MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • உங்ககிட்ட Google Pay இருக்கா.. அப்போ ரூ. 8 லட்சம் எளிதாக கடன் பெறலாம்.. எப்படி தெரியுமா?

உங்ககிட்ட Google Pay இருக்கா.. அப்போ ரூ. 8 லட்சம் எளிதாக கடன் பெறலாம்.. எப்படி தெரியுமா?

இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தும் பண பரிவர்த்தனை செயலியாக கூகுள் பே உள்ளது. தற்போது கூகுள் பே அனைவருக்கும் 8 லட்சத்தை தருகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Jan 24 2024, 01:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Google Pay Loan

Google Pay Loan

இனி கடன் வேண்டுமானால், ஸ்மார்ட் போன் இருந்தால், வேலை முடிந்துவிடும். ஆனால் சில வகையான லோன் ஆப்கள் அதிக வட்டி வசூலித்து பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

26
Google Pay

Google Pay

இந்த வரிசையில், பிரபல பேமெண்ட் சேவையான கூகுள் பே பயனர்களுக்கு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. கூகுள் பே (Google Pay) பயனர்கள் ரூ. 8 லட்சம் கடன் பெற வழங்கப்பட்டுள்ளது. மேலும், எளிதான EMI முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆப்ஷனை இது வழங்குகிறது.

36
Google

Google

வாடிக்கையாளர்கள் கடனைப் பெற வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை மற்றும் காகித வேலை தேவையில்லை. ஸ்மார்ட் போனில் உள்ள ஆப் மூலம் மட்டுமே கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.

46
Loan

Loan

ஆனால் சிபில் மதிப்பெண் கண்டிப்பாக நன்றாக இருக்க வேண்டும். இந்தக் கடனைப் பெற, பயனர்கள் முதலில் Google Pay செயலிக்குச் செல்ல வேண்டும். பிறகு Offers and Rewards ஆப்ஷனுக்கு சென்று Manage Your Money ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

56
Gpay

Gpay

அங்கு தோன்றும் கடன் விருப்பத்தை கிளிக் செய்து தேவையான தொகை விவரங்களை வழங்கவும். அதன் பிறகு Apply Now விருப்பத்தை கிளிக் செய்யவும். இறுதியாக புதிய பக்கம் கடன் விவரங்களைக் காண்பிக்கும்.

66
Payment App

Payment App

அதன் பிறகு, கடன் தொகை உடனடியாக உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். கடனுக்கான வட்டி விகிதம் 13.99 சதவீதம். கடனை 6 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தலாம்.

அசர வைக்கும் இன்ஃபினிட்டி பூல், ஜிம், ஸ்பா.. கூகுள் CEO சுந்தர் பிச்சையின் 332 கோடி ரூபாய் வீடு தெரியுமா?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கூகிள்
கடன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved