- Home
- Tamil Nadu News
- ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எத்தனை மணிநேரம்? வெளியான லிஸ்ட்!
ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எத்தனை மணிநேரம்? வெளியான லிஸ்ட்!
தமிழகம் முழுவதும் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. கோவை, தருமபுரி, வேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி
மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள், மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி நாளை தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பதை பார்ப்போம்.
கோவை
எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர், சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி, சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர்.
தருமபுரி
கடலூர்
சிற்றரசூர், முத்துகிருஷ்ணாபுரம், ஆராய்ச்சிக்குப்பம், சிலம்பிநாதன்பேட்டை, அருங்குணம், மேல்பட்டாம்பாக்கம், கீழ்கவரப்பட்டு, மேல்குமாரமங்கலம், கொங்கராயனூர், பகண்டை, கோ பூவனூர், ஆலடி, அம்மேரி, ஆசனூர், மணலூர், இருளங்குறிச்சி, விஜயமாநகரம், கர்ணத்தம், பண்ருட்டி ரூரல், கண்டரகோட்டை, தட்டம்பாளையம், கோழிப்பாக்கம், அண்ணாகிராமம், ராசபாளையம், புதுப்பேட்டை, திருவாமூர்
தருமபுரி
மொரப்பூர், கல்லூர், கேட்டனூர், எலவாடை, சென்னம்பட்டி, மரித்திப்பட்டி புதூர், பனமரத்துப்பட்டி, மூன்கேல்பட்டி, மூட்டூர்
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நோகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர், பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை.
மேட்டூர்
மதுரை
மாணிக்கம்பட்டி, பாலமேடு, கோணம்பட்டி, எர்ரம்பட்டி, வளையப்பட்டி, மாணிக்கம்பட்டி, பாறைப்பட்டி, அலங்காநல்லூர், குறவன்குளம், தேவசேரி, பெரியஊர்சேரி, மேட்டுப்பட்டி
மேட்டூர்
தேவூர், அரசிராமணி, அரியங்காடு, பெரமாச்சிபாளையம், வெள்ளாளபாளையம், கைகோல்பாளையம், ஒடசாகரை, மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துகாடு, வட்ரம்பாளையம், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காணியாலம்பட்டி.
வேலூர்
நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம், நெமிலி, மேல்களத்தூர், கீழ்களத்தூர், செல்வமந்தை, காட்டுப்பாக்கம், வேட்டகுளம், பல்லாவரம், பேரப்பேரி, கீழ்வீதி, கீழ்வேங்கடபுயம், கீழத்துறை, மேலதுறை, அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம், தக்கோலம், காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு, காங்கேயநல்லூர், காட்பாடி, சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம், லட்சுமிபுரம், ராதாகிருஷ்ணா நகர், 12வது கிராஸ் காந்திநகர், ஸ்ரீ சாய்ராம் நகர், ஸ்ரீராம்நகர், காங்கேயநல்லூர் கிராமம், சிட்கோ இண்டஸ்ட்ரியல், வைபவ்நகர், வெள்ளக்கல்மோடு, 8வது கிழக்கு பிரதான சாலை, வி.ஜி.ராவ் நகர்
உடுமலைப்பேட்டை
முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமபட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன்நகர், ஜே.ஜே.கோலானி, வெங்கடாசகோலனி, எம்.என்.பாளையம். வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியாஓது, தீவன்சபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி.
திருப்பத்தூர்
கொரட்டி, குனிச்சி, கெத்தாண்டபட்டி, சர்க்கரை ஆலை, கொடையாஞ்சி, ராமநாயக்கன்பேட்டை, மங்கலம், அம்பலூர், திம்மாம்பேட்டை, பள்ளத்தூர், மல்லங்குப்பம், நாராயணபுரம், தும்பேரி, கொரட்டி, குரும்பேரி, பெரம்புட், சுந்தரம்பள்ளி, சேவத்தூர், எலவம்பட்டி, மைக்காமேடு, தத்தகுளனூர், கவுண்டபானூர், காமாச்சிப்பட்டி, வாணியம்பாடி, அம்பலூர், கொத்தகோட்டா, கெத்தண்டபட்டி, ஏலகிரி, ஆலங்காயம், மிட்டூர், ஜவ்வாதுஹில்ஸ், இருணாப்பேட்டை, பூங்குளம், மிட்டூர், பாலபநத்தம், லாலாப்பேட்டை, ஒம்மக்குப்பம், குனிச்சி, பள்ளப்பள்ளி, பெரியகரம், காசிநாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி, கண்ணாலபட்டி, சேவத்தூர், புதூர்.
போரூர்
திருச்சி
குட்டி அம்பலக்ரன் பட்டி தென்றல் என்ஜிஆர், உஸ்மான் அலி என்ஜிஆர், வசந்த என்ஜிஆர், ராஜாராம் சாலை, கோவர்தன் கார்டன், எம்ஜிஆர் என்ஜிஆர், ஓலையூர், பரி என்ஜிஆர், ராஜா மாணிக்கம், ஸ்தல விருட்சம் தங்கையா என்ஜிஆர் எக்ஸ்டிஎன், தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம், மாம்பலாசாலை, டிரங்க் சாலை, கும்பகோணதன் சாலை, காந்தன் என்ஜிஆர், வெள்ளிகிழமை சாலை, கீழ உல் வீதி, திமிராய சமுத்திரம், சின்னை பை பாஸ் ரோடு, திருவாளர் சோலை, கீழ வாசல்,
போரூர்
காரம்பாக்கம் கந்தசாமி நகர், பொன்னி நகர், மோதி நகர், பத்மாவதி நகர், காவேரி நகர், தர்மராஜா நகர், விஸ்வநாதன் தெரு, பிரம்மனார் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

