ஆண்டு வருமானம் ₹ 1.80 லட்சம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில்இலவசக் கல்வி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: திருவண்ணாமலை: 2,668 அடி உயர மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்!!
Tamil News Live Updates: திருவண்ணாமலை: 2,668 அடி உயர மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்!!

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
ஆண்டு வருமானம் ரூ.1.8 லட்சமா.. பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இலவசக் கல்வி: முதல்வர் அறிவிப்பு
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இப்போது அதிக பணம், அதிக வட்டி கிடைக்கும் - முழு விபரம் இதோ !!
வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி இதுவாகும். இப்போது வங்கி கணக்கில் அதிக பணம், அதிக வட்டி கிடைக்கும்.
கோவை மாவட்ட தலைவர் திடீர் ராஜினாமா.. தமிழக பாஜகவில் பரபரப்பு..!!
தமிழக பாஜக கோயம்புத்தூர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
Google Pay, Paytm இந்த இலவச சேவையை நிறுத்திவிட்டது.. இனிமேல் கட்டணம் செலுத்த வேண்டும்..
நீங்கள் கூகுள் பே, வாட்ஸ்அப் அல்லது ஃபோன் போன்றவற்றை மொபைல் ரீசார்ஜ் செய்ய பயன்படுத்தினால், உங்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது.
ரஜினியோ, கமல் ஹாசனோ கிடையாது.. ரூ.1666 கோடி சொத்துக்கு அதிபதி இந்த தென்னிந்திய நடிகர் தான்..
ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகார்ஜுனா, ஜூனியர் என்டிஆர், ராம் சரண், தளபதி விஜய் அல்ல, தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் இவர்தான். இங்கு யாரென்று தெரிந்து கொள்ளுங்கள்.
திருவண்ணாமலை: பக்தர்களின் ‘அரோகரா’ முழக்கத்துடன்.. 2,668 அடி உயர மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்!
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ளமலையின் உச்சியில் இன்று (நவ. 26) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை: மகாதீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை: நாட்டு மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்!
ஒரு மாத காலத்திற்கு நாட்டு மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்
சபத யாத்திரைக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: மத்திய இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் கோரிக்கை!
சபத யாத்திரைக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் கேட்டுக் கொண்டுள்ளார்
ஒரு ரயில் டிக்கெட் போதும்.. இந்தியா முழுவதும் 56 நாட்கள் ரயிலில் பயணிக்கலாம்.. எவ்வளவு தெரியுமா?
நீதிமன்றங்களுக்குச் செல்ல பொதுமக்கள் பயப்படக் கூடாது: தலைமை நீதிபதி!
நீதிமன்றங்களுக்குச் செல்ல பொதுமக்கள் பயப்படக் கூடாது என்று தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார்
அடுத்த வருடம் நாமதான்.. வாகன சந்தையில் டிவிஎஸ் ஏற்படுத்தப்போகும் புரட்சி.. வேற லெவல்..!
டிவிஎஸ்மோட்டார் அடுத்த 1 வருடத்தில் மின்சார இரு சக்கர வாகன லிமிட்டை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. டிவிஎஸ் தனது புதிய மின்சார ஸ்கூட்டரான டிவிஎஸ் எக்ஸ் விற்பனையை நடப்பு காலாண்டில் தொடங்க திட்டமிட்டுள்ளது.
அன்று ஒரு நாளைக்கு ரூ.200 சம்பளம்.. இன்று ரூ.12 ஆயிரம் கோடிக்கு அதிபதி.. யார் இவர்.?
ஒரு நாளைக்கு ரூ.200க்கு பேக்கரியில் வேலை பார்த்த சூரத்தின் மிகப் பெரிய பணக்காரரைப் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? நிச்சயம் உங்களுக்கு தெரியாது.
பிக்பாஸில் ரீ-என்ட்ரி கொடுத்ததும் போட்டியாளர்கள் முகத்தை அடித்து உடைத்த விஜய் வர்மா - லீக்கான வீடியோ இதோ
பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்றுள்ள விஜய் வர்மா, சக போட்டியாளர்கள் பற்றிய உண்மைகளை புட்டு புட்டு வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரகாண்ட் சுரங்க மீட்பு: பிளான் ‘பி’ தொடங்கியது!
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்கான பிளான் ‘பி’ நடவடிக்கை தொடங்கியது
தடுமாறும் சஞ்சய்... தாமதமாகும் முதல் படம்! விஜய் மகனுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கா?
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகி வருவதன் ஷாக்கிங் பின்னணியை பார்க்கலாம்.
பிரதமர் எனது சேவையை பாராட்டியது மிகப்பெரிய அங்கீகாரம்: கோவை கூலி தொழிலாளி நெகிழ்ச்சி!
மனதின் குரல்' நிகழ்ச்சியில் தனது சேவை குறித்து பேசி பாராட்டியதற்காக பிரதமருக்கு கோவையைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளி லோகநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.
கண்ணா 2 லட்டு திங்க ஆசையா..! பொங்கலுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் சிவகார்த்திகேயன்
பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயனின் அயலான் படம் ரிலீஸ் ஆவது போல் எஸ்.கே.21 பட அப்டேட்டும் அன்றைய தினம் வெளியாக உள்ளதாம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி எப்போது டிஸ்சார்ஜ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்
பா.இரஞ்சித்தின் அடுத்த படம் ‘கள்ளிப் பால்ல ஒரு டீ’
தங்கலான் படத்தின் ரிலீஸ் பணிகளில் பிசியாக உள்ள இயக்குனர் பா.இரஞ்சித், தான் அடுத்ததாக தயாரிக்கும் படத்துக்கு கள்ளிப் பால்ல ஒரு டீ என பெயரிட்டு உள்ளதாக அறிவித்துள்ளார்.