7:44 PM IST
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாளை மேற்குவங்கத்தில் நுழையும் ராகுல் யாத்திரை!
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை நாளை மேற்குவங்க மாநிலத்திள் நுழையவுள்ளது
7:03 PM IST
குடியரசு தின அணிவகுப்பு 2024: மகளிர் சக்தியை காட்சிப்படுத்தும் டிஆர்டிஓ!
குடியரசு தின அணிவகுப்பு 2024இல் ல் மகளிர் சக்தி, உள்நாட்டுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்களை டிஆர்டிஓ காட்சிப்படுத்த உள்ளது
6:11 PM IST
ஆம் ஆத்மி, திரிணாமூல் தனித்து போட்டி: இறுதியில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் - சச்சின் பைலட்!
இந்தியா கூட்டணியில் நிலவும் பிரச்சினைகள் அனைத்தும் இறுதியில் தீர்க்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்
5:39 PM IST
ராமர் கோயில் திறப்பு: பணக்கார மாநிலமாகும் உத்தரப்பிரதேசம்!
ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளதால் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பொருளாதாரம் மேலும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது
4:50 PM IST
மாற்றுத்திறன் அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்துப்படி வழங்குவது நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு!
சிறப்புக் காலமுறை ஊதியத்தின் கீழ் பணியாற்றும் மாற்றுத்திறன் அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்துப்படி வழங்குவதை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
4:23 PM IST
காங்கிரஸுக்கு அடுத்த அடி: பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்து போட்டி - பகவந்த் மன் அதிரடி!
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மன் அறிவித்துள்ளார்
3:55 PM IST
மம்தா தனித்து போட்டி: இந்தியா கூட்டணிக்கு சாவுமணி - பாஜக கடும் தாக்கு!
மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இந்தியா கூட்டணிக்கு சாவுமணி அடித்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது
3:26 PM IST
சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்யலாம்.. இதை மீறினால் அபராதம்.. எவ்வளவு தெரியுமா?
எந்த வரியும் செலுத்தாமல் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
3:02 PM IST
மக்களவை தேர்தல் 2024: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து நாளை பிரசாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி!
மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தை உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் இருந்து பிரதமர் மோடி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
2:22 PM IST
மக்களவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டி: மம்தா பானர்ஜி அதிரடி!
மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்
2:08 PM IST
லோக்சபா தேர்தல் 2024 : கர்நாடகாவில் 5.38 கோடி வாக்காளர்கள்.. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
லோக்சபா தேர்தல் 2024 முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் கர்நாடகாவில் 5.38 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
2:08 PM IST
உங்ககிட்ட Google Pay இருக்கா.. அப்போ ரூ. 8 லட்சம் எளிதாக கடன் பெறலாம்.. எப்படி தெரியுமா?
இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தும் பண பரிவர்த்தனை செயலியாக கூகுள் பே உள்ளது. தற்போது கூகுள் பே அனைவருக்கும் 8 லட்சத்தை தருகிறது.
1:46 PM IST
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு - நீதிமன்றம் எச்சரிக்கை!
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் வருகிற 29ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
1:31 PM IST
ராம பக்தர்கள் அனுப்பும் உணவுப் பொருட்களால் நிரம்பி வழியும் சேமிப்பு கிடங்கு!
ராம பக்தர்கள் அனுப்பும் உணவுப் பொருட்களால் சேமிப்பு கிடங்கு நிரம்பி வழிந்து வருகிறது.
1:00 PM IST
திமுக பிரமுகர் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்..!
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சேவியர் குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய திமுக பிரமுகர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
12:40 PM IST
தேசிய சுற்றுலா தினம் 2024: ஜனவரி 25 அன்று ஏன் தேசிய சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
ஜனவரி 25 அன்று ஏன் தேசிய சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது, இந்த நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
12:05 PM IST
அயோத்திக்கு வந்த ஹனுமான்.. ராமர் உற்சவர் சிலைக்கு அருகில் சென்ற குரங்கு செய்த செயல்.. பக்தர்கள் நெகிழ்ச்சி!
செவ்வாய்கிழமை மாலை கருவறைக்குள் நுழைந்த குரங்கு, ராமர் உற்சவர் சிலைக்கு அருகில் சென்றதாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தெரிவித்துள்ளது.
11:52 AM IST
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இரட்டை இலை சின்னம் முடக்கமா? வைத்தியலிங்கம் சொன்ன பரபரப்பு தகவல்!
எடப்பாடி பழனிசாமியை தவிர அனைவரும் அதிமுகவை இணைக்க தயாராக இருக்கிறார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
11:03 AM IST
போயஸ்கார்டனில் புதுவீடு கட்டி பால் காய்ச்சிய சசிகலா!!
11:02 AM IST
மதுரை ஏறுதழுவுதல் அரங்கம்!!
மதுரை ஏறுதழுவுதல் அரங்கம்
10:43 AM IST
ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
10:17 AM IST
ஓலாவுக்கு போட்டியாக வின்ஃபாஸ்ட் இறக்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. 120 கிமீ மைலேஜ்.. அசத்தல் வசதிகள் இருக்கு..
