2024 ஆம் ஆண்டில் உங்கள் நண்பர்களுடன் கோவா பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், ரயில்வே உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது.
Tamil News Live Updates: தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை உற்சாக கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவல், பொரி, பழங்களுடன் சாமிக்கு படையலிட்டும், தங்களது வாகனங்கள் , அலுவலங்களை தூய்மைப்படுத்தியும் தொழில் வளம் பெருக வேண்டுகின்றனர்.
குறைந்த பட்ஜெட்டில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டிக்கெட் கட்டணம் இவ்வளவு கம்மியா..
உங்கள் மனைவியுடன் ஹனிமூனை மகிழ்ச்சியாக கொண்டாட இந்த இடங்களுக்கு செல்லுங்கள்..!
உங்கள் தேனிலவு இரவை மிகவும் சிறப்பானதாக மாற்ற விரும்பினால், ஹோட்டலில் தங்குவதற்கு பதிலாக மர வீட்டில் தங்குவதற்கு திட்டமிடுங்கள். குறைந்த பட்ஜெட்டில் சிறந்த ரிசார்ட்ஸ் மற்றும் ஹோட்டல்களை பற்றி பார்க்கலாம்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணிக்கலாம்.. இந்த 4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலை தெரியுமா?
ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ ஓடும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீது பல்வேறு தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
அதிரடி விலை குறைப்பு.. ஏதர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தள்ளுபடி விலையில் வாங்குங்க.. ரூ.40,000 குறைவு !!
ஏதர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.40,000 குறைவாக விற்பனைக்கு வந்துள்ளது. இதனைப் பற்றி முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
சாம்சங் Galaxy Tab A9, Galaxy Tab A9+ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்..!
Samsung Galaxy Tab A9, Galaxy Tab A9+ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை, அம்சங்கள் மற்றும் பலவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்க இந்த வங்கி வாடிக்கையாளரா..! இனிமேல் இந்த கட்டணங்கள் கிடையாது - முழு விபரம் இதோ !!
Karthika Nair Engagement Photos: மகள் கார்த்திகாவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராதா!
நடிகை ராதா தன்னுடைய மகள் கார்த்திகாவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
விஜய் டிவியில் TRP-க்காக நடக்கும் தில்லு முல்லு! ரஜினி மற்றும் விஜய் படங்களின் அட்ட காப்பியால இருக்கு?
விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் 2 சீரியல்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யின் படங்களை காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் வச்சு செய்து வருகிறார்கள். மேலும் படிக்க
யூடியூபில் கொட்டும் பணம்... இர்ஃபான் துவங்கியுள்ள பிரமாண்ட ஸ்டுடியோவை திறந்து வைத்த நடிகர் கார்த்தி! போட்டோஸ்!
யூடியூபர் இர்ஃபான், புதிதாக துவங்க உள்ள ‘இர்ஃபான்ஸ் வியூ ஸ்டுடியோ’ (IRFAN'S VIEW STUDIO)வை, நடிகர் கார்த்தி திறந்து வைத்து வாழ்த்து கூறிய நிலையில், இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
Ramya Pandian: நவராத்திரி ஸ்பெஷல்.. தாமரை மேல் அமர்ந்திருக்கும் துர்கா தேவியாக காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன்
நவராத்திரியை முன்னிட்டு நடிகை ரம்யா பாண்டியன் துர்கா தேவி மேக் ஓவரில் எடுத்து கொண்ட த்ரோ பேக் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
வங்கதேச ரயில் விபத்து: 15 பேர் பலி!
வங்கதேசத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இப்படியொரு தள்ளுபடியா..ஆர்டர் மேல ஆர்டர் குவியுது.. மாருதி சுசுகி ஜிம்னியில் சூப்பரான ஆஃபர்..
உங்கள் பான் கார்டு தொலைந்துவிட்டதா.? நோ டென்ஷன்.. 50 ரூபாயில் வீட்டில் இருந்தே பெற முடியும்..
உங்கள் திருடப்பட்ட, தொலைந்த பான் கார்டை வெறும் 50 ரூபாயில் வீட்டில் இருந்தே வாங்க முடியும்.
தமிழகத்தில் ஆரியம், திராவிடம் கிடையாது - ஆளுநர் ரவி பேச்சு!
தமிழகத்தில் ஆரியம், திராவிடம் கிடையாது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்
தமிழ்நாட்டில் 100 கோடி வசூல்... மற்ற மாநிலங்களில் லியோ பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன? சூப்பரா? சுமாரா? முழு விவரம்
விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் லியோ படத்தின் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநில பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி விரிவாக பார்க்கலாம்.
இது பிக்பாஸ் வீடா இல்ல லவ்வர்ஸ் பார்க்கா? மணி - ரவீனாவை தொடர்ந்து ரொமான்ஸை தொடங்கிய மற்றுமொரு காதல் ஜோடி..!
பிக்பாஸ் வீட்டில் மணியும் ரவீனாவும் காதல் புறாக்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு காதல் ஜோடி உருவாகி இருக்கிறது.
அதிக மைலேஜ்.. குறைந்த பட்ஜெட்.. ஸ்டைலிஷ் ஹோண்டா ஷைன் பைக் விலை எவ்வளவு தெரியுமா?
மலிவு விலையில் 55 கிமீ மைலேஜ் கொண்ட ஸ்டைலிஷ் ஹோண்டா ஷைன் வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தெரு நாய்கள் தாக்கியதில் தொழிலதிபர் பராக் தேசாய் உயிரிழப்பு!
தெரு நாய்கள் தாக்கியதில் வாஹ் பக்ரி தேயிலை குழுமத்தின் நிர்வாக இயக்குநர் தொழிலதிபர் பராக் தேசாய் உயிரிழந்துள்ளார்
தபால் அலுவலகம் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.9 ஆயிரம் கிடைக்கும் திட்டம் தெரியுமா?
தபால் அலுவலகம் திட்டம் மூலம் இனி நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.9 ஆயிரம் வழக்கமான வருமானம் பெறலாம். தபால் துறை இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதனைப் பற்றி முழுமையாக காணலாம்.
மாரிமுத்து இல்லாததால் டம்மி ஆன எதிர்நீச்சல்... வேறுவழியின்றி புது சீரியலை களமிறக்கும் சன் டிவி
சன் டிவியில் டிஆர்பி கிங் ஆக திகழ்ந்து வந்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது டம்மி ஆனதால், புது சீரியல் ஒன்றை சன் டிவி களமிறக்கி உள்ளது.