12:24 AM (IST) Jul 13

எல்லா Neckbands-ஐயும் ஓரங்கட்டும் விலை.. Google Fast Pair உடன் Realme Buds Wireless 3 அறிமுகம்

Realme Buds Wireless 3 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலையை இங்கு காண்போம்.

11:44 PM (IST) Jul 12

அரசாங்க நிறுவனங்களின் மின்னஞ்சல்களை ரகசியமாக உளவு பார்த்த சீன ஹேக்கர்கள் - மைக்ரோசாப்ட் தகவல்

சீன அரசு தொடர்புடைய ஹேக்கர்கள், அரசாங்க நிறுவனங்கள் உட்பட சுமார் 25 நிறுவனங்களின் மின்னஞ்சல் கணக்குகளை ரகசியமாக அணுகியுள்ளதாக மைக்ரோசாப்ட் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

11:08 PM (IST) Jul 12

திரையரங்குகளில் சாப்பிடுவது முதல் ஆன்லைன் கேமிங் வரை - ஜிஎஸ்டி மாற்றங்கள் பற்றி முழு விவரம்

ஆன்லைன் கேமிங் முதல் திரையரங்குகளில் சாப்பிடுவது வரை, விலையுயர்ந்த மற்றும் மலிவான பொருட்களின் பட்டியல் இங்கே பார்க்கலாம்.

10:48 PM (IST) Jul 12

Elon Musk : புதிய நிறுவனத்தை தொடங்கிய எலான் மஸ்க்.. என்ன தெரியுமா?

எலான் மஸ்க் தனது புதிய நிறுவனமான xAI ஐ அறிமுகப்படுத்தினார்.

10:16 PM (IST) Jul 12

இந்தியாவில் 41.5 கோடி பேர்.. புள்ளி விவரத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த வானதி சீனிவாசன்

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று மத்திய அரசு குறித்த அறிக்கை ஒன்றரை வெளியிட்டு உள்ளார்.

09:15 PM (IST) Jul 12

இந்திய யூனிகார்னுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் - உங்களுக்கு தெரியுமா?

இந்திய யூனிகார்னுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

06:43 PM (IST) Jul 12

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. இனி இந்த 9 எக்ஸ்பிரஸ்கள் முக்கிய ரயில் நிலையங்களில் நிற்கும்

9 முக்கிய ரயில்கள் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அவை என்னென்ன என்பதை இங்கு காணலாம்.

05:47 PM (IST) Jul 12

Nothing Phone 1 -ன் விலை அதிரடி குறைப்பு - மிஸ் பண்ணிடாதீங்க.!!

நத்திங் ஃபோன் 2-ன் அறிமுகத்திற்கு பிறகு நத்திங் ஃபோன் 1ன் விலை குறைந்துள்ளது. இதனைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

05:23 PM (IST) Jul 12

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மீது ஊழல் புகார்.. யார் இந்த சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் அமைச்சர் மீது ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

03:06 PM (IST) Jul 12

ரஜினி - கமல் நடித்த 16 வயதினிலே பட தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜாகண்ணு காலமானார்

பாரதிராஜா இயக்கத்தில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து நடித்த 16 வயதினிலே படத்தினை தயாரித்த எஸ்.ஏ.ராஜாக்கண்ணு காலமானார்.

11:50 AM (IST) Jul 12

குறும்பா என் உலகே நீதான்டா! கியூட் போட்டோஸுடன் செல்ல மகன் குகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயனின் மகன் குகன் தாஸ் பிறந்தநாளான இன்று குடும்பத்துடன் எடுத்த கியூட் போட்டோஸை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் எஸ்.கே..

09:27 AM (IST) Jul 12

தமன்னாவை போல் கவர்ச்சி உடையில் காவாலா டான்ஸ்... என்ன சிம்ரன் இதெல்லாம் - ரசிகர்களை கன்பியூஸ் ஆக்கிய AI வீடியோ

ஜெயிலர் படத்துக்காக தமன்னா ஆடிய காவாலா பாடலுக்கு நடிகை சிம்ரன் ஆடியதுபோன்ற AI வீடியோ வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

08:28 AM (IST) Jul 12

ரூல்ஸ் மீறிய நடிகர் விஜய்.. வைரலான வீடியோ.. தளபதி மீது அதிரடி ஆக்‌ஷன் எடுத்த போக்குவரத்து போலீசார்..!

சிக்னல் விதிகளை மீறி காரை இயக்கியதாக நடிகர் விஜய்க்கு சென்னை போக்குவரத்து காவல்துறை ரூ.500 அபராதம் விதித்துள்ளது. 

08:28 AM (IST) Jul 12

வழக்கு விசாரணையில் தலையிட முடியாது.. திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்.!

வருமானவரி வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக எம்.பி. கதிர் ஆனந்த் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

08:27 AM (IST) Jul 12

மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் ரீ என்ட்ரி.. ஓபிஎஸ் அணி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அழைப்பு?

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் பொதுச்செயலாளரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் சேருபவர்கள் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக கருதப்படுவர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

07:14 AM (IST) Jul 12

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்ல, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிவி இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். அடுத்த 3 நாட்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

07:14 AM (IST) Jul 12

சென்னையில் 417வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 417வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.