வின்ஃபாஸ்டின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா எஸ்1 ப்ரோவுடன் போட்டியிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிமீ ஓடும் இந்த ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி காணலாம்.
9:49 AM IST
வெறும் 15 ஆயிரம் தான் உங்கள் பட்ஜெட்டா.. ரூ.15,000க்கு கீழ் உள்ள சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன்கள் இதுதான்..
இந்தியாவில் ரூ.15000க்கு கீழ் நீங்கள் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
8:47 AM IST
அடேங்கப்பா ரூ.24 ஆயிரம் தள்ளுபடியா.. ஹீரோ விடா வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு..
ஹீரோ மோட்டோகார்ப் அதன் விடா வி1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 24,000 வரை பெரும் தள்ளுபடியை வழங்குகிறது.
8:22 AM IST
வேறு வழியே இல்லை.. உச்சநீதிமன்றம் கதவை தட்டிய திமுக அமைச்சர்கள்.. இடையில் புகுந்த அதிமுக, பாஜக.!
தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
8:02 AM IST
ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் அதிரடி மாற்றம்.. ஐஆர்சிடிசி புதிய உத்தரவு.. பயணிகளே உஷார்..
இந்திய ரயில்வே தற்போது ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
7:28 AM IST
ஆளுநர் ரவி வாங்கி தரும் கெட்டபெயர் எல்லாம் பாஜக கணக்கில் தான் போய் சேருகிறது.. கொதிக்கும் செல்வப்பெருந்தகை.!
தேச தந்தையாக விளங்கும் மகாத்மா காந்தியின் தியாகத்தை அவமானப்படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
7:27 AM IST
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ருக்மணி தேர்வு.. யார் இவர் தெரியுமா?
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவராக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
7:44 PM IST:
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை நாளை மேற்குவங்க மாநிலத்திள் நுழையவுள்ளது
7:03 PM IST:
குடியரசு தின அணிவகுப்பு 2024இல் ல் மகளிர் சக்தி, உள்நாட்டுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்களை டிஆர்டிஓ காட்சிப்படுத்த உள்ளது
6:11 PM IST:
இந்தியா கூட்டணியில் நிலவும் பிரச்சினைகள் அனைத்தும் இறுதியில் தீர்க்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்
5:39 PM IST:
ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளதால் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பொருளாதாரம் மேலும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது
4:50 PM IST:
சிறப்புக் காலமுறை ஊதியத்தின் கீழ் பணியாற்றும் மாற்றுத்திறன் அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்துப்படி வழங்குவதை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
4:23 PM IST:
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மன் அறிவித்துள்ளார்
3:55 PM IST:
மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இந்தியா கூட்டணிக்கு சாவுமணி அடித்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது
3:26 PM IST:
எந்த வரியும் செலுத்தாமல் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
3:02 PM IST:
மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தை உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் இருந்து பிரதமர் மோடி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
2:22 PM IST:
மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்
2:08 PM IST:
லோக்சபா தேர்தல் 2024 முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் கர்நாடகாவில் 5.38 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
2:08 PM IST:
இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தும் பண பரிவர்த்தனை செயலியாக கூகுள் பே உள்ளது. தற்போது கூகுள் பே அனைவருக்கும் 8 லட்சத்தை தருகிறது.
1:46 PM IST:
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் வருகிற 29ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
1:00 PM IST:
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சேவியர் குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய திமுக பிரமுகர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
12:40 PM IST:
ஜனவரி 25 அன்று ஏன் தேசிய சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது, இந்த நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
12:05 PM IST:
செவ்வாய்கிழமை மாலை கருவறைக்குள் நுழைந்த குரங்கு, ராமர் உற்சவர் சிலைக்கு அருகில் சென்றதாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தெரிவித்துள்ளது.
11:52 AM IST:
எடப்பாடி பழனிசாமியை தவிர அனைவரும் அதிமுகவை இணைக்க தயாராக இருக்கிறார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
11:03 AM IST:
11:02 AM IST:
மதுரை ஏறுதழுவுதல் அரங்கம்
10:43 AM IST:
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
10:17 AM IST:
வின்ஃபாஸ்டின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா எஸ்1 ப்ரோவுடன் போட்டியிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிமீ ஓடும் இந்த ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி காணலாம்.
9:49 AM IST:
இந்தியாவில் ரூ.15000க்கு கீழ் நீங்கள் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
8:47 AM IST:
ஹீரோ மோட்டோகார்ப் அதன் விடா வி1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 24,000 வரை பெரும் தள்ளுபடியை வழங்குகிறது.
8:22 AM IST:
தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
8:02 AM IST:
இந்திய ரயில்வே தற்போது ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
7:28 AM IST:
தேச தந்தையாக விளங்கும் மகாத்மா காந்தியின் தியாகத்தை அவமானப்படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
7:27 AM IST: