டிவிஎஸ்ரேடியான்பைக் ஸ்டைலான தோற்றம், மலிவு விலை, சிறந்த மைலேஜ் ஆகியவற்றால் ஈர்க்கிறது. இதுகுறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil News Live Updates: 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மலிவு விலை பைக் இதுதான்.. டிவிஎஸ் பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா?
1 நிமிடத்திற்கு 250 பிரியாணிகள்.. உலகக் கோப்பை போட்டியின் போது சுவாரஷ்யம்.. ஸ்விக்கி தகவல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலின் போது ஸ்விக்கியில் நிமிடத்திற்கு 250 பிரியாணிகளை இந்தியா ஆர்டர் செய்துள்ளது.
இந்த மொபைல்களில் WhatsApp இயங்காது.. லிஸ்டில் உங்கள் ஸ்மார்ட்போனும் இருக்கா.. செக் பண்ணுங்க..
வாட்ஸ்அப் (WhatsApp) உங்கள் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ஆதரவை இழக்கிறதா? என்பதை சரிபாருங்கள்.
எல்ஐசி திட்டம் : ஒரு நாளைக்கு ரூ.45 போதும்.. ரூ.25 லட்சம் பெறுவது எப்படி தெரியுமா. முழு விபரம் இதோ !!
எல்ஐசியின்ஜீவன் ஆனந்த் பாலிசியில், நாள் ஒன்றுக்கு ரூ.45 என்ற மலிவு முதலீட்டில் ரூ.25 லட்சம் மொத்த முதிர்வு தொகையை பெற முடியும்.
இந்தியாவின் குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் BMW & TVS.. விலை எவ்வளவு தெரியுமா?
பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் CE 02 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
கம்மி விலையில் கேரளா எனும் கடவுள் தேசத்தை சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை எவ்வளவு?
ஐஆர்சிடிசியின் இந்த 6 நாள் டூர் பேக்கேஜில் கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவை சுற்றிப் பார்க்கலாம். சுற்றுலா பயண விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
அரசு பேருந்துக்குள் கொட்டிய கனமழை.. குடையை பிடித்த பயணிகள்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..
கன்னியாகுமரியில் பெய்த கனமழையின்போது மழை கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!
பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த மக்னா யானை உயிரிழப்பு.. பொதுமக்கள் கவலை
முதுமலைதெப்பக்காடுயானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த மக்னா யானை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. இது அப்பகுதி மக்களிடையே கவலையை உண்டாக்கி உள்ளது.
தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.. பேங்க் வாடிக்கையாளர்களே எப்போது தெரியுமா..
வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதுபற்றி முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
இனி இதையெல்லாம் வங்கி லாக்கரில் வைக்க முடியாது.. புதிய விதிகளை வெளியிட்ட ரிசர்வ் வங்கி..
இப்போது இந்த முக்கியமான விஷயங்களை வங்கி லாக்கரில் வைக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டு அறிவித்துள்ளது.
65 ஆண்டுகளாக பொய்யான வாக்குறுதிகள்.. காங்கிரஸ் மற்றும் கேசிஆரை வெளுத்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
65 ஆண்டுகளாக காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது என்று குற்றஞ்சாட்டி உள்ளார் மத்திய அமைச்சர்ராஜீவ் சந்திரசேகர்.
நடிகர் விஜய்க்கு திமுக பயப்படுகிறது: கடம்பூர் ராஜூ!
நடிகர் விஜய்யை கண்டு திமுக பயப்படுவதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்
அஜித்தின் நண்பன்... மருதநாயகத்தில் தொடங்கி விடாமுயற்சியோடு விடைபெற்ற பிரம்மாண்ட கலைஞன்! யார் இந்த மிலன்?
நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பரும், தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குனருமான மிலன் இன்று மரணமடைந்த நிலையில், அவரைப் பற்றி பலரும் அறிந்திடாத சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.
செயற்கை நுண்ணறிவு, ரீல்ஸ்: உயர் தொழில்நுட்பத்துடன் சத்தீஸ்கர் காங்கிரஸ் வார் ரூம்!
காங்கிரஸின் சத்தீஸ்கர் வார் ரூம் பாஜக பிரச்சாரத்தை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகி
அவசரப்பட்ட நீதி புதைக்கப்பட்ட நீதியாகும்: மகாராஷ்டிர சபாநாயகர் கருத்து!
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அவசரப்பட்ட நீதி புதைக்கப்பட்ட நீதியாகும் என மகாராஷ்டிர மாநில சபாநாயகர் கருத்து தெரிவித்துள்ளார்
சென்னையில் வாடகை வாகனங்கள் வேலை நிறுத்தம்
சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் வாடகை வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அதேபோல், டூ வீலர் டாக்சிகளை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அஜித்தின் விடாமுயற்சி பட கலை இயக்குனர் மிலன் மரணம்
அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றிருந்த கலை இயக்குனர் மிலன் அங்கு திடீரென மாரடைப்பால் மரணமடைந்து உள்ளார்.
விக்னேஷ் சிவன், கூல் சுரேஷ் உடன் கூட்டணி... சைலண்டாக உருவாகும் சந்தானத்தின் பிரம்மாண்ட படம்
அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.