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 4ம் தேதி வங்கி கணக்கில் ரூ.1000 தொகை செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

12:02 PM (IST) Dec 31

கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் காலமானார்

கனா காணும் காலங்கள் என்கிற 90ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் அன்பழகன் திடீரென மரணமடைந்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

11:18 AM (IST) Dec 31

அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

11:10 AM (IST) Dec 31

லாரி - வேன் நேருக்கு நேர் மோதல்.. ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. 15 பேர் படுகாயம்.!

தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லாரி - வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

10:16 AM (IST) Dec 31

தளபதியின் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பம்... நெல்லை விசிட்டின் போது சைலண்டாக விஜய் செய்த பேருதவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஒன்றியத்துக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு இருக்கிறது.

09:40 AM (IST) Dec 31

Today Gold Rate in Chennai : தங்கம் இன்று புதிய உச்சத்தை தொட்டதா? நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.