12:21 AM (IST) Sep 14

வேலை இல்லாதவர்களுக்கு 11,000 ரூபாய் ஊக்கத்தொகை.. தமிழக அரசின் இந்த திட்டம் தெரியுமா.? முழு விபரம் இதோ !!

வேலை இல்லாதவர்களுக்கு ரூ.11,000 ஊக்கத்தொகை கிடைக்கும் தமிழக அரசின் அசத்தல் திட்டம் பற்றி இங்கு காணலாம்.

11:25 PM (IST) Sep 13

மகாளய அமாவாசை நாளில் வரும் சூரிய கிரகணம்.. எப்போது தெரியுமா.? முழு விபரம் இதோ !!

சூரிய கிரகணம் மகாளய நாளில் அதாவது அக்டோபர் 14 அன்று நிகழும். 2023ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இதுவாகும்.

10:47 PM (IST) Sep 13

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்: நிகழ்ச்சி நிரலை வெளியிட்டது மத்திய அரசு !!

செப்டம்பர் 18 முதல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

10:23 PM (IST) Sep 13

ஷாருக்கானுக்கே விபூதி அடித்த லேடி சூப்பர் ஸ்டார்.. ஜவான் படத்தின் மூலம் கெத்து காட்டும் நயன்தாரா

ஜவான் படத்தில் நடித்துள்ள நடிகர்களான ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சன்யா மல்ஹோத்ரா மற்றும் பிரியாமணி ஆகியோரும் இந்த வாரத்தின் பிரபலமான இந்திய பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

09:51 PM (IST) Sep 13

பால் பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு 50% மானியம் - அரசின் அசத்தலான அறிவிப்பு!

மாட்டுப் பால் பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு அரசு 50% மானியம் வழங்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திட்டம் தொடர்பான முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

08:40 PM (IST) Sep 13

திருடர்களுக்கு ஏன் ரஜினி ஆதரவு: ரோஜா சரமாரி கேள்வி!

திருடர்களுக்கு ஏன் ரஜினி ஆதரவு தெரிவிக்கிறார் என ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா கேள்வி சரமாரியாக எழுப்பியுள்ளார்

08:32 PM (IST) Sep 13

அதிசயம் நடந்துருச்சு.. மீண்டும் ஒன்று சேர்ந்த பிக் பாஸ் ஜூலி, ஓவியா - என்னங்க சொல்றீங்க !!

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியும், கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உண்டு. தற்போது விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள உள்ளார் ஓவியா.

08:00 PM (IST) Sep 13

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கு இடையேயான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கர்னல் வீர மரணம் !!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

07:31 PM (IST) Sep 13

பேங்க் வாடிக்கையாளர்களே அலெர்ட்.. அடுத்த வாரத்தில் 4 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.. முழு விபரம் !!

அடுத்த வாரம் 4 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். நீங்கள் வங்கி கிளைக்குச் செல்லும் முன் தேதியைக் கவனியுங்கள்.

07:24 PM (IST) Sep 13

கலைஞர் மகளிர் உரிமை தொகை: உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படால் மேல்முறையீடு செய்வது எப்படி?

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன

07:07 PM (IST) Sep 13

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கருக்கு பிரதமர் மோடி நாளை பயணம்!

தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை செல்லவுள்ளார்

07:06 PM (IST) Sep 13

ரூ.800 கோடி! இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரம் சாரா அர்ஜுன்.. இவ்வளவா !!

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து புகழ் பெற்ற சாரா அர்ஜுன் இந்தியாவின் பணக்கார குழந்தை நடிகர் ஆவார். அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அதை பார்க்கலாம்.

05:57 PM (IST) Sep 13

குடையை மறக்காதீங்க.. 7 மாநிலங்களில் கனமழை கொட்டப்போகுது - தமிழ்நாடும் லிஸ்டில் இருக்கு !!

இந்த மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும். செப்டம்பர் 15 முதல் 7 மாநிலங்களில் வானிலை மாறும். எனவே மக்கள் வானிலை அறிவிப்பை தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

05:36 PM (IST) Sep 13

அடேங்கப்பா.. 6 பொண்டாட்டி கூட ஜாலியா வாழுறான்.. இப்படியொரு ஆளா.!!

பிரேசில் நாட்டில் வாழும் ஒருவர் 6 மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். இது அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

05:11 PM (IST) Sep 13

வைட்டமின் மாத்திரை என்று நினைத்து ஆப்பிள் ஏர்போடை விழுங்கிய பெண்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் !!

ஆப்பிள் ஏர்போடை வைட்டமின் மாத்திரை என்று நினைத்து தற்செயலாக பெண் ஒருவர் விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

04:35 PM (IST) Sep 13

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்

04:16 PM (IST) Sep 13

ரகசியமாக குழந்தை பெற்றுக் கொண்டோம்: உறுதிபடுத்திய எலான் மஸ்க்!

எலான் மஸ்க் தனது முன்னாள் காதலி கிரிம்ஸ் உடன் இணைந்து மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டதை உறுதி படுத்தியுள்ளார்

04:14 PM (IST) Sep 13

12 வயது சிறுவன் உள்பட 3 பேர் மாரடைப்பால் பலி: குஜராத்தில் சோகம்!

குஜராத் மாநிலத்தில் 12 வயது சிறுவன் உள்பட 3 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

04:13 PM (IST) Sep 13

தாலியை கழட்டவே மாட்டேன்... எதிர்நீச்சல் மாரிமுத்துவின் மனைவி எடுத்த அதிரடி முடிவு - பின்னணி என்ன?

கணவர் மறைந்த பின்னரும் தாலியை கழட்ட மாட்டேன் என்கிற முடிவில் எதிர்நீச்சல் மாரிமுத்துவின் மனைவி தீர்க்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.

03:01 PM (IST) Sep 13

புதிய வந்தே பாரத் ரயில்கள்: எந்தெந்த ரூட்டில் விட போறாங்க? தமிழ்நாடு லிஸ்ட்ல இருக்கா?

புதிய ரயில் வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது