MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குறும்பா என் உலகே நீதான்டா! கியூட் போட்டோஸுடன் செல்ல மகன் குகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்

குறும்பா என் உலகே நீதான்டா! கியூட் போட்டோஸுடன் செல்ல மகன் குகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகன் குகன் தாஸின் பிறந்தநாளான இன்று குடும்பத்துடன் எடுத்த கியூட் போட்டோஸை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Jul 12 2023, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
sivakarthikeyan

sivakarthikeyan

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து தனது கடின உழைப்பால் முன்னேறி இன்று டாப் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் தற்போது மாவீரன் திரைப்படம் தயாராகி இருக்கிறது. இப்படம் வருகிற ஜூலை 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. அதில் சிவகார்த்திகேயன் பிசியாக உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
sivakarthikeyan

sivakarthikeyan

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகன் குகன் தாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் செம்ம வைரல் ஆகி வருகின்றன. சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராத்யா என்கிற மகள் உள்ள நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அவரது மனைவி ஆர்த்திக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தன் தந்தையின் நினைவாக குகன் தாஸ் என பெயர் சூட்டினர்.

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இளம் நடிகரை 2-வது திருமணம் செய்ய உள்ளாரா? வெளியான Exclusive தகவல்..

34
sivakarthikeyan

sivakarthikeyan

மகன் குகன் தாஸ் பிறந்து 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று அவரது இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, ‘ஹாப்பி பர்த்டே டா தம்பி’ என குறிப்பிட்டு, தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் எடுத்த கியூட்டான பேமிலி போட்டோக்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம்ம கியூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

44
sivakarthikeyan

sivakarthikeyan

அதில் மகனுடன் சிவகார்த்திகேயன் கொஞ்சி விளையாடும் போது எடுக்கப்பட்ட கேண்டிட் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் பதிவிட்ட இந்த சர்ப்ரைஸ் போட்டோஸ் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் குகன் தாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் பதிவிட்ட 30 நிமிடத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்து இன்ஸ்டாகிராமில் படு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... லால் சலாம் ரஜினியை தத்ரூபமாக சிலையாக வடித்து அசத்திய இளைஞர்; வைரல் வீடியோ!!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்
 
3rd TEST • SA vs AUS
Lunch
SASA
329
AUSAUS
(117.0 ov)411/8
Day 3 - Session 1
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image2
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Recommended image3
OTT-யில் அக்டோபர் 30ந் தேதி மட்டும் 2 டஜன் படங்கள் & வெப் சீரிஸ் ரிலீஸ்... அதன் ஃபுல் லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved