9:31 PM IST
11 லட்சம் கணக்குகளை இந்தியாவில் தூக்கிய ட்விட்டர்.. ஏன் தெரியுமா.?
இந்தியாவில் கொள்கை மீறல்களுக்காக 11 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை ட்விட்டர் தடை செய்துள்ளது. அதன் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
9:11 PM IST
5.19 மில்லியன்.. 900 நபர்களின் பணத்தை காப்பாற்றிய சிங்கப்பூர் காவல்துறை !!
5.19 மில்லியன் மோசடியை தடுத்த சிங்கப்பூர் காவல்துறை. பொதுமக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
8:55 PM IST
வேதனை தாங்க முடியல.. கிணற்றில் மூழ்கி 4 பேர் இறப்பு - இரங்கல் தெரிவித்த கையோடு நிவாரணம் அறிவித்த முதல்வர்
கிணற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
7:31 PM IST
Amazon Prime Day: ஷாப்பிங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. அமேசான் பிரைம் டே விற்பனையில் எதையெல்லாம் வாங்கலாம்.?
ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு குட் நியூஸ். அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கான அமேசான் பிரைம் டே விற்பனை ஜூலை 15 ஆம் தேதி தொடங்குகிறது.
6:22 PM IST
லியோ சர்ச்சைக்கு மத்தியில்.. மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டி கடிதம் எழுதிய நடிகர் விஜய்.. அடேங்கப்பா.!
தனது பிறந்தநாள் அன்று, நலத்திட்ட உதவிகள் வழங்கிய மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டி கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
4:52 PM IST
பொது சிவில் சட்ட மசோதா.. டெல்லிக்கு செக் வைக்கும் பாஜக - புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அனல் பறக்குமா?
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட்11 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4:02 PM IST
தமிழகத்தில் வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமல் - எவ்வளவு தெரியுமா? முழு விபரம்
தமிழகத்தில் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
3:31 PM IST
ஜூலை 20ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது.
3:15 PM IST
9 மாவட்டங்களில் கனமழை ஊத்தப்போகுது.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி காரணமாக இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1:37 PM IST
ரூ.2 லட்சம் கோடி.. 800 ஏக்கரில் இந்தியாவில் அமையவுள்ள பிரமாண்ட செமிகண்டக்டர் யூனிட் - எங்கு தெரியுமா.?
ஒடிசாவில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் 800 ஏக்கர் செமிகண்டக்டர் யூனிட் அமைக்க இங்கிலாந்து நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
12:38 PM IST
அடச்சீ.. கருமம் கருமம்! பெற்ற மகளை கர்ப்பமாக்கிய காமுக தந்தை..!
ஓசூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
12:03 PM IST
டெங்கு காய்ச்சல்.. பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை
கண்காணிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
11:05 AM IST
புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்
தமிழகத்தில் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. யூனிட் ஒன்றுக்கு ரூ.11ல் இருந்து ரூ.11.25 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
10:10 AM IST
Today Gold Rate in Chennai : மக்களே முந்துங்கள்.. சரசரவென குறைந்த தங்கம் விலை.. வாங்க இதுதான் சரியான நேரம்.!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
9:54 AM IST
Gas Cylinder Price: சிலிண்டர் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!
கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.8 உயர்ந்து ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
9:53 AM IST
Power Shutdown in Chennai: சீக்கிரமாக வேலை முடிச்சிடுங்க! சென்னையில் இந்த பகுதிகளில் மட்டும் இன்று மின்தடை.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
8:36 AM IST
ஓடும் பேருந்தில் பயங்கர தீ விபத்து! தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறல்.. 25 பேர் உடல் கருகி பலி..!
மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7:47 AM IST
Diamond League 2023: டைமண்ட் லீக் தடகள போட்டி! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா..!
டைமண்ட் லீக் தடகள போட்டிகள் சுவிட்சர்லாந்தில் நடந்து வருகின்றன. இந்த டைமண்ட் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா.
7:46 AM IST
செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதல்வர் ஸ்டாலின் பதவிக்கு ஆபத்து! பகீர் கிளப்பும் எடப்பாடி பழனிசாமி..!
அமைச்சர் செந்தில் பாலாஜி, பல்வேறு வகைகளில் அதிகமான தொகையை ஊழல் செய்து முதல்வரின் குடும்பத்திற்கு வழங்கிய காரணத்தினாலேயே அவரை முதல்வர் மற்றும் அமைச்சர்களும் உடன் இருந்து கவனித்து கொள்கிறார்கள். திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாலின் நேரில் சென்று சந்திக்காதது ஏன்?
9:31 PM IST:
இந்தியாவில் கொள்கை மீறல்களுக்காக 11 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை ட்விட்டர் தடை செய்துள்ளது. அதன் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
9:11 PM IST:
5.19 மில்லியன் மோசடியை தடுத்த சிங்கப்பூர் காவல்துறை. பொதுமக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
8:55 PM IST:
கிணற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
7:31 PM IST:
ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு குட் நியூஸ். அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கான அமேசான் பிரைம் டே விற்பனை ஜூலை 15 ஆம் தேதி தொடங்குகிறது.
6:22 PM IST:
தனது பிறந்தநாள் அன்று, நலத்திட்ட உதவிகள் வழங்கிய மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டி கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
4:52 PM IST:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட்11 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4:02 PM IST:
தமிழகத்தில் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
3:15 PM IST:
தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி காரணமாக இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1:37 PM IST:
ஒடிசாவில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் 800 ஏக்கர் செமிகண்டக்டர் யூனிட் அமைக்க இங்கிலாந்து நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
12:38 PM IST:
ஓசூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
12:03 PM IST:
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை
கண்காணிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
11:04 AM IST:
தமிழகத்தில் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. யூனிட் ஒன்றுக்கு ரூ.11ல் இருந்து ரூ.11.25 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
10:10 AM IST:
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
9:54 AM IST:
கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.8 உயர்ந்து ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
9:53 AM IST:
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
8:36 AM IST:
மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7:46 AM IST: