ஏசர் நிறுவனத்தின் MUVI-125-4Gஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: மத்திய ஜல் சக்தி அமைச்சரை சந்திக்கும் அனைத்து கட்சி எம்.பி.க்கள்
Tamil News Live Updates: மத்திய ஜல் சக்தி அமைச்சரை சந்திக்கும் அனைத்து கட்சி எம்.பி.க்கள்

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரை சந்திக்க உள்ளோம். எந்த விருப்பு வெறுப்புமின்றி பாஜக, அதிமுக உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன என திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.
ஏசர் நிறுவனத்தின் MUVI-125-4G எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா.?
கொடநாடு வழக்கு: கனகராஜின் அண்ணன் தனபால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி
ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை.. என்கவுண்டர் சம்பவத்தால் பரபரப்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி ஆணையத்தின் அவசரக் கூட்டம்.. டெல்லியில் மீட்டிங்.. தமிழகத்துக்கு எதிராக கர்நாடக பாஜக முடிவு !!
காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக காவிரி ஆணையத்தின் அவசரக் கூட்டம் புதுடெல்லியில் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.
பின்னோக்கி சென்ற குருபகவான்.. இந்த ராசிக்காரார்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் !!
சென்னை புறநகர்ப் பகுதிகளில் கொட்டும் மழை.. சென்னைவாசிகள் மகிழ்ச்சி !!
அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் சென்னையில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
குறைந்த விலையில் அன்லிமிடெட் இன்டர்நெட்.. ஜியோவின் ரீசார்ஜ் திட்டம் - முழு விபரம் இதோ !!
சோலி முடிஞ்சு.. உடையும் இந்தியா கூட்டணி.. இளம் தலைவருக்கு பாதிப்பு: பிரபல நாடி ஜோதிடர் பாபு கணிப்பு !!
பாஜக கூட்டணியை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி குறித்து பிரபல ஜோதிடர்பாபு கணித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.
மக்களே உஷார்.. இன்று சென்னை.. நாளை தமிழ்நாடு - தமிழ்நாட்டில் கனமழை கொட்டப்போகுது - வானிலை மையம் அப்டேட்
கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் தமிழ்நாடுவானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் மற்றும் வானிலை மையம் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வெறும் ரூ.4 லட்சம் தான்.. சூப்பர் வசதிகள்.. எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தும் பஜாஜ்.. எப்போ தெரியுமா.?
பஜாஜ் 4 லட்சத்திற்கும் குறைவான மின்சார காரை அறிமுகப்படுத்த உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
காவிரி விவகாரம்.. மத்திய ஜல் சக்தி அமைச்சரை சந்திக்கும் அனைத்து கட்சி எம்.பி.க்கள்
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரை சந்திக்க உள்ளோம். எந்த விருப்பு வெறுப்புமின்றி பாஜக, அதிமுக உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன என திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.
படத்தில் மட்டும் அல்ல.. நிஜத்திலும் ஷாருக்கானுடன் ஓவர் நெருக்கம் காட்டிய தீபிகா படுகோன்! சர்ச்சை போட்டோ!
'ஜவான்' பட வெற்றி விழாவில் கலந்து கொண்ட, தீபிகா படுகோன்... ஷாருக்கானுடன் ரொமான்டிக்காக முத்தம் கொடுப்பது போல் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
போனில் டைம் டிராவல் செய்த 'மார்க் ஆண்டனி' பாக்ஸ் ஆபிசில் ஜெயித்தாரா? முதல் நாள் வசூல் விவரம் இதோ..!
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகியுள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
Meena Birthday: மீனாவின் 47-ஆவது பிறந்தநாளை களைகட்ட வைத்த பிரபலங்கள்! வைரலாகும் பர்த்டே செலபிரேஷன் போட்டோஸ்!
நடிகை மீனாவின் 47-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு பிரபலங்கள் சிலர் இவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து, இவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
ஆளுநரின் செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் பணியிட மாற்றம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளர் ஆனந்த ராவ் விஷ்ணு பாட்டீல் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மத்திய கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை இணைச் செயலாளராக நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Today Gold Rate in Chennai : போற போக்க பார்த்தா தங்கமே வாங்க முடியாது போல.. தாறுமாறாக எகிறும் தங்கம் விலை.!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
உக்கடம் கார் வெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. விசாரணை
2022ஆம் ஆண்டு நிகழ்ந்த உக்கடம் கார் வெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள்.
பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு ஆயுஷ் ஹோமம், கோதானம்
பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு ஆயுஷ் ஹோமம் மற்றும் கோ தானம் நடைபெற்றது.
கோவை திமுக 86 வார்டு இளைஞர் அணி துணை அமைப்பாளர் வீட்டில் சோதனை
கோவை திமுக 86 வார்டு இளைஞர் அணி துணை அமைப்பாளர் தமிமூன் அன்சாரி என்பவரது வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகராட்சி 83 வார்டு திமுக கவுன்சிலர் வீட்டில் என்ஐஏ சோதனை
தமிழகம் முழுவதும் மொத்தம் 30 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதில், கோவை மாநகராட்சி 83 வார்டு திமுக கவுன்சிலர் முபஷீரா வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.