12:11 AM (IST) Jul 16

RTO : இனி ஆர்டிஓ ஆபிசுக்கு அலைய வேண்டாம்.. எல்லாமே ஆன்லைன்.! தமிழக அரசின் அசத்தல் திட்டம்

ஓட்டுநர் உரிமம், வாகனம் சார்ந்த 31 முக்கிய சேவைகளை இணையவழியில் பெறலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

11:49 PM (IST) Jul 15

Sankaraiah : தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர்

தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறித்துள்ளார்.

11:29 PM (IST) Jul 15

லேட்டஸ்ட் ஃபேஷன் லவ்வரா நீங்கள்.. இந்த கிழிந்த ஜீன்ஸ் விலையே கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!!

தற்காலத்தில் எல்லாமே அப்டேட்டாகி வருகிறது. பேஷன் முதல் மொபைல் வரை எல்லாமே காலத்திற்கேற்ப மாறி வருகிறது.

10:52 PM (IST) Jul 15

ராஜ்யசபா எம்.பி ஆகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை - இதை எதிர்பார்க்கவே இல்லையே !

ராஜஸ்தானில் இருந்து தமிழக தலைவர் அண்ணாமலையை ராஜ்யசபாவுக்கு பாஜக நியமிக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

10:28 PM (IST) Jul 15

கலைஞர் கருணாநிதியே காரணம்.. நெகிழ்ந்த ஹெச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார் !!

ரூ.215 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் அனைவரும் வியக்கும் வகையிலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

08:57 PM (IST) Jul 15

கலைஞர் நூலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஷிவ் நாடார், ரோஷிணி - ஏன்? விளக்கம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

கலைஞர் நூலகத் திறப்பு விழாவில் ஹெச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் ரோஷினி கலந்து கொண்டனர்.

08:35 PM (IST) Jul 15

‘சொன்னதை மட்டும் அல்ல சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின்’ - முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சென்னையில் மருத்துவமனையும், மதுரையில் இந்த நூலகமும் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

08:13 PM (IST) Jul 15

Toyota Century SUV : Rugged டிசைன்.. கெத்தாக வரும் டொயோட்டா செஞ்சுரி எஸ்யூவி - இணையத்தில் கசிந்த தகவல்

டொயோட்டா செஞ்சுரி எஸ்யூவி புகைப்படங்கள் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக கசிந்தன.

07:40 PM (IST) Jul 15

நேரில் வந்த கருணாநிதி.. நெகிழ்ந்த மு.க ஸ்டாலின் - கண்கலங்கிய திமுக உடன்பிறப்புகள்

சுமார் 3 லட்சம் புத்தகங்களுடன் கூடிய கலைஞர் நூலகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

06:14 PM (IST) Jul 15

மதுரையில் பிரமாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம்.. திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கலைஞரின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

05:36 PM (IST) Jul 15

CUET UG Result 2023 : கியூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியானது - தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

அனைவரும் எதிர்பார்த்த கியூட் தேர்வு CUET UG முடிவுகள் வெளியாகி உள்ளது. தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.

05:01 PM (IST) Jul 15

இந்தியா, யுஏஈ வர்த்தகத்திற்கு திர்ஹாம், ரூபாய்!!

இந்தியா, யுஏஈ வர்த்தகத்திற்கு இரு நாடுகளின் நாணயங்கள் பயன்படுத்த பிரதமர் மோடி முன்பு ஒப்பந்தம்!!

04:59 PM (IST) Jul 15

பிரதமர் மோடிக்கு விருந்து!!

பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அளிக்கும் விருந்து லிஸ்ட் இதுதான்.

02:27 PM (IST) Jul 15

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாத ஊதியம் இல்லாமல் எப்படி குடும்பம் நடத்த முடியும்? ராமதாஸ் கேள்வி..!

 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் காட்டப்படும் அலட்சியம் ஏமாற்றமளிக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார். 

01:26 PM (IST) Jul 15

பொது சிவில் சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! தேச ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் எதிரானது! கைவிடுங்கள்!பாமக

பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும் என்று பாமக கோரிக்கை வைத்துள்ளது. 

12:52 PM (IST) Jul 15

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

11:16 AM (IST) Jul 15

எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசை குறை கூறுவதை ஏற்க முடியாது.. அண்ணாமலை

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை கண்முன்னே பறிபோகிறது. திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசை குறை கூறுவதை ஏற்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

10:53 AM (IST) Jul 15

அடேங்கப்பா.. காமராஜர் பிறந்த தினத்தில் நூலகங்களுக்கு புத்தகங்களை அள்ளி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

காமராஜர் பிறந்த நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு வழங்கப்பெற்ற 7,740 புத்தகங்களை அரசின் பொது நூலகங்களுக்கு வழங்கினார்.

10:52 AM (IST) Jul 15

Today Gold Rate in Chennai : அடிச்சு தூக்கும் தங்கம் விலை.. எவ்வளவு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

08:13 AM (IST) Jul 15

கே.எஸ்.அழகிரியின் தீவிர ஆதரவாளரின் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு! என்ன காரணம்? அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.!

திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து கே.எஸ்.அழகிரியின் தீவிர ஆதரவாளரான செங்கம் ஜி.குமார் அப்பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.